Thathai Thathai

02 2012

Like this song much ……

love the lyrics too ….
கண்ணா உந்தன் விழிகல்சிறு மஞ்சள் நல மலைகள்
தன்னால் வந்து விழுது சுடிதார் தான் போட்ட கிளிகள்
உன்னை சுற்றும் பாரு தினம் சின்ன பெண்கள் நூறு
நீ இல்லாமல் போனால் பெண் வாழ்க்கை ரொம்ப போர்

எந்த பெண்ணும் மசியும் , உன் கண்ணில் உண்டு வசியம்
உன்னை பற்றி தெரியும் , நீ மன்மதன்னு புரியும்

Kannale Ennai kollathadi – Manmathan

20 2011

கண்ணாலே எண்ணை கொல்லாதடி …
சூரியன் உள்ளங்கையில் விழுந்திருச்சே …

கடிவாளம் போட்டு வச்ச என் ஆசையா …….
கடலாக பொங்க வச்சி நீ போறியே …..

kannalae ennai kollathadi…
sooriyan ullangayil vilunthiruchi…

kadi vaalam potu vacha en aasaya…….
kadalaga ponga vachi nee poriyae…..

Kaathal Valarthaen

22 2011

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ..
என் உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன்
ஏ இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவை நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே ..
ஏ புள்ளே புள்ளே அத கண்டுபுடிச்சே ..
ஏ புள்ளே புள்ளே உன்னை கண்ணில் புடிச்சே ..
ஏ புள்ளே புள்ளே உன்னை நெஞ்சில் வெதச்சேன் ..
ஏ புள்ளே ..

காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ..
உன்மேல் நானும் நானும் புள்ளே காதல் வளர்த்தேன்
காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் ..
உசுருகுள்ள கூடு கட்டி காதல் வளர்த்தேன் ..

பூவின் முகவரி காற்று அறியுமே , என்னை உன் மனம் அறியாதா ..
பூட்டி வாய்த்த என் ஆசை மேகங்கள் , உன்னை பார்த்ததும் பொழியாதா …
பல கோடி பெண்ண்கள் தான் பூமியிலே வாழலாம்
ஒரு பார்வையால் மனதை பறித்து சென்றவள் நீ அடி ..
உனக்கெனவே காத்திருந்தாலே , கால் அடியில் வேர்கள் முளைக்கும் ..
காதலில் வழியும் இன்பம் தானே .. தானே ..
உன்னது பெஅர் எழுதி பக்கத்துல ,
என்னது பெற நானும் எழுதி வெச்சேன்
அது மழையில் அழியாம கொடபுடிக்கேன்
மழை விட்டும் நான் நெனஞ்சேன் ..

(ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே ..)

(காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் .. )

உன்னை தவிர இங்கு எனக்கு யாரடி
உனது நிழலிலே ஓய்வெடுப்பேன்
உனது சுவாசத்தின் சூடு தீண்டினால்
மரணம் வந்தும் நான் உயிர் தெழுவேன்
உன் முகத்தை பார்கவே , என் விழிகள் வாழுதே ,
பிரியும் நேரத்தில் பார்வை இழக்கிறான் நான் அடி ..

உடல் பொருள் ஆவி அனைத்தும் ..
உனக்கெனவே தருவேன் பெண்ணே
உன் அருகில் வாழ்ந்தால் போதும் கண்ணே கண்ணே ..
தந்தை அன்பு அது பிறக்கும் வரை ..
தாயின் அன்பு அது வளரும் வரை ..
தோழி ஒருத்தி வந்து தரும் அன்போ ..
உயிரோடு வாழும் வாராய் ..

அடியே ஏ புள்ளே புள்ளே ..

(காதல் வளர்த்தேன் காதல் வளர்த்தேன் .. )

இதயத்தின் உள்ளே பெண்ணே நான்
செடி ஒன்னு தான் வெச்சு வளர்த்தேன்
இன்றே அதில் பூவாய் நீயே தான்
பூத்தவுடனே காதல் வளர்த்தேன்

(ஏ புள்ளே புள்ளே உன்னை எங்கே புடிச்சே ..)

English
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Unmael Nanum Nanum Pulle Kaathal Valarthaen
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
En Usurukulla Koodu Katti Kaathal Valarthaen
Aae Ithayathin Ullae Pennae Naan
Chedi Onnu Thaan Vechu Valarthaen
Indre Athil Poovai Neeyae Thaan
Poothavudenae Kaathal Valarthaen

Ae Pulle Pulle Unnai Enggae Pudichae..
Ae Pulle Pulle Atha Kandupudichae..
Ae Pulle Pulle Unnai Kannil Pudichae..
Ae Pulle Pulle Unnai Nenjil Vethachaen..
Ae Pulle..

Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Unmael Nanum Nanum Pulle Kaathal Valarthaen
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Usurukulla Koodu Katti Kaathal Valarthaen..

Poovin Mugavari Kaatru Ariyumae, Ennai Un Manam Ariyathaa..
Pootti Vaitha En Aasai Maegangal, Unnai Parthathum Pozhiyathaa…
Pala Koadi Penngal Thaan Boomiyilae Vaazhalam
Oru Paarvaiyal Manathai Pariththu Chendraval Nee Adi..
Unakenavae Kaathirunthaalae, Kaal Adiyil Vaergal Mulaikkum..
Kaathalil Valiyum Inbam Thaanae.. Thaanae..
Unnathu Pear Ezhuthi Pakkathula,
Ennathu Paera Naanum Ezhuthi Vechchaen
Athu Mazhaiyil Azhiyaama Kodapudichaen
Mazha Vittum Naan Nenanjaen..

Ae Pulle Pulle Unnai Enggae Pudichae..
Ae Pulle Pulle Atha Kandupudichae..
Ae Pulle Pulle Unnai Kannil Pudichae..
Ae Pulle Pulle Unnai Nenjil Vethachaen..
Ae Pulle.. Ae Pulle.. Ae Pulle.. Ae Pulle..

Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Unmael Nanum Nanum Pulle Kaathal Valarthaen
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
En Usurukulla Koodu Katti Kaathal Valarthaen..

Unnai Thavira Ingu Enakku Yaaradi
Unnathu Nizhalilae Oiveduppaen
Unnathu Swasaththin Soodu Theendinaal
Maranam Vanthum Naan Uyir Thezhuvaen
Un Mugaththai Paarkavae, En Vizhigal Vaazhuthey,
Piriyum Naerathil Paarvai Izhakkiran Naan Adi..
Udal Porul Aavi Anaithum..
Unakkenavae Tharuvaen Pennae
Un Arugil Vaazhnthaal Pothum Kannae, Kannae..
Thanthai Anbu Athu Pirakkum Varai..
Thaayin Anbu Athu Valarum Varai..
Thozhi Oruthi Vanthu Tharum Anbo..
Uyirodu Vaazhum Vaarai.. Adiye Ae Pulle Pulle..

Kaathal Valarthaen Kaathal Valarthaen..
Unmael Nanum Nanum Pulle Kaathal Valarthaen
Kaathal Valarthaen Kaathal Valarthaen..
En Usurukulla Koodu Katti Kaathal Valarthaen..

Ithayathin Ullae Pennae Naan
Chedi Onnu Thaan Vechu Valarthaen
Indre Athil Poovai Neeyae Thaan
Poothavudenae Kaathal Valarthaen

Ae Pulle Pulle Unnai Enggae Pudichae..
Ae Pulle Pulle Atha Kandupudichae..
Ae Pulle Pulle Unnai Kannil Pudichae..
Ae Pulle Pulle Unnai Nenjil Vethachaen..
Ae Pulle..

Thathai Thathai ~ Manmadhan

18 2011

Tamil
Are you ready and here we go
ladies this once for you
lucky padmini, vidhya, rekha, seetha, geetha oh lalitha
now now now wanna gonna get picture
come on girls, can I kiss you?
wanna be with you my chandrika
wanna be with you, Girl I miss you
one of the girl I make you mine
one of the girl I’ll be with you all the time
reena, meena,oh my veena girls girls
you know why I need you
come on girls keep it up to me
manmadhan thatz you are be…….

தத்தை தத்தை தத்தை
பல அத்தை பெத்த தத்தை
அந்த தத்தைக்கெல்லாம் தைத்து வைத்தேன் பூ மேதை
ஹே வித்தை வித்தை வித்தை
தினம் தித்திக்கின்ற வித்தை
இவன் கற்று தந்தாள் கண்கள் காணும் மோட்சத்தை
மன்மத லீலையை வென்றவன் யார் இங்கே
சொன்னது நான் இல்லை mkb
வம்புகள் செய்திட வஞ்சி என் நெஞ்சினில்
அம்புகள் போடுவான் அவந்தாண்டி
மன்மதன் – wanna wanna be a wanna man
மன்மதன் – tell me tell me do u understand
மன்மதன் – everybody want to know
மன்மதன் மண் மண் மன்மதன் …
மன்மதன் – to be it up in love (2)
மன்மதன் – can’t be going it around
மன்மதன் மண் மண் மன்மதன்

(தத்தை தத்தை …)

