மாக்கயலா மாக்கயலா ~ நான்

13 2012

மாக்கயலா மாக்கயலா காய மாவுவா
மாக்கயலா மாக்கயலா காய மாவுவா
மாக்கயலா மாக்கயலா காய மாவுவா
எல்லா எல்லா எல்லா

இளமைக்கு எப்பொழுதும் தயக்கம் இல்லை
தடையேதும் கண்களுக்கு தெரிவதில்லை
எங்களுக்கு கால்கள் இன்று தரையில் இல்லை
இல்லை இல்லை இல்லை …

தனிமையிலே கூச்சம் இல்லை
தயங்கி நின்றால் மோட்சம் இல்லை
காற்றுக்கு என்றும் பாரம் இல்லை
எல்லைகள் மீறு தப்பில்லை

[மாக்கயலா மாக்கயலா ..]

இரவினில் தூக்கம் கிடையாதே
பகல்வரை ஆட்டம் முடியாதே
கலர் கலர் கனவுகள் குறையாதே குறையாதே
நேற்றைய பொழுது கடந்தாட்சே
நாளைய பொழுது கனவாச்சே
இன்றைய Pozhuthu வசமசே வசமசே

நண்பர் கூட்டம் ஒன்றாக சேர்ந்தால் பொங்கும் சந்தோஷம்
கோடி கோடி ஆசைகள் வந்து கதவை தட்டும்

[மாக்கயலா மாக்கயலா ..]

நட்புக்கு நேரங்கள் தெரியாதே
பேசுகள் தொடர்ந்தால் முடியாதே
இடைவெளி இங்கே கிடையாதே கிடையாதே

மனதுக்குள் எதையும் அடைக்காதே
வாய்ப்புகள் மறுபடி கிடைக்காதே
இருப்பது ஒரு Life மறுக்காதே மறக்காதே

நண்பன் தூளில் சாய்ந்தாலே போதும்
கவலைகள் தீரும் ஒ …
இன்பம் துன்பம் நேர்கின்ற போதும்
நட்பு தாங்கும் ஏயேயே ஓஹு ஓஹு

[மாக்கயலா மாக்கயலா ..]

தப்பெல்லாம் தப்பே இல்லை ~ நான்

04 2012


தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on let me go strong

காந்தியும் …
தப்புதான் செஞ்சி திருந்தினர்
Move it move it always…

தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors lemme show you something
You gotto call me my name is saleem
Everyday that I keep telling
Let me go on let me go strong

பாம்பில் விஷம் உள்ளதென்று
தூரம் தள்ளி அஞ்சி நிற்பான்
பாவம் அந்த ஆடுகளை உலையில் வைப்பான்

நியாங்களை பேசும் போது
கோலை என தள்ளி வைப்பான்
கையில் கத்தி உள்ளவனை
தலைவன் என்பான்

எப்போது பொய்கள் நீ சொல்வாயோ
அப்போது உலகில் “உன்னை போல்” ? உலகில் யார் என்பார்
எப்போது உண்மை நீ சொல்வாயோ
அப்போது உன்னைபோல் “ஏமாளி ” யார் என்பார்

தப்பெல்லாம் தப்பே இல்லை
சரிஎல்லாம் சரியே இல்லை
தப்பை நீ சரியாய் செய்தால்
தப்பு இல்லை தப்பு இல்லை

Open the doors lemme show you something
You gotto call me my name is salim
Everyday that I keep telling
Let me go on let me go strong

வாழ்கை ஒரு போராட்டம்தான்
வாழ்வே ஒரு வியாபாரம்தான்
கீழே நீயும் விழுந்துவிட்டால்
புல்லும் சிரிக்கும்

போகும் திசை யாவும் உன்னை போடா என்று
சொல்லி சொல்லி ஏமாற்றங்கள் நாளும்
உன் நெஞ்சை கிழிக்கும்

பூமிதான் காசுக்கு வாலாட்டும்
பொய்களை தாலாட்டும் , உண்மைக்கு தீமூட்டும்

ஏக்கங்கள் இன்றோடு போகட்டும்
சந்தோசம் கூடட்டும் , சாபங்கள் ஓடட்டும்

[தப்பெல்லாம் தப்பே இல்லை ..]