பிறை தேடும் இரவிலே உயிரே – மயக்கம் என்ன

17 2011

பிறை தேடும் இரவிலே உயிரே
எதை தேடி அலைகிறாய்
கதை சொல்ல அலைகிறேன் உயிரே
அன்பே நீ வா …..(2)

இருளில் கண்ணீரும் எதற்கு
மடியில் கண் மூட வா
அழகே இந்த சோகம் எதற்கு
நான் உன் தாயும் அல்லவா

உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை தேடும் …)

அழுதால் உன் பார்வையும் , அயந்தால் உன் கால்களும்
அதிகாலையின் குடலில் சோகம் தீர்க்கும் போதுமா
நிழல் தேடிடும் ஆண்மையும்
நிஜம் தேடிடும் பெண்மையும்
ஒரு போர்வையில் வாழும் இன்பம்
தெய்வம் தந்த சொந்தமா

என் ஆயுள் ரேகை நீயடி
என் ஆணி வேரடி
சுமை தாங்கும் எந்தன் கண்மணி
என்னை சுடும் பனி
உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ள வரை நான் உன் அடிமையடி

(பிறை தேடும் …)

விழியன் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புரிந்தாலே போதுமே , ஏழு ஜென்மம் தாங்குவேன்

அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே ,

மீசை வைத்த பிள்ளையே

இதை காதல் என்று சொலவத
நிழல் காய்ந்து கொல்வத
தினம் கொள்ளும் இந்த பூமியில்
நீ வரும் வரும் இடம் ..

English :

Pirai thaedum iravile uyire
aedhai thaedi alaigirai
kadhai solla alaikiren uyire
anbe nee vaa …..(2)

Irulil kanneerum etharku
madiyil kan muda vaa
Alage indha sogam etharku
naan un thaayum allava

Unakena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi (Pirai thaedum…)

Aludhaal un paarvaiyum, ayandhaal un kaalgalum
adhikaalaiyin kudalil sogam theerkum podhuma
nizhal thedidum aanmaiyum
nijam thedidum penmaiyum
oru porvayil vaazhum inbam
deivam thantha sondhama

En aayul regai neeyadi
en aani veradi
sumai thaangum endhan kanmani
ennai sudum pani
Unakena mattum vaazhum idhayamadi
Uyirulla varai naan un adimaiyadi (Pirai thaedum…)

Vizhiyin andha thedalum
alaiyum undhan nenjamum
purindhale podhume, 7-lu jenmam thaanguven

Anal mele vaazhgiraai
nadhi pole paaigiraai
oru kaaranam illaye,meesai vaitha pillaiye

Idhai kadhal endru solvatha
nizhal kaainthu kolvatha
Dhinam kollum intha bumiyil
nee varum varum idam..

ஓட ஓட ஓட – மயக்கம் என்ன

17 2011

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டு முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆகா மொத்தம் ஒன்னும் வெளங்கல …

ப்ரீயா சுத்தும் போது பிகர் இல்லையே
புடுச்ச பிகரும் இப்போ ப்ரீயா இல்லையே
கைல பேட்டு இருக்கு பாலு இல்லையே
லைப் பூரம் இந்த தொல்லையே
ஒலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சராயி நிக்குது
மொக்க பீஸ் கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது
க்ராக மாறிட்டேன் , ஜோகர் ஆயிட்டேன்
குண்டு சட்டியில , ரெண்டு குதுர வண்டி ஓட்டுறேன்
ஒரு beach-ula, தனிய அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோடுல , அழுதேன் போரண்டேன் கிளிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல
கழுத நான் இல்லையே ,
ஜானும் ஏறல ஏறல ,
மோளம சருக்குரனே
Crack-ah மாறிட்டேன் , ஜோகர் ஆயிட்டேன்
Fuse-u போன பின் ,
பல்பு காண switch-எ தேடுறேன்
(ஓட ஓட ஓட …)
ப்ரீயா சுத்தும் போது பிகர் இலையே ..
நடு ராத்திரி ,
எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி ,
சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன் ,
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே
Crack-ah மாறிட்டேன் , ஜோகர் ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு
கேள்வி குறி போல நிக்குறேன்
(ஓட ஓட ஓட …)

ப்ரீயா சுத்தும் போது பிகர் இல்லையே
புடுச்ச பிகரும் இப்போ ப்ரீயா இல்லையே
கைல பேட்டு இருக்கு பாலு இல்லையே
லைப் பூரம் இந்த தொல்லையே
ஒலகமே ஸ்பீடா ஓடி போகுது
என் வண்டி பஞ்சராயி நிக்குது
மொக்க பீஸ் கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது

English :

Oda oda oda dhooram korayala
paada paada paada paattu mudiyala
poga poga poga onnum puriyala
aaga motham onnum velangala…

Freeya suthum pothu figure illaye
puducha figure-um ippo freeya illaye
Kaila bat-tu iruku ball-u illaye
Life pooram indha thollaye

Olagame speed-aa odi pogudhu
En vandi pancharaayi nikkudhu
Mokka piece-u kooda kindal pannudhu
Saami enna bangam pannudhu

Crack-ah maaritten, joker aayiten
Kundu sattiyila, rendu kudhura vandi ohtturen

Oru beach-ula, thaniya alanjen alanjen
Nadu road-ula, aluden poranden kilinjen
Baaram thaangala thaangala
Kazhudha naan illaye,
Jaanum yerala yerala,
Molama sarukkurane

Crack-ah maaritten, joker aayiten
Fuse-u pona pin,
bulb kaana switch-a theduren (oda oda oda …)

Freeya suthum pothu figure ilaye ..