நந்தினி , will u marry me?
திவ்யா can I be a star?
ரித்திகா gotta gotta get with u
sudden soon u want u cool
கண்ணா உந்தன் விழிகல்சிறு மஞ்சள் நல மலைகள்
தன்னால் வந்து விழுது சுடிதார் தான் போட்ட கிளிகள்
உன்னை சுற்றும் பாரு தினம் சின்ன பெண்கள் நூறு
நீ இல்லாமல் போனால் பெண் வாழ்க்கை ரொம்ப போர்
இளைய நாயகன் , இனிய பாடகன்
எனது வானிலே நூறு நிலா
வருஷம் முழுவதும் இரவும் பகலுமே
எனது வாழ்விலே வசந்த விழா
வில் எடுடா அம்பு விடுடா மன்மதா ஹே மன்மதா …
மெதுவா ஒ ஒ மெதுவா மன்மதா ஹே மன்மதா …
ப்ளே பாய் நானே …

(தத்தை தத்தை …)

எந்த பெண்ணும் மசியும் , உன் கண்ணில் உண்டு வசியம்
உன்னை பற்றி தெரியும் , நீ மன்மதன்னு புரியும்
தப்பு செய்யும் படவா , உன்னை தப்பி செல்ல விடவா
ஒட்டி கொள்வேன் ஒண்ணா என்னை உதறாதேடா கண்ணா
உரசி பார்க்கலாம் உதடு சேர்க்கலாம்
சரசன் நாடகம் ஆடிடலாம்
ஒருவர் மேனியை ஒருவர் மேனியால்
இரவு பொழுதினில் மூடிடலாம்
இவன் தான் அட இவன் தான் மன்மதன் ஹே மன்மதன்
போர் இடுவான் கோடி நாடுவான் , ஓர் மன்னவா
ப்ளே பாய் இவனே …….
English
Are you ready and here we go
ladies this once for you
lucky padmini, vidhya, rekha, seetha, geetha oh lalitha
now now now wanna gonna get picture
come on girls, can I kiss you?
wanna be with you my chandrika
wanna be with you, Girl I miss you
one of the girl I make you mine
one of the girl I’ll be with you all the time
reena, meena,oh my veena girls girls
you know why I need you
come on girls keep it up to me
manmadhan thatz you are be…….
thaththai thaththai thaththai
pala aththai peththa thaththai
andha thaththaikkellam thaithu vaithaen poo methai
hey viththai viththai viththai
dhinam thiththikkindra viththai
ivan katru thandhaal kaNgaL kaaNum moatchathai
manmadha leelaiyai vendravan yaar ingae
sonnadhu naan illai mkb
vambugaL seidhida vanchi en nenjinil
ambugaL poduvaan avandhaandi
manmadhan – wanna wanna be a wanna man
manmadhan – tell me tell me do u understand
manmadhan – everybody want to know
manmadhan man man manmadhan…
manmadhan – to be it up in love (2)
manmadhan – can’t be going it around
manmadhan man man manmadhan

(thaththai thaththai…)

nandhini, will u marry me?
divya can I be a star?
rithika gotta gotta get with u
sudden soon u want u cool
kaNNaa undhan vizhigaLsiRu manchaL nala malaigaL
thannaal vandhu vizhudhu chudidhar dhaan potta kiLigaL
unnai sutrum paaru dhinam chinna peNgaL nooRu
nee illaamal poanaal peN vaazhkkai romba bore
iLaya naayagan, iniya paadagan
enadhu vaanilae nooRu nila
varusham muzhuvadhum iravum pagalumae
enadhu vaazhvilae vasandha vizha
vill edudaa ambu vidudaa manmadha hey manmadhaa…
medhuva oh oh medhuva manmadha hey manmadhaa…
play boy naanae…

(haththai thaththai…)

endha peNNum masiyum, un kaNNil uNdu vasiyam
unnai patri theriyum, nee manmadhan-nu puriyum
thappu seiyum badava, unnai thappi sella vidava
otti koLvaen onnaay ennai udharaadhaeda kaNNaa
urasi paarkalaam udhadu saerkalaam
sarasan naadagam aadidalaam
oruvar maeniyai oruvar maeniyaal
iravu pozhudhinil moodidalaam
ivan dhaan ada ivan dhaan manmadhan hey manmadhan
poar iduvaan kodi naduvaan, oar mannava
play boy ivanae…….

Kannalae ennai kollathadi

17 2011

கண்ணாலே என்னை கொல்லாதடி …
சூரியன் உள்ளங்கையில் விழுந்திருச்சே …

கடி வாளம் போட்டு வச்ச என் ஆசைய …….
கடலாக பொங்க வச்சி நீ போறியே …..

kannalae ennai kollathadi…
sooriyan ullangayil vilunthiruchi…

kadi vaalam potu vacha en aasaya…….
kadalaga ponga vachi nee poriyae…..