ஒ திவ்யா ஒ திவ்யா ~ மாசிலாமணி

16 2012

ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

என் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயூள் ரேஹையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் சேர்ப்பாயா
உன் பாத கொலுசுகள் ஓசை அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

[ஒ திவ்யா ஒ திவ்யா ..]

என்னக்காக என்னைப்பற்றி யோசிகதான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி ஒருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொடு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலை ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும்போது எனக்கே தெரியாமல் தான் உன்பெயரை சொல்லி போகிறேன்
எயநிபான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் எறும்பை போல உன்காதல் ஏந்தி செல்கிறேன்

[ஒ திவ்யா ஒ திவ்யா ..]

முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள் நீ மீண்டும் பாரத்தை ஐயோ முடியவில்லை
உன் அசை தவழும் மூச்சில் உயிரும் விக்கி நின்றதே
உன் ஆவிகமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
மிதுர்வன மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கன்னி உனக்காகத்தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போல உதிர்கின்ற எந்தன் மனசயுனகாக திறந்தும் வைகிறேன்

[ஒ திவ்யா ஒ திவ்யா ..]
English
O divya O divya nee nadamaadum nile nadhiya
en nenjin oram aadava
O divya O divya nee kavi paadum pudhu nilava
Un sollil vedham thedavaa

En kangal oramaai vandhu en aayuil rehayil nindru
Dhinam thavam seiyum varam serpayaaaahh
Un paadha golusugal osai adhai padhivu seiyave aasai
Thirumugam kaati uyir kaapaayaaaahhh

[O divya O divya …]

Ennakaga ennaipatri yosikathaan nee vandhaai
Azhagaga ennai maatri oruvam nee thandhaai
Verum kallaai vaalum ennai thotu sirpam seikiraai
Siru noolai aagum ennai alli aadai neikiraai
Eyalbaga pesumpodhu enake theriyaamal thaan unpeyarai solli pogirenn
Einipaana sumaigal thooki suvar yerum erumbai pola unkaadhal yendhi selhirenn

[O divya O divya …]

MUdhal paarvai adhile siki innum veliye varavillai
Adharkul nee meendum paarthai ayyo mudiyavillaiiiiiih
Un asai thavalum muuchil uyirum vikki nindradhey
Un aavikamalam ange kangal sikki kondadhey
Midhurvana manjal penne rudhuvaana konjal kanney unakaagathaane valkiren
Nootraandu kadidham pola udhirkindra endhan manasaiunakaaga thirandhum vaikirenn

[O divya O divya …]

ஒ திவ்யா ஒ திவ்யா ~ மாசிலாமணி

10 2012

ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

என் கண்கள் ஓரமாய் வந்து என் ஆயில் ரேஹையில் நின்று
தினம் தவம் செய்யும் வரம் செற்பயா
உன் பாத கொலுசுகள் ஓசை அதை பதிவு செய்யவே ஆசை
திருமுகம் காட்டி உயிர் காப்பாயா

ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
en நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

எண்ணக்க என்னைப்பற்றி யோசிகதான் நீ வந்தாய்
அழகாக என்னை மாற்றி ஒருவம் நீ தந்தாய்
வெறும் கல்லாய் வாழும் என்னை தொடு சிற்பம் செய்கிறாய்
சிறு நூலை ஆகும் என்னை அள்ளி ஆடை நெய்கிறாய்
இயல்பாக பேசும்போது எனக்கே தெரியாமல் தான் உன்பெயரை சொல்லி போகிறேன்
எயநிபான சுமைகள் தூக்கி சுவர் ஏறும் இரும்பை போல உன்காதல் ஏந்தி செல்ஹிறேன்ன்

ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா ஒ திவ்யா நீ கவி பாடும் புது நிலவா
உன் சொல்லில் வேதம் தேடவா

முதல் பார்வை அதிலே சிக்கி இன்னும் வெளியே வரவில்லை
அதற்குள் நீ மீண்டும் பாரத்தை ஐயோ முடியவில்லைஈஈஇஹ்
உன் அசை தவழும் மஊசில் உயிரும் விக்கி நின்றதே
உன் ஆவிகமலம் அங்கே கண்கள் சிக்கி கொண்டதே
மிதுர்வன மஞ்சள் பெண்ணே ருதுவான கொஞ்சல் கன்னி உனக்காகத்தானே வாழ்கிறேன்
நூற்றாண்டு கடிதம் போல உதிர்கின்ற எந்தன் மனசயுனகாக திறந்தும் வைகிறேன்

ஒ திவ்யா ஒ திவ்யா நீ நடமாடும் நைல் நதியா
என் நெஞ்சின் ஓரம் ஆடவா
ஒ திவ்யா O திவ்யா நீ கவி பாடும் புது நிலவா