Irukaana ~ Nanban

17 2012

இருக்கானா
இரு பிருகானா
இல்லையானா இலியானா

உன் இடை தானா – inbhak
கடை தானா மேல் இதைத்தாண்டி
குடைதானா

அட இக்கனி முக்கனி முகடு !
நான் துத்த நாகத் தகடு !
உன் ஓதடுக்குள் எந்தன் ஒதடு !
ஒன்னு குடு குடு !

அடி அஞ்சனா மையிலு !
நீ கஞ்சன் ஜனக்க ரயிலு !
உன் இடுப்பே ஆறாம் விரலு !
நீ கிளு கிளு !

ஒல்லி பெல்லி ஜெல்லி பெல்லி
மல்லி வாச மல்லி
ஒம்மேணி வெண்கல வெள்ளி

சொல்லி சொல்லி உன்னை அள்ளி
கில்லி கன்னம் கில்லி
விளையாட வந்தவன் கில்லி

ஒருவட்டில் இடுப்பட்டி
மலை ஏறக்க எறக்கத்துல தள்ளேன் !

இடங்காட்டி தடம் கட்டி
என்ன அரக்க பறக்க வந்து
கொள்ளேன் !

அடங்க்கட்டி மடங்கட்டி
வாய் ஓரிக்க ஓரிக்க முத்தம் வையேன் !
படங்காட்டி பயங்காட்டி
நெஞ்சு எரிக்க எரிக்க தப்பு செய்யேன் !

நான் சின்ன பையன்
நீ கண்ணா வையேன் !
நான் சொன்ன செய்யேன்
வா வாயில் வழ வாயேன் !

லைசன லைசன – இதழ்
லவங்கம் லவங்கம் கடிச்சனா
இனிசான இனிசான – வாய்
மடலில் கடலை திநிசான

கொழுகான மொழுகான நல்ல
பழுது பழுது தலுக்கான
எலைசான கொழைசான – ரொம்ப
செதுக்கி செதுக்கி ஒழசான !

நீ ஜெகிச்கானா
இனி உன் கிஸ் தானா
நா மங்குஸ்தான
உன் கைகள் கஜகஸ்தான

Heartiley Battery ~ Nanban

16 2012

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான்

ஆல் இஸ் வெள்

தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

ஆல் இஸ் வெள்

டிக்ஹ்டாக லைப் ஆனாலும்
லூசாக நீ மாறு
வௌவாலை போலே நீ வாழ்ந்தால்
பூமி எங்கும் தொங்கும் தோட்டம்

கான்டீன் வாடையிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிண்க்சும் தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான் ஆல் இஸ் வெள்
தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு

ஆல் இஸ் வெள்

காடு வழியிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிங்க்ஸ் உம தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

எலே வெல்ல சொக்க கையில் என்ன பூக்கா ?
Educated look-ah? சீன் போடாதே !
எலே மக்க மக்க மக்கடிக்கும் மாக
ஓத காலு கொக்க – நீ
மாற்கு கொத்தி நோகதே

மூச்ச முட்டும் பாடம் எல்லாம் சோடா கோலியா – நீ
லோட் மேல லோட் எதை முளை லொறிய
முளையதன் முட்டைகட்டு
Follow your heart-u beat-u route-u

டாபர் என்பதால் ஹீரோ இல்லை
ஆல் இஸ் வெள்
டாபிக் மாறினால் அவனும் ஜீரோ !
ஜோகர் என்பதால் ஜீரோ இல்லை
ஆல் இஸ் வெள்
சீட்டு கட்டிலே நீ தான் ஹீரோ !

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான்

ஆல் இஸ் வெள்

தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

நீயும் குட ப்ரம்ஹா
டேபிள் டெஸ்க் டிராமா ..
மாத்தி குத்து கும்மா டயுனே போடம்மா !

Students என்ன யம்மா
செல் குள்ள சிம்மா ..
பூட்டி வைக்கலாமா !
நாம் எஸ்கேப் ஆகி போவோமே

பாத்ரூம் தாழ்பாள் இல்லை என்றால்
பாடு பாடேண்டா !
ஒரு டி.எம்.எஸ் -ah ஜேசுதாஸ் -ah
ஆவோம் வாயேண்டா !
முளையதான் மூட்ட கட்டு
Follow your heart-u beat-u route-u…

ஹாஸ்டல் ரூமுகுள் பாம்பு வந்தால்
ஆல் இஸ் வெள்
தேர்வில் வாங்கிய முட்டை நீட்டு !
பீரு அடிச்சு தான் தொப்பை போட்டால்
ஆல் இஸ் வெள்
நீயும் ஆகலாம் போலீஸ் ஏட்டு

