வந்தாரை வாழவைக்கும் ஊரு ~ மதில் மேல் பூனை

24 2012

வந்தாரை வாழவைக்கும் ஊரு
ஆடுன ஆப்புவைக்கும் பாரு
உழைசாக்கா சோறுபோடும் ஊரு
அடுச்சு நீ மேல மேல ஏறு

மச்சி வலது கால வெச்சி
வணங்கி வாட பட்சி
துப்புராண்டா மேல ஏசி
மச்சி நமக்கு வேணா கட்சி
வாங்கி வாடா பஜ்ஜி
பாக்க போவோம் பகல் காட்சி

[வந்தாரை வாழவைக்கும் ஊரு . ]

இந்த ஊரு Peoples எல்லாம்
நல்லவங்க நாளும் தெரிஞ்சவங்க
சொந்த பந்தம் ஏதும் இல்ல
ஆனா பாசக்கார பய புள்ளைங்க

பிகர் பேசும் English வார்த்தை
ஒரு எழவும் புரியல்லையே
நம்ம ஊரு இங்கிலீஷ் டீச்சர்
சரியாக படிக்கலையே

ஆடு ஆடு ஊடு ஊடு
பாடு பாடு கொண்டாடு
கூடு கூடு தேடு தேடு
நாளும் கூத்தாடு
கோடு கோடு போடு போடு
காடு கருவாடு
நாடு நாடு மூடு மூடு
காத்துல பறக்குது பண்பாடு

வந்தாரை வாழவைக்கும் ஊரு
ஆடுனா ஆப்புவைக்கும் பாரு

எங்க சுத்தி அட எங்க வந்தோம்
மண்ட காஞ்சி போச்சி முடியலடா
கையில காசு தீரும் முன்னே
ஊற பாத்து போய் சேரணும்டா
என்ன பெத்த மம்மி டாடி
இந்த ஊரில் பொறக்கலையே
Cowboy ஜீன்ஸ் போட்டு
மாடு மேய்க முடியலயே

செல் செல் பில் பில்
கல்லு கல்லு செங்கல்லு
முள்ளு முள்ளு தள்ளு முள்ளு
எங்கும் ஹவுஸ் புல்லு
நில்லு நில்லு பல்லு பல்லு
தில்லு தில்லே கோரயதே
சொல்லு சொல்லு திலுதில்லுமுள்ளு
கோட்டையில் நீயும் குடியேறு

[வந்தாரை வாழவைக்கும் ஊரு ]

[மச்சி வலது கால வெச்சி]

[வந்தாரை வாழவைக்கும் ஊரு ]