காதல் காதல் காதலில் நெஞ்சம் ~ காதல் கொண்டேன்

03 2013


காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதட
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா
எங்கேயோ எங்கேயோ இவனை இவனை தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்கு தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை பார்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன் கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்
என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்பதில்லை

(காதல் காதல் …)

காதல் காதல் காதலில் நெஞ்சம் ~ காதல் கொண்டேன்

21 2012


காதல் காதல் காதலில் நெஞ்சம்
கண்ணாமூச்சி ஆடுதட
தேடும் கண்ணில் பட படவென்று
பட்டாம்பூச்சி ஓடுதடா
எங்கேயோ எங்கேயோ இவனை இவனை தேடுகிறான்
தாய் மொழி எல்லாம் மறந்துவிட்டு
தனக்கு தானே பேசுகிறான்
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

நேற்று வரைக்கும் இங்கிருந்தேன்
இன்று என்னை காணவில்லை
வெயில் இல்லை மழை இல்லை பார்தேனே வானவில்லை
என் நெஞ்சோடு ரசித்தேன் கொள்ளாமல் கொள்கின்ற அழகை
உயிரில் ஓர் வண்ணம் குழைத்து வரைந்தேன் அவளை
காதல் மட்டும் புரிவதல்லை காற்றா நெருப்பா தெரிவதில்லை
காதல் தந்த மூச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை

(காதல் காதல் …)

பாலைவனத்தில் நடந்திருந்தேன்
நீ வந்து குடை விரித்தாய்
எந்தன் பெயரே மறந்திருந்தேன்
நீ இன்று குரல் கொடுத்தாய்
என் கண்ணாடி மனதில் இப்போது என் முகம் பார்த்தேன்
நீ வந்த பொழுதில் எந்தன் நெஞ்சம் பூத்தேன்
நதிகள் கடலில் தெரிவதில்லை நட்பில் கவலை புரிவதில்லை
இதயம் ரெண்டும் சேர்ந்திருந்தால்
இரவும் பகலும் பார்பதில்லை

(காதல் காதல் …)

மனசு ரெண்டும் பார்க்க ~ காதல் கொண்டேன்

21 2012

The music of this song is copied from

மனசு ரெண்டும் பார்க்க
கண்கள் ரெண்டும் தீண்ட
உதடு ரெண்டும் உரச
காதல் வெள்ளம் இங்கு பொங்குதே

நரம்பில் ஒரு நதி பாயுதே
இது என்ன வேட்கை
காதல் வலி உடல் காயுதே
இது என்ன வாழ்க்கை
ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

(மனசு ரெண்டும் …)

காதல் சருகான பின்பு
மோகம் வந்தாலே பாவம்
கண்ணில் முள் வைத்து மூடி
தூங்க சொன்னாலே பாவம்
உன் மார்பில் வழிகின்ற நீர் அள்ளி
மருந்து போல குடிப்பேன்
என் பித்தம் கொஞ்சம் தணிப்பேன்

உன் பாத சுவடுகள்
சுருங்கி விழுந்து மரிப்பேன்
உடல் சீறுதே நிறம் மாறுதே
வலி ஏறுதே இது என்ன கலவரமோ

(மனசு ரெண்டும் …)

நிலவின் ஒளியில் அலைகள் எரியும
அலையின் வேதனை நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் சுகமா எங்கும் பரவுதடி
உடலே உடலே உறைந்து போய்விடு
மனமே மனமே இறந்து போய்விடு
பாதையிலே சிறு கல்லாய் என்னை கிடக்க விடு
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
உன் கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
உன் பார்வையில் என்னை கொன்றுவிடு பெண்ணே
கூந்தலில் என்னை புதைத்து விடு பெண்ணே
கொல்வதற்கு முன்னே ஒரு முத்தமிடு பெண்ணே
அதை மறக்காதே …

ஒரு பார்வையில் ஒரு வார்த்தையில்
ஒரு தீண்டலில் நான் மீண்டும் பிறப்பேனே

(மனசு ரெண்டும் …)

தொட்டு தொட்டு போகும் ~ காதல் கொண்டேன்

20 2012

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ ?
விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ ?
ஒரு வெட்கம் என்னை இங்கு தீண்டியதே
அவள் பாக்கும் பார்வை தான் குளிர்கிறதே
போகும் பாதை தான் தெரிகிறதே
மனம் எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா ?
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா தேடி தேடி துளைந்திடும் பொழுது

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ ?
விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ ? (2)

இந்த கனவு நிலைக்குமா ?
தினம் காண கிடைக்குமா ?
உண் உறவு வந்ததால் புது உலகம் பிறக்குமா ?
தோழி உந்தன் கரங்கள் திண்ட தேவனாகி போனேனே
வேலி போட்ட இதயம் மேலே வெள்ளை கோடியை பார்தேனே
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே பார்த்த சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து வீழ்ந்திடலாமே

தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம் எங்கும் வீசாதோ ?
விட்டு விட்டு தூறும் தூறல் வெள்ளமாக மாறாதோ ? (2)

விண்ணும் ஓடுதே மண்ணும் ஓடுதே கண்கள் சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு கொதிக்க்தே இது ஒரு சுகம் என்று புரிகிறதே
நேற்று பார்த்த நிலவா என்று நெஞ்சம்
என்னை கேட்கிறதே பூட்டி வைத்த
உறவுகள் மேல புதிய சிறகு முளைகிரதே
இது என்ன உலகம் என்று தெரியவில்லை
விதிகள் வரை முறைகள் புரியவில்லை
இதைய தேசத்தில் இறங்கி போகையில் இன்பம் துன்பம் எதுக்கும் இல்லை

[தொட்டு தொட்டு போகும் ..]