கோண கொண்டக்காரி ~ மத யானை கூட்டம்

14 2014

கோண கொண்டக்காரி குத்துற கண்ணால
கொன்னுதான் போறாளே
நான் பாயில் படுக்கல
நோயில் கெடக்குறேன்
காரணம் யாருங்க
கேரளத்து சாரலு தானுங்க

[கோண கொண்டக்காரி ]

தினம் தினம் த்ரிக்ககுல கேப்ப யாட்டம்
என்ன திரிக்குரா
ஹைய்யோ கடுகு துண்டு இடைய வச்சி
கெரங்க அடிக்குறா

குமரி புள்ள நேசம்
கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

(கோண கொண்டக்காரி )

செளகா பாக்குற
இதயம் போல திரியுதே
அடுப்பு தீய போல்
உசுரும் எரியுதே
காலுல நடக்குறேன்
மனசுல பறக்குறேன்
அவ முகம் பாத்துட்டா
அரை அடி வளருரேன்

சேதாரம் இல்லாம செஞ்சதாறு அவல
அவ பஞ்சாரம் போட்டுதான்
கவுகுராலே ஆழ
நான் ஆட்டு புழுக்க போல
சுடும் வெயிலு குள்ள கெடக்கேன்
அவ கூடி பேருக்கும் பொது
நான் கூட குள்ள போறேன்

(கோண கொண்டக்காரி )

உதட்டு சிரிப்புல உசுரு கரையுதே
அவல நெனச்சுதான் வயிறு நேரயுதே
சோழ தட்டைதான் சொமைய தாங்குமா
நாலா சாஇகுதெய் அள்ளிபூ ரெண்டுதான்

போராள சாவில்ல மாராலதான் சாவு
நூறால தாக்குதே உசிலம்பட்டி சேவு
இங்க அருவா தூக்கதானே
ஆளு கொறஞ்சு கிடக்கு
அவ பாத்து பிள்ள என்னபோல
பெத்து கொடுக்கணும்

(கோண கொண்டக்காரி)

தினம் தினம் த்ரிக்ககுல கேப்ப யாட்டம்
என்ன திரிக்குரா
ஹைய்யோ கடுகு துண்டு இடைய வச்சி
கெரங்க அடிக்குறா

குமரி புள்ள நேசம்
கோழி குழம்பு வாசம்
உள்ளுக்குள்ள ஒளிஞ்சிகிட்டு
உசுர அறுக்குற

(கோண கொண்டக்காரி )