Kuluvaalilae ~ Muthu

22 2011

Tamil
குலுவாலிலே …
குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ
தட்டித் தட்டி வண்டு தொறந்தல்லோ
தேன்குடிக்க .. .ஹே தேன்குடிக்க நேரம் உண்டல்லோ
தேவதைக்கு வெட்கம் வந்தாலோ
முத்து வந்து முத்தம் கொடுத்தல்லோ
பூவுக்குள்ள புயல் அடித்தல்லோ

(குலுவாலிலே )

ஓமனத் திங்கள் கீழாமோ நல்ல கோமளத் தாமரப்போ …
பூவில் நேரன்ஜ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ …

ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி ரங்கநாயகி
ரங்கநாயகி ரங்கநாயகி பச்ச மனச பறிச்சாயே

ஒம்ம முடி களைவதுபோல் எம்மனச நீ கலச்சாயே
நான் என்ன கலைக்கிற ஆளா பழி சொல்லக் கூடாதே
(குலுவாலிலே )

மாணிக்க வீணையால் மலர்மகள் வாழ்த்துன்ன
மண்ணிலே ???மே ஈமலர்ந்தாட

என்ன கட்சி நம்ம கட்சி என்ன கட்சி நம்ம கட்சி
என்ன கட்சி நம்ம கட்சி நம்ம கட்சி காமன் கட்சி
கட்சியெல்லாம் இப்போ நமக்கெதுக்கு காலத்தின் கையில் அது இருக்கு
கனியட்டும் காலம் நேரம் உமக்கு என்னவோ திட்டம் இருக்கு
(குலுவாலிலே )

kuluvaalilae…
kuluvaalilae mottu malarndhalloa
thattith thatti vandu thorandhalloa
thaenkudikka…hae thaenkudikka naeram undalloa
dhaevadhaikku vaetkkam vandhalloa
muththu vandhu muththam koduththalloa
poovukkulla puyal adiththalloa (kuluvaalilae)

oamanath thingal keezhaamoa nalla koamalath thaamarappoo…
poovil neranjya madhuvoa pari poojaendhu thandae ilaavao…

ranganaayagi ranganaayagi ranganaayagi ranganaayagi
ranganaayagi ranganaayagi pachcha manasa parichchaayae
omma mudi kalaivadhupoal emmanasa nee kalachchaayae
naan enna kalaikkira aalaa pazhi sollak koodaadhae
(kuluvaalilae)

maanikka veenaiyaal malarmagal vaazhththunna
mannilae ???maay eemalarndhaada

enna katchi namma katchi enna katchi namma katchi
enna katchi namma katchi namma katchi COMMON katchi
katchiyellaam ippo namakkedhukku kaalaththin kaiyil adhu irukku
kaniyattum kaalam naeram umakku ennavoa thittam irukku
(kuluvaalilae)

விடுகதையா இந்த வாழ்க்கை

18 2011

Tamil

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கை என்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத எண் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு
பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன
கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த பாவம் என்ன (2)
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி

இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள்
வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ (2)
விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன்
கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால்
என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் போவதெங்கே (2)

English
vidugadhaiyaa indha vaazhkkai vidaitharuvaar yaaroa
enadhu kaiyennai adippadhuvoa enadhu viral kannaik keduppadhuvoa
azhudhu ariyaadha en kangal aaru kulamaaga maaruvadhoa
aenenru kaetkavum naadhiyillai aezhaiyin needhikkuk kannundu
paarvaiyillai
pasuvinaip paambenru saatchisolla mudiyum kaambinil visham enna
karakkavaa mudiyum (2)
udambil vazhindhoadum udhiram unaikkaetkum
naan seydha paavam enna (2)
vidugadhaiyaa indha vaazhkkai vidaitharuvaar yaaroa
vandhu vizhuginra mazhaiththuligal endha idam saerum yaar kandaar
manidhar kondaadum uravugaloa endha manam saerum yaar kandaar
malaidhanil thoanrudhu gangai nadhi adhu kadal senru saervadhu kaalan
vidhi
ivanukku ival enru ezhudhiya kanakku kanakkugal puriyaamal kanavukkul
vazhakku (2)
uravin maaraattam urimaip poaraattam
irandum theervadheppoa (2)
vidugadhaiyaa indha vaazhkkai vidaitharuvaar yaaroa
unadhu raajangam idhudhaanae odhungakkoodaadhu nallavanae
thondugal seyya neeyirundhaal thollai naeraadhu thooyavanae
kaigalil ponnalli nee koduththaay inru kangalil kanneerai aen
koduththaay
kaaviyangal unaippaadak kaaththirukkumpozhudhu kaaviyudai nee kondaal
ennavaagum manadhu (2)
vaazhvai nee thaedi vadakkae nee poanaal
naangal poavadhengae (2)