சம்போ சிவ சம்போ ~ நாடோடிகள்

22 2011சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கழகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொழுந்து விடட்டும்
தெரிக்கும் திசைகள் நொருங்கி விடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்து விடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும் !!!

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

நீ என்ன நானும் என்ன, வேதங்கள் தேவையில்லை ..
எல்லோரும் உறவே என்றால், சோகங்கள் ஏதும் இல்லை
சிரிக்கின்ற நேரம் மட்டும், நட்பென்று தீண்டிடாதே
அழுகின்ற நேரம் கூட, நட்புண்டு நீங்கிடாதே
தோல்வியே என்றும் இல்லை …
துணிந்த பின் பயமே இல்லை …..
வெற்றியே …….

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

உறங்கும் மிருகம் எழுந்து விடட்டும்
தொடங்கும் கழகம் குனிந்து விடட்டும்
பதுங்கும் நரிகள் மடிந்து விடட்டும்
தோள்கள் திமிரட்டும்

துடிக்கும் இதயம் கொழுந்து விடட்டும்
திரிக்கும் தேசிகள் நொருங்கி விடட்டும்
வெடிக்கும் பகைமை மறைந்து விடட்டும்
நட்பே ஜெயிக்கட்டும் !!!

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

ஒ ஒ ஒ …..

ஏக்கங்கள் தீரும் மட்டம், வாழ்வதா வாழ்க்கை ஆகும்
ஆசைக்கு வாழும் வாழ்க்கை, ஆற்றிலே கொல்லம் போகும்
பொய் வேடம் வாழ்வதில்லை, மண்ணோடு விழும் விழும்
நட்பாலே ஊரும் உலகம், எந்நாளும் வாழும் வாழும்
சாஸ்திரம் நட்புக்கு இல்லை …….
ஆத்திரம் நட்புக்கு உண்டு ………..
ஆட்டமே …

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ (2x)

எறியும் விழிகள் உறங்குவது என்ன
தெரியும் திசைகள் போசுங்குவதென்ன
முடியும் துயரம் திமிருவது என்ன
நெஞ்சில் அனல் என்ன

மறையும் பொழுது திரும்புவது என்ன
மனதை பயமும் நெருங்குவது என்ன
இனியும் இனியும் தயங்குவதென்ன
சொல் சொல் பதில் என்ன

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ
சம்போ சிவ சம்போ, சிவ சிவ சம்போ

English
Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

Urangum mirugam yellundhuvidatum
thodaggum kalagam gunindhu vidatum
padhungum narigal madinthu vidatum
thozlgal thimirattum

thudikum idhayam kollunthuvida tum
thearikum desaigal noringividatum
veadikum pagaimai maraiyenthu vidatum
natpey jaikattum!!!

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

Nee yenna naanum yenna, veadhangal theavaillai..
yellorum uravea yendral, sogangal yeadhum illai
sirikindra neram mattum, nattpendru thendi dathey
allugindra neeram kuda,nattpundu neegidathey
thozlvi yea yendrum illaieeeeeeeeeee……..
thunintha pin bayamea illaiiiiiieeeeeeee…..
vetriyea…….

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

Urangum mirugam yellundhuvidatum
thodaggum kalagam gunindhu vidatum
padhungum narigal madinthu vidatum
thozlgal thimirattum
thudikum idhayam kollunthuvida tum
thearikum desaigal noringividatum
veadikum pagaimai maraiyenthu vidatum
natpey jaikattum!!

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

ohh oh oh oh ho oh

yeakangal thirrum mattam, vazlvadha vazlkai aggum
asai ki vazllum vazlkai, attrilea kollam aggum
poi veadam vazlvadhilai, man oddu vizlum vizlum
natpalea oorum,oolagam enallum vazllum vazllum
saasthiram nattpuku illaiiiiiiieeeeeeee…….
Aathiram nattpuku unndu………..
aatta mea

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo(2x)

Yeriyum weligal ooranguvadha yenna
theriyum desaigal posunguvadha yenna
mudiyum thuyaram thimiruvadha yenna
nenjil annal yenna

maraiyum pozlludhu thirumbuvadha yenna
manadhai bayammum nerrunguvadhu yenna
yeniyum yeniyum thayaguvadhen ah
sollu sollu badhul yenna

