மாயாவி மாயாவி தீயாகி வருவான் ~ முகமுடி

19 2012

மாயாவி மாயாவி தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைதிடுவான் ..
மாயாவி மாயாவி தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி அணிந்தேதான் திரிவான்

பயம் மூலம் நேரம் தரை வந்து காபன்
துயர் கொண்ட பேரை கரை கொண்டு சேர்ப்பான்
கடமை முடிந்தால் பறந்திடுவான் பாவி
இவளின் துயரம் மறந்திடுவான்
அவனோடு இவள் இதயம் தொலையும்
தனிமை தெருவில் , இவளோடு இவன் நிழலும் அலையும்

மாயாவி மாயாவி தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைதிடுவான் ..

எழுநூறு கூடி முகம் இங்கு உண்டு
அழகான ஒன்றை எவர் கண்டதுண்டு ?
மனத்தோர் உருவம் வருகிறதே காற்றில்
கணவாய் அதுவும் கரைகிறதே
கொடுமை அதில் கொடுமை எதுவோ ?
விழிகளில் இருந்தும் உன்னை காணவே முடியாததுவோ ?
மாயாவி மாயாவி தீயாகி வருவான்
மனதோடும் முகமூடி அணிந்தேதான் திரிவான்
தலை தொடும் அலையென எழுந்திடுவான் நெஞ்சில்
அணைத்திடும் மழையென நனைதிடுவான் ..

வாய மூடி சும்மா இரு டா ~ முகமுடி

19 2012

வாய மூடி சும்மா இரு டா
ரோட்ட பாத்து நேர நட டா
கண்ணா கட்டி காட்டுல விட்டும் டா
காதல் ஒரு வம்புடா

வாய மூடி சும்மா இரு டா
ரோட்ட பாத்து நேர நட டா
கண்ணா கட்டி காட்டுல விட்டும் டா
காதல் ஒரு வம்புடா

கடிகாரம் தலைகீழாய் ஓடும்

இவன் வரலாறு எதுவென்று தேடும்
நெடிவானில் பணியாது போகும்
இவன் கடிவாளம் அணியாத மேகம்

பல நிலவொளிகளில் தலை குதித்திடும் பொது
இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும்
காணாமல் போனாடா
ஏனென்று கேட்காதே போடா

பார்வை ஒன்றில் காதல் கொண்டா
எந்தன் நெஞ்செங்கும் நுண் பூகம்பம்
பேரே இல்லா பூவைக் கண்டா
எந்தன் வேறெங்கும் பேரானந்தம்

என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம்
தானாக உண்டானதேனோ ?
நீ வாழவென்று என் உள்ளம் இன்று தானாக ரெண்டானதேனோ ?
ஓயாமல் பெய்கின்றதே என் வானில் ஏனிந்த காதல்

நாளை என் காலைகீத்ரே நீதானே
கையில் தேநீரும் நீதானடி !!
வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை
கொள்ளும் இன்பங்கள் நீதானடி !!
கன்னம் சுருங்கிட நீயும் ,
மீசை நிறைத்திட நானும் ,
Vaazhvin கரைகளை காணும் காலம் அருகினில் தானோ ?
கண் மூடும் அவேளையும்
உன் கண்களில் இன்பங்கள் காண்பேன் ..