விழிகள் மேடையாம் ~ கிளிஞ்சல்கள்

07 2012

விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம்
விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம்
பார்வை நாடகம் , அரங்கில் ஏறலாம்
ஒ ..ஒ ..ஒ ..ஒ ..ஒ ஹோ …

ஜூலி ஐ லவ் யு ,
ஆஹ …ஆஹ்ஹ …
ஜூலி ஐ லவ் யு , ,
ஆஹ …ஆஹ்ஹ …
பாபம் …பாபம் …பாபம் …பாபம் ..
ஜூலி ஐ லவ் யு , ,
ஆஹ்ஹ …
ஜூலி ஐ லவ் யு ,

மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவன்னின் திரு உருவம்
மை தடவும் விழியோரம் மோகனமாய் தினம் ஆடும் மயக்கம் தரும் மன்னவன்னின் திரு உருவம்
மன வீணிலே நாதம் இட்டு கீதம் ஆக்கி நீந்துகின்ற தலைவா
இதழ் ஓடையிலே வார்த்தை என்னும் பூக்களாகி மிதக்கின்ற பாட்டா

விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் , அரங்கில் ஏறலாம்
ஒ ..ஒ ..ஒ ஹோ …
ஜூலி ஐ லவ் யு ,
ஆஹ …ஆஹ்ஹ …
ஜூலி ஐ லவ் யு ,
ஆஹ …ஆஹ்ஹ …
நினைவென்னும் காற்றினிலே மனம் என்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே
உன் நினைவென்னும் காற்றினிலே மனம் என்னும் கதவாட தென்றலென வருகை தரும் கனவுகளே
மது மாலையிலே மஞ்சள் வெய்யில் கோலமென நெஞ்சம் அதில் நீ வீச
மன சோலையிலே வட்டமிடும் வாசமென்ன உள்ளம் அதில் நீ போங்க
விழிகள் மேடையாம் , இமைகள் திரைகளாம் பார்வை நாடகம் , அரங்கில் ஏறலாம்
ஒ ..ஒ ..
ஜூலி ஐ லவ் யு ,
ஜூலி ஐ லவ் யு ,
ஆஹ …