ஹார்டிலே பேட்டரி . .
சார்ஜுதான் ஆல் இஸ் வெள்
தோல்வியா ? டென்ஷன் -ah?..
சொல்லிடு ஆல் இஸ் வெள்

கான்டீன் வாடையிலே நூலை கண்டால்
ஆல் இஸ் வெள்
நூலை கொண்டு வா பட்டம் விடுவோம்
மாச கடைசியில் கிண்க்சும் தீர்ந்தால்
ஆல் இஸ் வெள்
துண்டு பீடியில் நட்பை கோர்ப்போம்

English :
Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well x 2

Tightaaga lifey aanalum
Loosaaga nee maaru
Vavaalai pole nee vazhnthaal
Bhoomi engum thongum thottam

Canteen vadaiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kingsum theernthal
All is well
Thundu beediyil natpai korpom

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well

Kaatu vazhiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kings um theernthal
All is well
Thundu bd-yil natpai korpom

Yelae vella sokka Kaiyil enna bookah?
Educated look-ah? Scene podaathe!
Yelae makka makka Makkadikkum maaka
Otha kaalu kokka – Nee
Marku kothi nogathe

Moocha muttum paadam aellam Soda goliya – Nea
Load mela load yetha mulai loriya
Mulaiyathan muttaikattu
Follow your heart-u beat-u route-u

Topper enbathal hero illai
All is well
Topic maarinaal avanum zero!
Joker enbathal zero illai
All is well
Seetu kattile ne thaan hero!

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well

Neeyum kuda bramha
Table desk drammaa..
maathi kuthu gumma Tune podamma!

Students enna yamma
Cell kulla simma..
pooti vaikalaama!
Naam escape aagi povome

Bathroom thaazhpal illai endral
Paatu paadenda!
Oru tms-ah jesudaas-ah
aavom vaayenda!
Mulaiyathan mutta kattu
Follow your heart-u beat-u route-u…

Hostalroom-u kul paambu vanthaal
All is well
Thaervil vaangiya muttai neetu!
Beer-u adichu thaan thopai potaal
All is well
Neeyum aagalam police aettu

Heartiley battery..
Charguthaan All is well
Tholviya? Tension-ah?..
Sollidu All is well
Canteen vadaiyile noolai kandal
All is well
Noolai kondu vaa pattam viduvom
Maasa kadasiyil kingsum theernthal
All is well
Thundu beediyil natpai korpom

Ae Ae Vella Sokka ~ Nanban

23 2011

Ae Ae Vella Sokka
Kaiyil Enna Booka
Scene Podathey
Hey Makka Makka
Ne Maathu Kokki Nogathey

Nee Load Du Maelae Loaddu Pota Moola Kaariyaa??
Moolaiellam Moota Kattu Follow Your Hearttu Beatu Routetu
Hero Illai All Is Well
Topic Maarinaal Avanum Zero
Joker Enbathaal Zero Illai .. All Is Well
Seetu Katilae Neethaan Hero

Heartilay Battery Charguthaan All Is Well
Thoalviya Tensionna Sollidu All Is Well

Moolaiellam Moota Kattu Follow Your Hearttu Beatu Routetu

Bathroomu Kul Paambu Vanthaal.. All Is Well..
Thaervil Vaangiya Muttai Neetu.. All Is Well..
Tight Aaga Life Aanalum.. Lose Aaga Nee Maaru..

Endhan Kan Munnae ~ Nanban

23 2011

Endhan Kan Munnae Kan Munnae
Kaanaamal Ponaenae..
Yaarum Paarkatha Oru Vinmeenaai
Veenaai Aanaenae..

Idhayam Kizhiyum Oli Kaetaen
Idhaiyaa Ithaiyaa Ethir Paarthaen
Mazhai Kaetkiraen Enai Erikiraai
Oli Kaetkiraen Vizhigalai Parikiraai
Kanavai Kanavai Kalaiththaayae.. Thodarthida Viduvaaya?
Valigal Valigal Koduththaayae.. Naan Urangida Viduvaaya??

Will update soon ….

