Kaattu vazhi ~ Mambattiyan

03 2011

Tamil
காட்டு வழி போற பொன்னி
கவலை படாதே ,
காட்டு புலி வழி மரிக்கும் …
காட்டு வழி போற பெண்ணே
கவலை படாதே ,
காட்டு புலி வழி மரிக்கும் …
கலங்கி நிக்காதே
[மம்பட்டியான் peru சொன்ன
புலி உதவும் பாரு ](2)
எட்டு தல வெட்டி வச்சான்
சந்தையில கொட்டி வச்சான்
கொடுமைய கட்டி வச்சான்
வர்றேன மிச்சம் வச்சான்
முள்ளு மேல தான் படுத்தான்
எழைகெல்லாம் பூ விரிச்சான்
அத்தி மல பார இன்னும் பேசுதவன் பேர
அந்த , அத்தி மலபார இன்னும் பேசுதவன் பேர

கண்ணாத்தா வாழ வந்தா , மம்பட்டியான் கூட வந்தா
தாளிகவா ஆசை பட்டா , துன்பத்துக்கு வாக்க பட்டா
சொர்கத்துக்கு சேர்ந்து வர , உத்தரவு வாங்கிபுட்ட
என்ன கதையாச்சு அவ இடுபோடிஞ்ச நாத்து
என்ன கதையாச்சு அவ இடுபோடிஞ்ச நாத்து
தங்கம் போல வர்ணமடி , உள்ளிகொட்ட சொர்ணமடி
பதுபெற பாத்த படி ,பத்தினிதான் மத்தபடி
மம்பட்டியான் சாகயில தான் உயிரை விடவடி
மாதவியா பிறந்தா அவ கண்ணகியா இறந்தா
மாதவியா பிறந்தா அவ கண்ணகியா இறந்தா

English

Kaattu vazhi pora ponney
Kavala padadhey,
Kaattu Puli Vazhi marikkum…

Kaattu vazhi pora penney
Kavala padadhey,
Kaattu Puli Vazhi marikkum…
Kalangi nikkaadhey

[Mambattiyan peru sonna
puli udhavum paaru](2)

8-tu thala vetti vachaan
sandhayila kotti vachaan
kodumaya katti vachaan
verrena micham vachaan
Mullu mela thaan paduthaan
ezhaikellaam poo virichaan

Athi malapaara innum pesudhavan pera
Andha, Athi malapaara innum pesudhavan pera

Kannaatha vazha vandhaa, Mambattiyaan kooda vandhaa
Thaalikava aasai pattaa, thunbathuku vaaka pattaa
Sorgathuku serndhu vara, utharavu vaangiputta
Enna kadhaiyaachu ava idupodinja naathu
Enna kadhaiyaachu ava idupodinja naathu

Thangam pola varnamadi, ullikotta sornamadi
Pathupera paatha padi,pathinithaan mathapadi
Mambatiyaan saagayila thaan uyira vitavadi

Maadhaviya pirandha ava kannagiya irandhaa
Maadhaviya pirandha ava kannagiya irandhaa