காத்து காத்து வீசுது ~ குட்டி புலி

28 2013

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது
இவ எந்த ஊருகாறியோ இந்த மின்னு மின்னர
கரண்ட் இல்ல ஊருக்கு கரண்ட் ஒன்னு பண்ணுற ..

தோ தோ பாக்குற பத்த வைக்க பாக்குற
தோ தோ நிக்குற நெஞ்ச தூக்கி நிக்குற
தோ தோ தோ போகுற போகும்போதே போக்குற
தோ தோ தோ வாங்குற எங்க மூச்ச வாங்குற

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

நேர பாத்த அவ கேரளத்து வள்ளிதான்
பின்னால பாத அவ கன்னடத்து கன்னிதான்
இடுப்பு மட்டும் அந்தர கழுத்து நம்ம ஊருதான்
தேனகத்து வீதியில் திராவிடத்து செல்விபோராலே
போறாளே .. கோயில் தேர்போலே

[தோ தோ பாக்குற …]

காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது
பாத்து பாத்து வீசுது என்ன பாத்து வீசுது

கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காலமட்டு கண்ணு ஒன்னு வாழ தூக்கி பாக்குது
கண்ணாடி பொண்ணு அட கண்ணு ரெண்டும் கூசுது
காலமட்டு கண்ணு ஒன்னு வாழ தூக்கி பாக்குது

டி குடிக்கும் ஆளுக்கு ஷாக் அடிச்சு நிக்குது
ஐஸ் கட்டி போலவே வயசு சுத்தி வந்து போறாளே
போறாளே போறாளே ஆவின் பால்போலே

[தோ தோ பாக்குற …]
[காத்து காத்து வீசுது பொண்ணு ..]

[தோ தோ பாக்குற …]
காத்து காத்து வீசுது பொண்ணு காத்து வீசுது

English

Kaathu Kaathu Veesuthu Ponnu Kaathu Veesuthu
Paathu Paathu Veesuthu Enna Paathu Veesuthu
Iva Entha Oorukaariyo Intha Minnu Minnara
Current Illa Oorukku Current Onnu Pannura..

Tho Tho Paakkura Patha Vaikka Paakkura
Tho Tho Nikkura Nenja Thooki Nikkura
Tho Tho Tho Pookura Pogumbothae Pokkura
Tho Tho Tho Vaangura Enga Moocha Vaangura

Kaathu Kaathu Veesuthu Ponnu Kaathu Veesuthu
Paathu Paathu Veesuthu Enna Paathu Veesuthu

Naaera Paatha Ava Keralathu Vallithaan
Pinnala Paatha Ava Kannadathu Kannithaan
Idupu Mattum Andhra Kazhuthu Namma Ooruthaan
Thenagathu Veethiyil Dravidathu Selviporaalae
Poraalae.. Koyil Thaerpolae

Tho Tho Paakkura Patha Vaikka Paakkura
Tho Tho Nikkura Nenja Thooki Nikkura
Tho Tho Tho Pookura Pogumbothae Pokkura
Tho Tho Tho Vaangura Enga Moocha Vaangura

Kaathu Kaathu Veesuthu Ponnu Kaathu Veesuthu
Paathu Paathu Veesuthu Enna Paathu Veesuthu

Kannadi Ponnu Ada Kannu Rendum Koosuthu
Kaalamattu Kannu Onnu Vaala Thooki Paakkuthu
Kannadi Ponnu Ada Kannu Rendum Koosuthu
Kaalamattu Kannu Onnu Vaala Thooki Paakkuthu

Tea Kudikkum Alukku Shock Adichu Nikkuthu
Ice Katti Polavae Vayasu Suthi Vanthu Poraalae
Poraalae Poraalae Aavin Paalpolae