En Frienda Pola Yaru Machan ~ Nanban

23 2011

என் ப்ரிண்ட போல
யாரு மச்சான் .. அவன்
ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்
நீ
எங்க போன
எங்க மச்சான் – தினமும்
எண்ணி எண்ணி எங்க வெச்சான்

நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர போங்க வெச்சான் x 2

தோழனின் தொழ்களும்
அன்னை மடி – அவன்
தூரத்தில் பூத்திட்ட
தொப்புள் கோடி
காதலை தாண்டியும் உள்ளபடி
என்றும் நட்புதான் உயர்ந்தது
பத்துப்படி

உன்
நட்பை நாங்கள் பெற்றோம்
அதனாலே யாவும் கற்றோம்
மேலே மேலே சென்றோம் – வான்
மேகம் போலே நின்றோம்

புது பாதை நீயே போட்டு தந்தாய்
ஏன் பாதி வழியில் விட்டு சென்றாய்
ஒரு தாயை தேடும் பில்லையானோம்
நீ இல்லை என்றால் எங்கே போவோம் ..

என் ப்ரிண்ட போல
யாரு மச்சான் .. அவன்
ட்ரெண்ட எல்லாம் மாத்தி வெச்சான்
நீ
எங்க போன
எங்க மச்சான் – தினமும்
எண்ணி எண்ணி எங்க வெச்சான்
நட்பால நம்ம நெஞ்ச தச்சான்
நம் கண்ணில் நீர போங்க வெச்சான்

English
En Frienda Pola Yaru Machan
Avan Trenda Ellam Mathi Vechan
Nee Enga Pona Enga Machan
Enna Enni Enni Aenga Vechan
Natpala Namba Natpa Thechchaan
Nam Kannil Neera Ponga Vechan

Thozhanin Tholgalum Annai Madi
Avan Thoorathil Poothita Thopil Kodi
Kaathalai Thandiyum Ullapadi
Yendrum Natpu Than Uyarthathu Pathu Padi
Un Natpai Nangal Paetrom Athanalae Yavum Petrom
Melae Melae Sendrom Van Megam Pola Nindrom

Puthu Pathai Neeya Potu Thanthai
Yen Pathi Vazhyil Vittu Chendrai
Oru Thayai Thedum Pillai Aanom
Nee Illai Endral Engae Poovoam

En frienda pola
Yaaru machaan.. Avan
Trenda yellaam maaththi vechaan
Nee
Enga pona
Enga machaan – Dhinamum
Yenni yenni yenga vechaan
Natpaala namma nenja thachaan
Nam kannil neera ponga vechaan

Nalla nanban – Iraivan Iraivan Unaku ~ Nanban

23 2011

நல்ல நண்பன் வேண்டும் என்று
அந்த மரணமும் நினைகின்ரத ?
சிறந்தவன் நீ தான் என்று
உன்னை கூடி செல்ல துடிகின்ரத ?

இறைவனே இறைவனே
இவன் உயிர் வேண்டுமா ?
எங்கள் உயிர் எடுத்துகொள்
Unakkathu போதுமா ?

இவன் எங்கள் ரோஜா செடி
அதை மரணம் தின்பதா ?
இவன் சிறிது பேசும் நொடி
அதை வேண்டினோம் மீதும் தா !

உன் நினைவின் தாழ்வாரத்தில்
எங்கள் குரல் கொஞ்சம் கேட்கவில்லையா ?
மனமெனும் மேல்மாடத்தில்
எங்கள் ஞாபகங்கள் போகவில்லைய ?

இறைவனே இறைவனே
உனக்கில்லை இரக்கமா ?
தாய் இவள் அழு குரல்
கேட்டபின்னும் உறக்கமா

வா நண்பா வா நண்பா
தோழ்களில் சாயவா !
வாழ்ந்திடும் நாளெலாம்
நான் உன்னை தாங்கவா !

English
Nalla nanban vendum endru
Antha maranamum ninaikinratha?
Siranthavan nee thaan endru
Unnai kooti sella thudikinratha?

Iraivane iraivane
Ivan uyir venduma?
Engal uyir eduthukol
Unakkathu pothuma?

Ivan engal roja chedi
Athai maranam thinbatha?
Ivan sirithu pesum nodi
Athai vendinom meedum thaa!

Un ninaivin Thaazhvaarathil
Engal kural konjam ketkavillaya?
Manamenum melmaadathil
Engal nyabagangal pookavillaiya?

Iraivane iraivane
Unakillai irakama?
Thaai ival azhu kural
Kettapinnum urakama

Va nanba va nanba
Thozhgalil saayavaa!
Vaazhnthidum naalelam
Naan unnai thaangava!

