All day jolly day ~ Manadhai Thiruvittaai

19 2011


ஆல் டே ஜாலி டே ,
கவலைக்கெல்லாம் ஹாலிடே ,
காலேஜ் வாழ்கையில் ,
என்றும் ஹாலிடே ,

இசையென்னும் எவரெஸ்டில் ஏறும் ,
கூட்டணி சீக்கிரம் கடிக்கும் சிம்போனி ,
இது ஒரு அழகிய இளமை காலனி , ஏ ,
புதுமை சோ மேனி ஏ

ஏ ஏ ஏ ,

SIDE CHORUS:
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ ,
மியூசிக் என்பது த்ரில் ஷோ ,
லைப் இஸ் எ லைப் இஸ் எ கேம் ஷோ ,
மியூசிக் என்பது த்ரில் ஷோ ,

(Instrumental)
மம்போ மம்போ மம்போ மம்போ ,
மம்போ மம்போ மம்போ ,
மம்போ மம்போ மம்போ மம்போ ,
டூபடூபடூபடூப , ஏ !
(Instrumental)
யை ஏ ஏ ,
ஏ ஏ ஏ ,
ஓவொவோஒ ,
ஒ , ஒ , ஒ ,

சின்ன ஹார்ட்டில் லட்சம் நரம்பு ,
அதை மெல்ல சுண்டி பார்க்கும் ,
அதன் பெயர் என்ன ? இசை ,
உள்ளங்கையில் ஆயுள் ரேகை ,
அதை இன்னும் நீளம் ஆக்கும் ,
பவர் என்ன ? அது இசை ,
ஒரு சேமிகள் மாட்ட்ரத்தை ,
தரும் மெடிசின் தான் இசை ,
ஒரு பிசிகல் ஏக்கத்தை ,
தரும் இசைதான் மெல்லிசை ,
உயிரோடு வந்து வழியிது இசை ,
இசைதான் இந்த உலகத்தின் திசை ,
இந்த மியூசிக் செய்யும் மேஜிக்கை பார் ,
ஏ ஏ ஏ ,

CHORUS 1
ஏ ஏ ஏ ,
SIDE CHORUS
ஒ -எ , ஒ -எ , ஒ -எ -ஒ -எ ,
ஒ -எ , ஒ -எ , ஒ -எ -ஒ -எ ,
ஒ -எ , ஒ -எ , ஒ -எ -ஒ -எ ,
டூபூபடூபடூப , ஏ …

(Instrumental)
ஹே ! ஹே ! ஹே !

பிளவர் ஷோவே இந்த வாழ்கை ,
அதில் வரும் நறுமணமே ,
இளமையின் ஒரு குணம் ,
மொட்டு போட்டு கட்டி போடா ,
இதயத்தின் பிராக்சர் இல்லை ,
அனுபவி தினம் தினம் ,
அந்த லவ் பட்ஸ் பாட்டுக்கு ,
நாம் கீபோர்டு இசைக்கலாம் ,
அந்த குயில்கள் குரலைதான் ,
வா ! டிஜிடலில் பதியல்லாம் ,
இனி ஏது இங்க இளமைக்கு நரை ?
கிடையாது ஒரு வீதி வரை மூறை ,
நூற்றாண்டு இனி நம் திசை , வசமே ,
ஏ ஏ ஏ ஏ ,
English

CHORUS 1:
All day jolly day,
Kavalaikkellaam holiday,
College vaalkaiyil,
Endrum holiday,

Isaiyennum Everest-il aerum,
Koottani seekkiram kadaikkum symphony,
Idhu oru azhagiya ilamai colony, yeah,
Pudhumai so many, yeah,

CHORUS 1
Yeah yeah yeah,

SIDE CHORUS:
Life is a life is a game show,
Music enbadhu thrill show,
Life is a life is a game show,
Music enbadhu thrill show,

(Instrumental)
Mambo mambo mambo mambo,
Mambo mambo mambo,
Mambo mambo mambo mambo,
Doobadoobadoobadooba, yeahh!
(Instrumental)
Yai-yeah yeah,
Yeah yeah yeah,
Owowooo,
Oh, oh, oh,

