கொடியவனின் கதையை முடிக்க ~ காஞ்சனா

13 2011

கொடியவனின் கதையை முடிக்க
கொரவளைய தேடி கடிக்க
நாரு நாரா உடம்ப கிழிக்க
நடுத்தெருவில் செதற அடிக்க
புழுவபோல நசுக்கி எரிய
புழிச்ச ரத்தம் தெளிச்சி நடக்க
துண்டு துண்டா நறுக்கி எடுக்க
சந்திக்கே அதிர்ச்சி கொடுக்க
சகல வித வதைகள் புரியவே ……

வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
எ வெடிய வரம் போல உன்ன சாய்க்க வரா காஞ்சனா
கெஞ்சிட கெஞ்சிட கெஞ்சிட உன்ன கிழிசெரிய போரா
கதற கதற கதற உந்தன் கத முடிக்க போரா
வந்துட்டா வந்துட்டா வந்துட்டா வந்துட்டா
வந்துட்டா வந்துட்டாடா …..
சூரக்காத போல வாராடா
ஏ சொடுக்கு போட்டு அழிக்க வர்றாடா
ஆணும் பொன்னும் கலந்து வராடா
ஒன்ன பிரிச்சி மேய எழுந்து வராடா டே டே டேய்

வஞ்சினம் வஞ்சினம் பொங்க விளையாட வர்றா காஞ்சனா
ஹேய் வேடியவரம் போல ஒன்ன சாய்க்க வர்றா காஞ்சனா

கபால மாலைகள் கழுத்தில் உருள
கண்களை பார்த்தாயா எவனும் மெரள
அகால வேளையில் வேட்டைக்கு வர்றாளே
அதிரி புதிரி ஆச்சி
அப்பளம் போலவே எதிரி நொறுங்க
அங்கவும் இங்கவும் உடல்கள் சிதற
எப்பவும் என்கவும் காதாத ராட்சசி
எதிரினில் வந்தாச்சே
கொம்பேறி மூக்கனும் , கோதும நாகனும்
கண்ணாடி விரியணும் , சாரைப்பாம்பும்
சுருட்டப்பாம்பும் வெள்ளிபோல் வரையனாகனும்
பவள பாம்பும் மண்ணுளி பாம்பும்
பசும் சாம்பல் தண்ணி பாம்பும்
குடி விரியணும் கட்டு விரியணும்
கூடி சீறுதே ……. (சூர )

உயிரேடுப்பேன் கத முடிப்பேன்
கருவருப்பேன் நான்

ஹோ …. ஹோ ….. ஹோ …..
ஹோ …. ஹோ ….. ஹோ …..

கண்ணுல நெருப்பு பொறி பறக்குது
கைகளும் கால்களும் துடி துடிக்குது
பற்களும் பசியில் நர நரங்குது
கோதுற நேரம் வந்தாச்சே
வானமும் பூமியும் நாடு நடுங்குது
வங்கக்கடல் போல காத்து உறுமுது
சிங்க நடையுடன் சிங்காரி ரூபத்தில்
செதச்சிட வந்தாச்சே
சித்திரை வெயிலும் கலங்கி போகும்
செவப்போ இவ கண்ண பார்த்து
அதனை திசையும் அதிர்ந்து போகும்
அடடா இவ வேகம் பார்த்து
குதிரை நடுங்கி ஓட ஓட
உடலை இவ கிழிக்கபோரா
உதவ வேணாம் பயங்கரத்த காட்ட போறான் (சூர )

English

Kodiyavanin kadhaiyai mudikka
koravalaiya thedi kadikka
naaru naaraa odamba kizhikka
nadutheruvil sedhara adikka
puzhuvapoala nasukki eriya
puzhicha raththam thelichi nadakka
thundu thundaa narukki edukka
sandhikkey adhirchi kodukka
sagala vidha vadhaigal puriyavey……

Vanjinam vanjinam ponga vilaiyaada varraa Kanchana
ye vediya varam poala unna saaikkavarraa Kanchana
kenjida kenjida kenjida unna kizhichariya poaraa
kadhara kadhara kadhara undhan kadha mudikka poaraa
vandhuttaa vandhuttaa vandhuttaa vandhuttaa
vandhuttaa vandhuttaadaa…..
soorakkaatha poala vaaraadaa
ye sodukku poattu azhikka varraadaa
aanum ponnum kalandhu varaadaa
onna pirichi meya ezhundhu varaadaa de de dei
vanjinam vanjinam ponga vilaiyaada varraa Kanchana
hei vediyavaram poala onna saaikka varraa Kanchana

Kabaala maalaigal kazhuthil urula
kangalai paarthaayaa evanum merala
agaala velaiyil vettaikku varraaley
adhiri pudhiri aachi
appalam poalavey edhiri norunga
angavum ingavum udalgal sidhara
eppavum engavum kaadhaadha raatchasi
edhirinil vandhaachey
komberi mookkanum, koadhuma naaganum
kannaadi viriyanum, saarappaambum
suruttappaambum vellipoal varaiyanaaganum
pavala paambum mannuli paambum
pasum saambal thanni paambum
kudi viriyanum kattu viriyanum
koodi seerudhey……. (Soora)

Uyireduppen
kadha mudippen
karuvaruppen naan

HO…. hO….. hO…..
HO…. hO….. hO…..

Kannula neruppu pori parakkudhu
kaigalum kaalgalum thudi thudikkudhu
parkkalum pasiyil nara narangudhu
koadhura neram vandhaachey
vaanamum poomiyum nadu nadungudhu
vangakkadal poala kaathu urumudhu
singa nadaiyudan singaari roobathil
sedhachida vandhaachey
sithirai veiyilum kalangi poagum
sevappo iva kaanna paarthu
athanai thisaiyum adhirndhu poagum
adadaa iva vegam paarthu
kudhirai nadungi Oda Oda
udalai iva kizhikkapoaraa
udhava venaam payangaratha kaatta poaraan (Soora)

yedutha sabatham mudikum varaikum
imayil yethu urakam urakam
adikum adiyil malayum parakum
[……… boomi sivakum ]
athanai yelumbum norungum norungum
alarum osai agilam thirumbum
[……… oliya kodali ]
[……… moolayum setharum ]
kattiya kayirum avunthu uthirum
kanavu kaana vathaigal nadakum