Ask Laska Amour Amour ~ Nanban (நண்பன்)

23 2011

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..
அஸ்க் அஸ்க்…

அத்தனை மொழியிலும் வார்த்தை
ஒவ்வொன்றும் கொயதேன்
மொத்தமாய் கோர்த்துத்தான்
காதல் செண்டொன்று செய்தேன்
உன்னிடம் நீட்டினேன் காதலை காட்டினேன்..
ஏனோ தன்னாலே உன் மேலே காதல் கொண்டேனே!!
ஏதோ உன்னாலே என் வாழ்வில் அர்த்தம் கண்டேனே!!

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

ப்ளுடோவில் உன்னை நான் கூடேற்றுவேன்
விண்மீன்கள் பொறுக்கி சூடேற்றுவேன்
முக்கோணங்கள் படிப்பேன் உன் மூக்கின் மேலே
விட்டம் மட்டம் படிப்பேன் உன் நெஞ்சின் மேலே
மேல்லிடையோடு வளைகோடு நான் ஆகிறேன்..! ஒ..

பிளாடோவின் மகனாய் உன் வேடமா?
ஆராய்ச்சி நடத்த நான் கூடமா?
பாழும் நோயில் விழுந்தாய், உன் கண்ணில் கண்டேன்..
நாளும் உண்ணும் மருந்தாய், என் முத்தம் தந்தேன்
உன் நெஞ்சில் நாடிமானி வைக்க
காதல் காதல் என்றே கேட்க..

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

தே ஜா வூ கனவில் தீ மூட்டினாய்
ராஜா என் மனதை ஏன் வாட்டினாய்
கப்பம் கேட்டு மிரட்டி நீ வெப்பம் கொண்டாய்
ரத்தம் மொத்தம் கொதிக்க
என் பக்கம் வந்தாய்
வெண்ணிலாவாக இதமாக குளிரூட்டவா?

கண்ணாடி நிலவாய் கண் கூசினாய்
வெண்வண்ண நிழலாய் மின் வீசினாய்
புல்லில் பூத்த பனி நீ.. ஒரு கள்ளம் இல்லை..
Virus இல்லா கணினி.. உன் உள்ளம் வெள்ளை..
நீ கொல்லை மல்லி முல்லை போலே
பிள்ளை மெல்லும் சொல்லை போலே

அஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ
ஐ அஸ்த் அஸ்த் லைபே..
அஹாவா போலிங்கோ சிந்தா சிந்தா
இஷ்க் இஷ்க் மைலே..
லவ் இஷ்ட பிரேம பியாரோ பியாரோ
ஒரு காதல் உந்தன் மேலே..

English
Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
Oru Kaathal Unthan Melae
Asku Asku

Aththanai Mozhiyilum Vaarthai Ovvondrum Koithaen
Moththamaai Koarthuthaan Kaathal Sendondru Seithaen
Unnidam Neetinaen Kaathalai Kaatinaen
Aeno Thannaalae Un Maelae Kaathal Kondaenae!!
Aetho Unnaalae En Vaazhvil Artham Kandaenae!!

Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
Oru Kaathal Unthan Melae

Plutovil Unnai Naan Koodaetruvaen
Vinmeengal Porukki Soodaetruvaen
Mukkonangal Padippaen Un Mookkin Maelae
Vittam Mattam Padippaen Un Nenjin Maelae
Mellidaiyodu Valaikodu Naan Aagiraen.. Oh..

Platovin Maganaai Un Vaedamaa?
Aaraichi Nadaththa Naan Koodamaa?
Paazhum Noyil Vizhunthaai Un Kannil Kandaen..
Naalum Unnum Marunthaai Èn Muththam Thandaen
Un Nenjil NaadiMaani Vaikka
Kaathal Kaathal Èndrae Kaetka

Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
Oru Kaathal Unthan Melae

The Jaa Voo Kanavil Thee Moottinaai
Raaja Èn Manathai Aaen Vaattinaai
Kappam Kaettu Miratti Nee Veppam Kondaai
Raththam Moththam Kothikka
Èn Pakkam Vanthaai
Vennilavaaga Ithamaaga Kulirootavaa

Kannaadi Nilavaai Kankosinaai
Venvanna Nizhalaai Min Veesinaai
Pullil Pooththa Pani Nee.. Oru Kallam Illai..
Virus Illaa Kani Nee.. Un Ullam Vellai..
Nee Kollai Malli Mullai Polae
Pillai Mellum Sollai Polae

Ask Laska Amour Amour
Ai Ast Ast Liebe..
Ahava Bolingo Cinta Cinta
Ishq Ishq Meile..
Love Ishtam Premam Pyaaro Pyaaro
Oru Kaathal Unthan Melae