அடி ராக்கோழி கூவும் நேரம் ~ மகராசன்

25 2012

(F)
அடி ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சி

அடி ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சி
அந்த ஏற்காடு ஊட்டி போல குளிர் ஏராளம் ஏறிப்போச்சி
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க
குளிர் அடிக்க அடிக்க கட்டிப் புடிக்க புடிக்க வா மாமா
அடி ஆத்தி ஆடு
சுதி ஏத்தி பாடு

(M)
அடி ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சி

(M)
தட்டி தட்டி தவுல மெல்ல தட்டி
விடியும் வர கச்சேரி வைக்கலாமா
பக்க மேளம் உன் பக்கம் வரும் நேரம்
நீ வித்தைகள காட்டாம நிக்கலாமா

(F)
கட்டி கட்டி இறுக ஒன்ன கட்டி
கனிஞ்சிருக்கும் கொய்யாவ கிள்ளலாமா
என்ன வேணும் என் என்னங்கள நானும்
ஒன கிட்ட வந்து காதோரம் சொல்லலாமா

(M)
அடி நீ என்ன கேட்டாலும் தாரேன்
அந்த தோப்போரம் வானாலும் வாரேன்

(F)
விடிஞ்சாலும் மாமா
விடமாட்டேன் ஆமா !!!!!!!!

(M)
அடி ராக்கோழி கூவும் நேரம் நம்ம ராசாங்கம் ஆகிப்போச்சி

(F)
கொஞ்சி கொஞ்சி மடியில் ஒன்ன கொஞ்சி
கலந்திருக்க வந்தாச்சி திருநாளு
கன்னித் தோழு கை தொட்டு கொஞ்சம் ஆளு
என் வல்லிக்குப்பம் கொண்டாடும் வடிவேலு

(M)
சுத்தி சுத்தி நிதமும் என்னச் சுத்தி
புடிச்சிபுட்டே இந்நேரம் வலைவீசி
மெத்தப் போடா ஒன மந்திரத்தில் ஆட
நான் ஒத்துக்கிட்டேன் வாயேண்டி மகராசி

(F)
நிலா என் மேல தீயாட்டம் காயும்
இப்ப ஒன மேல என் மேனி சாயும்