Chinna heart-il latcham narumbu,
Adhai mella sundi paarkkum,
Adhan paeraena? Isai,
Ullankaiyil aayul raegai,
Adhai innum neeLam aakkum,
Power aena? Adhu isai,
Oru chemical maattrathai,
Tharum medicinedhaan isai,
Oru physical aekkathai,
Tharum isaidhaan mellisai,
Uyirodu vandhu vazhiyidhu isai,
Isaidhaan indha ulagathin dhisai,
Indha music seiyum magic-ai paar,
Yeah yeah yeah,

CHORUS 1
Yeah yeah yeah,
SIDE CHORUS
Oh-a, oh-a, oh-a-oh-a,
Oh-a, oh-a, oh-a-oh-a,
Oh-a, oh-a, oh-a-oh-a,
Doobadoobadoobadooba, yeah…

(Instrumental)
Hey! Hey! Hey!

Flower-show-ae indha vaazhkai,
Adhil varum narumaNamae,
Ilamaiyin oru gunam,
Mottu pOttu katti poda,
Idhayathin fracture illai,
Anubhavi dhinam dhinam,
Andha lovebirds paattukku,
Naam keyboard isaikkalaam,
Andha kuyilgal kuralaithaan,
Vaa! Digital-il padhiyallaam,
Ini aedhu inga ilamaikku narai?
Kidaiyaadhu oru veedhi varai moorai,
Nootraandu ini nam dhisai, vasamae,
Yeah yeah yeah yeah,

Kalar Kalar Malar Kootam Kalakuthu

31 2011

கலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்
நில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்
எங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்
தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்
எங்கள் இரு கண்கள் பாயும் இரு படைகள்
தாக்கும் ஒரு நொடியில் நீங்கள் விண்வெளியில்
கலர் கலர் மலர் கூட்டம் கலக்குது கலக்குது ஓ…ஓஹ்
நில நடுக்கமே ஆண்களின் இதயத்தில் வந்தது ஓ…ஓஹ்

மை தீட்டும் எங்கள் புருவம் மெல்ல அசைத்தால்
வலப்பக்கம் உங்கள் இதயம் வந்து விழுமே
அருவை சிகிச்சை நேர மயக்க ஊசி போலே
சின்ன சிரிப்பினாலே மோர்ச்சையாக்கி விடுவோம்
பெண்ணுள்ளம் படிக்கின்ற விஞ்ஞானி வரவேண்டும்

……..கலர் கலர்………………

எங்கள் இமைகள் தீண்டும் நேரம் தான் இமையம் நொருங்கும்
நாங்கள் சிந்தும் சொட்டு கண்ணீரில் பூமி மூழ்கும்
உள்ளும் பார்வை தானே மூங்கிலாக மாறும்
கானல் நீரில் கூட மீனைத்தேடி பிடிப்போம்
பதில் ஏதும் இல்லாத புதிர் தானே பெண்ணாகும்.

……………கலர் கலர்………………
English
Color color malar kuuttam kalakkuthu kalakkuthu O…O-h
-nila nadukkamE aaNgaLin idhayaththil vanthathu O…O-h
enggaL iru kaNgaL paayum iru padaigaL
thaakkum oru nodiyil niinggaL viNveLiyil
enggaL iru kaNgaL paayum iru padaigaL
thaakkum oru nodiyil niinggaL viNveLiyil
Color color malar kuuttam kalakkuthu kalakkuthu O…O-h
-nila nadukkamE aaNgaLin idhayaththil vanthathu O…O-h

mai thiittum enggaL puruvam mella asaiththaal
valappakkam unggaL idhayam vanthu vizhumE
aruvai sigichchai nEra mayakka uusi pOlE
sinna sirippinaalE moorchchaiyaakki viduvOm
peNNuLLam padikkinRa vinjnjaani varavENdum

……..Color color………………

enggaL imaigaL thiiNdum nEram thaan imaiyam norunggum
-naanggaL sinthum sottu kaNNiiril buumi muuzhgum
uLLum paarvai thaanE muunggilaaga maaRum
kaanal niiril kuuda miinaiththEdi pidippOm
badhil Edhum illaadha puthir thaanE peNNaagum.