Nadu raathiri,
ezhunthen paduthen ezhunthen
Oru maadhiri,
sirichen aluthen sirichen
Meenaa neendhuren neendhuren,
kadalum seralaye
Padaga poguren poguren
karaiyum seralaye

Crack-ah maaritten, joker aayiten
Kelvi kettu kettu
kelvi kuri pola nikkuren (oda oda oda …)

Freeya suthum pothu figure illaye
puducha figure-um ippo freeya illaye
Kaila bat-tu iruku ball-u illaye
Life pooram indha thollaye

Olagame speed-aa odi pogudhu
En vandi pancharaayi nikkudhu
Mokka piece-u kooda kindal pannudhu
Saami enna bangam pannudhu

காதல் என் காதல்

16 2011

காதல் என் காதல் அது கண்ணீருல
போச்சு அது போச்சு அட தண்ணீருள …

காயம் புது காயம் என் உள்ளுக்குள்ள
பாலான நெஞ்சு அது வென்நீருல

அடிடா அவல , உதடா அவல
விட்ரா அவல தேவையே இல்ல
எதுவும் புரியல , உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்சா பீரிநில
படுத்துக் படுத்துக உடனே தெளிஞ்சிடும்
காலையில அடிக்கிற மோரிநில … (2)

ஆயிரம் சொன்னியே , காதுல வாங்கல
சூட்டுல தேங்குறேன் , நெஞ்சுதான் தாங்கல
சின்ன சின்னதா ட்ரிம் -எல்லாம் கண்டேன்
அசிட் ஊதிட்டா கண்ணுக்குள்ள

நண்பன் அழுகுர கஷ்டமா இருக்கு
கொஞ்சம் கூட அவ worth-e இல்ல
தேன் ஊருண நெஞ்சுக்குள்ள கல்லூருதே என்ன சொல்ல
ஒ படகிருக்கு வலை இருக்கு கடலுக்குள்ள மீனா இல்ல

வேண்டாம்டா வேணாம் இந்த காதல் மோகம் …
பொண்ணுங்க எல்லாம் நம் வாழ்வின் சாபம்
பின்னாடி போயி நான் கண்டேன் ஞானம்
பட்டாச்சு சாமி எனக்கு இதுவே போதும் ..


அடிடா அவல , உதடா அவல
விட்ரா அவல தேவையே இல்ல

ஆண் விழி தேன்மொழி என்கிளி நான் பலி
காதலி கிராதகி என் பிகர் கண்ணகி
பிரிஎண்ட்ஸ் கூட தான் இருக்கனும் மாமா
பிகர் வந்துட்டா ரொம்ப தொல்லை

ஒன்ன சுட்டவ உருப்பட மாட்ட
உன்ன தவிர என்னகொன்னும் இல்ல

ஒ கனவிருக்கு கலரே இல்ல
படம் பாக்குறேன் கதையே இல்ல
உடம்பிருக்கு உயிரே இல்ல
உறவிருக்கு தீர்வே இல்ல
(வேண்டாம்டா வேணாம் …)

போது மச்சான் ..

அடிடா அவல , உதடா அவல
விட்ரா அவல தேவையே இல்ல
எதுவும் புரியல , உலகம் தெரில
சரியா வரல ஒண்ணுமே இல்ல

சுத்துது சுத்துது தலையும் சுத்துது
குப்புன்னு அடிச்சா பீரிநில
படுத்துக் படுத்துக உடனே தெளிஞ்சிடும்
காலையில அடிக்கிற மோரிநில … (2)

குட் நைட் .. குட் நைட்
குட் நைட் தேங் யு சோ மச் மச்சி …

English :

Kaadhal en kaadhal adhu kanneerula
Pochu adhu pochu ada thaneerula …

Kaayam pudhu kaayam en ullukkulla
Paalaana nenju adhu veneerula

Adida avala, udhada avala
Vidra avala thaeveye illa
Aedhuvum puriyala, ulagam therila
sariyaa varala onnume illa

[suthudhu suthudhu thalayum suthudhu
kuppunu adicha beerinila
Paduthuk paduthuka odane thelinjidum
kalayila adikira morinila ] (2)

Aaayiram sonniye, kaadhula vaangala
Soottula thaenguren, nenjuthaan thaangala
Chinna chinnathaa dream-ellam kandaen
Acid oothita kannukulla

Nanben alukura kastama iruku
konjam kooda ava worth-e illa
Thaenooruna nenjukulla kallooruthe enna solla
ye padakirukku valai irukku kadalukulla meenaailla

Vendaam da venaam indha kaadhal mogam…
Ponnunga ellam nam vazhvin saabam
Pinnaadi poyi naan kandaen nyanam
Pattaachu saamy ennkidhuve podhum ..

Adida avala, udhada avala
Vidra avala thaeveye illa

Aaanvizhi thaenmozhi enkili naan bali
Kaadhali kiraadhagi en figure kannagi
Friends kooda thaan irukanum maama
figure vandhutaa romba tholla
Onna suttava urupuda maata
Unna thavira ennakonnum illa

Ohh kanavirukku color-e illa
padam paauren kadhaye illa
Odambirukku uyire illa
Uravirukku theerveilla (Vendaam da venaam …)

podhu machaan ..

Adida avala, udhada avala
Vidra avala thaeveye illa
Aedhuvum puriyala, ulagam therila
sariyaa varala onnume illa

[suthudhu suthudhu thalayum suthudhu
kuppunu adicha beerinila
Paduthuk paduthuka odane thelinjidum
kalayila adikira morinila ] (2)

Good Night .. Good Night
Good Night thank you so much machi …