ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் ~ கழுகு

19 2012


ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் ,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் ..
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம் ,
அது எப்போதுமே
போதையான நிலவரம் (2)
அப்போ ஆணும் பொன்னும்
ஒத்துமையா இருந்துச்சு
அது காதலில ஓலைகதயே மறந்துச்சு
அது வாழ்த்த போதிலும் ,
இல்ல இறந்த போதிலும்
அது பிரிஞ்சதே இல்ல ,
அது மறைந்ததே இல்ல ..
தினம் ஜோடி ஜோடியாய் ,
இங்க செத்து கெடக்கும் டா,
அத தூக்கும்போதெல்லாம்
என் நெஞ்சு வலிக்கும்டா ..
நீ சொல்லும்
காதலெல்லாம் மலையேறி போச்சு சிக்கு .
தும்பலபோல
வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுறாங்க ,
கண்டபடி சுத்துறாங்க
டப்பு கொறஞ்சா ,
மப்பு கொறஞ்ச ,
தள்ளி போறாங்க
காதல் எல்லாமே ஒரு கண்ணாமூச்சி ,
இதில் ஆணும் பெண்ணுமே
தினம் கானா போச்சு ,
காதலிலே தற்குலைகள்
குறைஞ்சே போச்சு ..
அட உண்மை காதலே ,
இல்ல சித்தப்பு ,
இங்க ஒருத்தன் சாவுறான் ,
ஆனா ஒருத்தன் வாழுறான் ..
அட என்னடா உலகம் ,
இதில் எத்தன கழகம் ,
இங்க காதலே பாவம் ,
இது யார் விட்ட சாபம் ..
ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் ,
அத காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும் ..
இன்னிக்கி காதல் எல்லாம்
ரொம்ப ரொம்ப மாறிடுச்சு
கண்ண பாக்குது கைய குலுக்குது
ரூமு கேக்குது
எல்லாம் முடிஞ்சா பின்னும்
பிரீண்டுனு சொல்லிக்கிட்டு
வாழுறவங்க ரொம்ப
பேருடா கேட்டு பாருடா ..
இப்ப காதல் தோத்துட்டா ,
யாரும் சாவதே இல்ல ,
அட ஒன்னு தோத்துட்டா ,
ரெண்டு இருக்குது உள்ள ..
இப்ப எல்லாம் தேவதாசு
எவனும் இல்ல ..
அவன் பொழுது போக்குக்கு
ஒரு பிகுறேற பாக்குறான் ,

அவ செலவு பண்ணத்தான்
ஒரு லூச தேடுறா

ரெண்டு பேருமே
இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சு போச்சுன
கை குலுக்கி பிரியிரா .. (2)