Naan kaatru vaanga ponen ~ Kalangarai Vilakkam

02 2011

நான் காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்
அதைக் கேட்டு வாங்கி போனால் அந்த கன்னி என்ன ஆனால்

(நான் காற்று )

நடை பழகும்போது தென்றல் விடை சொல்லிக்கொண்டு போகும் (2)
அந்த அழகு ஒன்று போழும் நெஞ்சை அள்ளி கொண்டு போகும்
அதைக் கேட்டு வாங்கிப்போனால் அந்தக்கன்னி என்ன ஆனால்

(நான் காற்று )

நல்ல நிலவு தூங்கும் நேரம் அவள் நினைவு தூங்கவில்லை (2)
கொஞ்சம் விலகி நின்ற போதும் என் இதயம் தாங்கவில்லை
அதைக் கேட்டு வாங்கிப்போனால் அந்தக்கன்னி என்ன ஆனால்

(நான் காற்று )

என் உள்ளம் என்ற ஊஞ்சல் அவள் உலவுகின்ற மேடை (2)
என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை
அதைக்கேட்டு வாங்கிப்போனால் அந்தக்கன்னி என்ன ஆனால்
English
naan kaatru vaangap poanaen oru kavidhai vaangi vandhaen
adhaik kaettu vaangip poanaal andhak kanni enna aanaal

(naan kaatru)

nadai pazhagumboadhu thenral vidai sollikkondu poagum (2)
andha azhagu onru poazhum nenjai allik kondu poagum
adhaik kaettu vaangip poanaal andhak kanni enna aanaal

(naan kaatru)

nalla nilavu thoongum naeram aval ninaivu thoongavillai (2)
konjam vilagi ninra poadhum en idhayam thaangavillai
adhaik kaettu vaangip poanaal andhak kanni enna aanaal

(naan kaatru)

en ullam enra oonjal aval ulavuginra maedai (2)
en paarvai neendhum idamoa aval paruvam enra oadai
adhaik kaettu vaangip poanaal andhak kanni enna aanaal