ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் ~ குஷி

31 2012

ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன்
சென்டி மீட்டர் சிர்க்கசொல்லி கேட்டேன்
அவ சிரிச்ச சிரிப்பில நூறு பேறு செத்து போயிட்டான்
அய்யோ x4, பாப்பு x4

ஒரு ஆணு ஒன்னு நான் பாத்தேன்
கண்ண தொறந்து பார்க்கச்சொல்லி
கேட்டேன் அவன் பார்த்த பார்வையிலே பச்சை தண்ணி பதிகிடுச்சு
அய்யோ -4, பாப்பு -4

தாய் தந்தை முகமே மறந்து நெஞ்சில் உந்தன் முகம் எழுதேன்
பரீட்சை எழுதும் பொழுதும் கவிதை எழுத வந்தேன்
குளிக்கும் அறையில் ஒரு குத்து நினைக்கும் பொது வெட்கம் வருதே
ஆடை இல்லாமல் வந்தேன் சோப்பு நிறையை அணிந்தேன்

ஒரு கொசு கடித்தாலும் உயிர் துடிக்கும் அது
இதுவரை எனக்குள்ள வரைக்கும்
இன்று தேள் கடித்தாலும் தெரிவதில்லை அட
என் ஆச்சு என் ஆச்சி எனக்கும்
பாப்பு பாப்பு பாப்பு பாப்பு

கண்ண விரிச்சிருக்கேன் கனவுகள் வருதே கண்ண மூடி
கிடந்தே காட்சிகள் வருதே இது உனக்கும்
இருக்குமே உண்மை சொல்லி விடு , அய்யோ x4

இது நீ என்று தெரியவில்லை இது நீ தான புரியவில்லை
ஒரு வாய் பேச முடியவில்லை இது இனிப்பில் நனைந்த கவலை
கிராமத்து சந்திரன் வந்து ஜன்னல் ஓரம் சண்டை பிடிக்கும்
தென்றலினால் துணை கழித்தால் தீயை வாரி அணைக்கும்
நவம்பர் மாதத்தின் மழையில் நாக்கு வரண்டு கொஞ்சம்
பிடிக்கும் எச்சிலை விழுங்கும் பொழுது வரண்டு தொண்டை வழிக்கும்

அட பெண்களை பார்த்தல் வெறுப்பு வரும்
என் தனிமைக்கு நிழல் கூட குகையாகும்

அட ஆண்களை பார்த்தல் எரிச்சல் வரும் என் நிலவுக்கு
வெளிச்சம் சுகமாகும் பாப்பு பாப்பு பாப்பு பாப்பு
இடி விழும் ஓசை கேட்பதும் இல்லை இதயத்தின் ஓசை
தூங்க விடவில்லை இது உனக்கும் இருக்குமே உண்மை சொல்லி விட
ஒரு பொண்ணு ஒன்னு நான் பாத்தேன் சென்டிமீட்டர் சிரிக்க
சொல்லி கேட்டேன் அவ சிரிச்ச சிரிப்பிலே நூறு பேறு செத்து போயிட்ட
அவன் பாதே பார்வையிலே பச்சை தண்ணி பத்திகிடுச்சே
அவ சிரிச்ச சிரிப்பிலே நூறு பேறு செத்து போயிட்டான்

கட்டிபுடி கட்டிபுடிடா ~ குஷி

31 2011

கட்டிபுடி கட்டிபுடிடா ,
கண்ணாலா கண்டபடி கட்டிப்புடிடா ,

கட்டில் வாரி போடா போறேண்டா ,
வழியே கட்டிவிட்டு கட்டிப்புடிடா ,
கட்டில் வரை மூத்தம்தாநாடா ,
வழியே மிச்சம் என்றி கட்டிமுடிடா ,

எந்த இடத்தில சுகம் இங்க அதிகம் ,
கண்டிப்பிடிப்பேன் (3),
அந்த இடத்தில நண்டு பிடிப்பேன் ,

எவிளிக்கு வான் மூடிச்சோம்
அவளுக்கு மேல தட்டு தட்டு தட்டு

சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டிவிட்டு அலி கொட்டு கொட்டு கொட்டு

கட்டிகவா ? ஒட்டிகவா ?
கட்டிகவா ஒட்டிகவா கவா கவா ?

தொட்டுக்கவா ? முட்டிகவா ?
தொட்டுக்கவா முட்டிகவா கவா கவா ?

வேள்வியில் தெரிவதெல்லாம் ,
காதலன் மனம் அல்லவா ?
நறும்புகள் பூ பூக்கம்
வாசனம் இது அல்லவா ?

தல்லாமலே பாடங்கள் சொல்லும்
கல்லூரி நீதானடி

கத்து தரேன் காளைய போலே
மூதம்விட்டு என்னை மூட்டு மூட்டு மூட்டு

விட்டுபட்ட சேவளைபோலே ,
நெஞ்சதுள்ளும் கேட்டு , கேட்டு , கேட்டு , கேட்டு ,

நெஞ்சமெல்லாம் , மீசை முடி ,
நீந்துவதால் புது இன்பம் இன்பம் இன்பம் ,
கன்னியுதால் காதுமடல் ,
கவுவதால் , புது இன்பம் இன்பம் இன்பம் ,

ஆக்ஸ்யஜென் இல்லாமல் ,
இமய மலை ஏறாதே ,
கற்பனை இல்லாமல் ,
கட்டில் மேல் சேராதே ,

அதிகாலையில் பாரடி ,
கட்டில் கானம்போகுமடி ,