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

Sambo Siva sambo, siva siva sambo
Sambo Siva sambo, siva siva sambo

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா

13 2011

Tamil

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா

அழகான பொண்ண பார்த்து தேடுங்கடா

பாடுங்கடா மச்சான் பாடுங்கடா

பாவாட பின்னாலதான் ஓடுங்கடா

குத்தவச்ச பொண்ணு எல்லாம் அதை பொண்ணு தான்

மத பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணு தான்

கை தடி கூபிடுதே ரெண்டு கண்ணு தான்

ஏண்டானு கேக்க கேக்க வேண்டான்னு சொல்ல சொல்ல

யாருமே இல்ல இல்ல எங்களத்தான்

எப்போதும் எங்க பாடு மங்கலந்தான்

எப்போதும் எங்க பாடு மங்கலந்தான்

சிங்காரி நாத்தனா சிங்கள் டி ஆத்தினா

ரோடு போட காசுல எனக்கு ஊத்தினா

தஞ்சாவூரு கச்சேரி தப்பாட்ட ஓயாரி

கல்யாணம் பண்ணிக்னு காத கிள்ளினா

பாம்பு புடிக்க மகுடி மகுடி தான்

பொண்ண புடிக்க கபடி கபடி தான்

ஏய் …பாம்பு புடிக்க மகுடி மகுடி தான்

பொண்ண புடிக்க கபடி கபடி தான்

ஆகாயம் மேல பாரு வான வேடிக

அப்பனோட பொண்ணு வந்த கண்ணா மூடிக்க

ஊரோரம் கல்லு கட ஓடோடி வ வ

பங்காளி ஒன்னு சேர்ந்து பந்தாடலாம்

சித்தப்பன் பாக்கெட்டுல சில்லறைய எடுத்து

நாடாமா தினில சீடாடலாம்

மங்கம்மா மாராப்பு மல்யுத்த வீராப்பு

சிக்குன்னு சிரிச்சாலே சின்ன மத்தாப்பு

ஆண்டாலு இடுப்புல அஞ்சாறு மடிப்புல

குத்தாட்டம் ஆடுதே கோது சாவிதான்

பல்ல புடுங்க வாய காட்டுடா

பொண்ண புடிக்க பல்ல காட்டுடா

ஏய் .. பல்ல புடுங்க வாய காட்டுடா

பொண்ண புடிக்க பல்ல காட்டுடா

பாவாடை கட்டி வந்த பச்சை குதிர

செர்ந்டிகிடு ஆடம் போடா வாடி எதிர

ஆண்கோழி எங்களோட ஆடாத பாரு

வான்கோழி போல வந்து ஜோடி சேறு

ஜான் பிள்ள ஆனா கூட ஆண் பிள்ள நான்தான்

ஏன் புள்ள என்ன பார்த்து ஓடி போற

ஜான் பிள்ள ஆனா கூட ஆண் பிள்ள நான்தான்

ஏன் புள்ள என்ன பார்த்து ஓடி போற

ஆடுங்கடா மச்சான் ஆடுங்கடா

அழகான பொண்ண பார்த்து தேடுங்கடா

பாடுங்கடா மச்சான் பாடுங்கடா

பாவாட பின்னாலதான் ஓடுங்கடா

குத்தவச்ச பொண்ணு எல்லாம் அதை பொண்ணு தான்

மத பொண்ணு எல்லாம் இந்த மாமன் பொண்ணு தான்

கை தடி கூபிடுதே ரெண்டு கண்ணு தான்

ஏண்டானு கேக்க கேக்க வேண்டான்னு சொல்ல சொல்ல

யாருமே இல்ல இல்ல எங்களத்தான்

எப்போதும் எங்க பாடு மங்கலந்தான்

எப்போதும் எங்க பாடு மங்கலந்தான்

English

Aadungada machan aadungada

Azhagaana ponna paarthu thedungada

Paadungada machan paadungada

Paavada pinnaalathaan odungada

Kuthavatcha ponnu yellam athai ponnu thaan

Matha ponnu yellam inda maaman ponnu thaan

Kai thati koopiduthe rendu kannunthaan

Yendanu keka keka vendaanu solla solla

yarume illa illa yengalathan

Yepothum yenga paadu mangalanthaan

Yepothum yenga paadu mangalanthaan

Singaari naathana single tea aathina

roadu pota kaasula yenaku oothina

Tanjavooru kacheri tapaata oyari

Kalyanam pannikanu kaada killina

Paambu pudika magudi magudi thaan

Ponna pudika kabadi kabadi thaan

Yei…Paambu pudika magudi magudi thaan

Ponna pudika kabadi kabadi thaan

Aagaayam mela paaru vaana vedika

Appanoda ponnu vanda kanna moodika

Orooram kallu kada ododi va va

Pangali onnu sernthu panthaadalam

Sithapan pocketula sillaraya yeduthu

Naataama thinayila seetaadalaam

Mangama maarapu malyudha veerapu

Chikkunu sirichaale sinna mathaapu

Aandaalu idupula anjaaru madipula

Kuthaatam aaduthe kothu saavithaan

Palla pudunga vaaya kaatuda

Ponna pudika palla kaatuda

Yei.. Palla pudunga vaaya kaatuda

Ponna pudika palla kaatuda

Paavaadai katti vanda pacha kudira

Serndikitu aatam poda vaadi yethira

Aankozhi yengaloda aatatha paaru

Vaankozhi pola vandu jodi seru

Jaan pilla aana kooda aan pilla naandan

Yen pulla yenna paarthu oodi pora

Jaan pilla aana kooda aan pilla naandan

Yen pulla yenna paarthu oodi pora

Aadungada machan aadungada

Azhagaana ponna paarthu thedungada

Paadungada machan paadungada

Paavada pinnaalathaan odungada

Kuthavatcha ponnu yellam athai ponnu thaan

Matha ponnu yellam inda maaman ponnu thaan

Kai thati koopiduthe rendu kannunthaan

Yendanu keka keka vendaanu solla solla

yarume illa illa yengalathan

Yepothum yenga paadu mangalanthaan

Yepothum yenga paadu mangalanthaan