Kaalayil Dhinamum kan vizhithaal

04 2011

காலையில் தினமும் கண் விழித்தால்
நான் கை தொடும் தேவதை அம்மா
அன்பென்றாலே அம்மா , என் தாய் போல் ஆகிடுமா (2)

இமை போல் இரவும் பகலும் என்னை காத்த அன்னையே
உன் அன்பு பார்த்த பின்பு அதை விட வானம் ப்தூமி யாவும் சிறியது

(காலையில் தினமும் ….)

நிறை மாத நிலவே வா வா
நடை போடு மெதுவா மெதுவா
அழகே உன் பாடு அறிவேனம்மா
மசக்கைகள் மயக்கம் கொண்டு
மடி சாயும் வாழை தண்டு
சுமையல்ல பாரம் சுகம் தானம்மா
தாயான பின்பு தான் நீ பெண்மணி
தோல் மீது தூங்கடி கண்மணி கண்மணி

(காலையில் தினமும் . …)

ஒரு பிள்ளை கருவில் கொண்டு
ஒரு பிள்ளை கையில் கொண்டு
உறவாடும் யோகம் ஒரு தாய்க்கு இன்று
மழலை போல் உந்தன் நெஞ்சம்
உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
தாய்க்கு பின் தாரம் நான் தானய்யா
தாலேலோ பாடுவேன் , தாயாகி வைத்ததே
நீயாட நீயாட
தலைவா நீ எந்தன் தலைசேன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலொ
பணிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
நிலவோ நிலத்தில் இறங்கி உன்னை கொஞ்ச எண்ணுதோ
அதி காலை சேவல் கூவும் அது வரை
வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
தலைவா நீ எந்தன் தலைசேன் பிள்ளை
பாடுகிறேன் நான் தாலோ
பணிசே பூவிழி தாலோ பொன்மணி தாலேலோ
பொன்மணி தாலேலோ , பொன்மணி தாலேலோ …….
Englsih

kaalaiyil dhinamum kaN vizhithaal
naan kai thozhum dhevadhai amma
anbendraalae amma, en thaay poal aagiduma (2)

imai poal iravum pagalum ennai kaatha annaiyae
un anbu paartha pinbu adhai vida vaanam bhoomi yaavum siRiyadhu

(kaalaiyil dhinamum….)

niRai maadha nilavae vaa vaa
nadai poadu medhuva medhuva
azhagae un paadu aRivaenamma
masakkaigaL mayakkam koNdu
madi saayum vaazhai thaNdu
sumaiyalla baaram sugham dhaanamma
thaayaana pinbu dhaan nee peNmani
thoaL meedhu thoongadi kaNmani kaNmani

(kaalaiyil dhinamum….)

oru piLLai karuvil koNdu
oru piLLai kaiyil koNdu
uRavaadum yoagam oru thaayku indru
mazhalai poal undhan nenjam
uRangattum paavam konjam
thaayku pin thaaram naan dhaan aiya
thaalaelo paaduvaen, thaayaaki vaithadhae
neeyada neeyada
thalaiva nee endhan thalaichen pillai
paadugiraen naan thaaloa
panisae poovizhi thaaloa ponmani thaalaeloa
nilavoa nilathil iRangi unnai konja ennudhoa
adhi kaalai saeval koovum adhu varai
vanchi nenjil neeyum uRangidu
thalaiva nee endhan thalaichen pillai
paadugiraen naan thaaloa
panisae poovizhi thaaloa ponmani thaalaeloa
ponmani thaalaeloa, ponmani thaalaeloa…….

Neeyu Neeyu

26 2011

Here I come and a, right on top and a
All the world is wild wild game and a
Who am I a brand new man and a
On my own and a
I can stand and a
What I want is everything
What I need is everything
What I love is everything
Now now now now now…
I can sing

New – Coming in the style of the world and a
New – Shining like a diamond pearl and a
New – Walking in a new kinda sound and a
In a town and everybody get down and a

நியூ – இனி வரும் one o’clock two o’clock
நியூ – இனி அது three o’clock four o’clock
நியூ – புதியது இனியது எனக்கினி ஒழி வருஷம் தான்

One Two Three, அட you are free
Buck up இது பத்மஸ்ரீ
One Two Three Trignometry
நாம் போடும் கணக்கே வெற்றி

நேற்று இன்று நாளை மூன்றும் நல்ல வேலை
வான தேவதை வந்து சொன்னால்
தோட்டம் எனக்கென காத்திருக்கு
தினம் நூறு பூ பூக்குமே

Here I come and a, right on top and a
All the world is wild wild game and a
Who am I a brand new man and a
On my own and a
I can stand and a
What I want is everything
What I need is everything
What I love is everything
Now now now now now
sing sing

நினைத்ததை முடிப்பவன் நீதான்
பண தோட்டத்தில் நடப்பவன் நீதான்
அதன் காரணம் தெய்வத்தின் தாய்தான்
அன்றும் இன்றும் என்றும் ஆஹ
சிறு சிறு வெளி நடையில் அன்று
அட பல பல கனவுகள் உண்டு
அவை பலித்தது பலித்தது இன்று அன்பே வா வ வ
ஹையோ உள்ளதை கொள்ளை கொள்ளும் வேட்டைக்காரன் நீ

(நியூ – Coming in the style….)

வாழ்க்கையே ஒரு குமரி கோட்டம் போலே மாறி போனது – ஒ
பெண்ணெல்லாம் எனது அன்பை கண்டு அடிமை பெண்ணாய் ஆனது
அதிசயம் அதிசயம் என்று , ஒரு ரகசியம் ரகசியம் என்று
இந்த இளமையின் தொல்லைகள் இன்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
இளம் பிறை இளம் பிறை ஒன்று , முழு பௌர்ணமி ஆனது இன்று
சுடர் வீசுது ஒழி விளக்கென்று அதுவே தேவன் தீர்ப்பு
ஐயோ , பல்லான்று வாழ்க என்று பாடும் வையமே

(நேற்று இன்று நாளை ….)

(New – Coming in the style….)

Englsih

Here I come and a, right on top and a
All the world is wild wild game and a
Who am I a brand new man and a
On my own and a
I can stand and a
What I want is everything
What I need is everything
What I love is everything
Now now now now now…
I can sing

New – Coming in the style of the world and a
New – Shining like a diamond pearl and a
New – Walking in a new kinda sound and a
In a town and everybody get down and a

New – ini varum one o’clock two o’clock
New – ini adhu three o’clock four o’clock
New – puthiiyadhu iniyathu enakkini oLi varsham dhaan

One Two Three, ada you are free
Buck up idhu padhmashree
One Two Three Trignometry
naam poadum kaNakkae vetri

naetru indru naaLai moondrum nalla vaeLai
vaana dhevadhai vandhu sonnaaL
thoattam enakkena kaathirukku
dhinam nooRu poo pookkumae

Here I come and a, right on top and a
All the world is wild wild game and a
Who am I a brand new man and a
On my own and a
I can stand and a
What I want is everything
What I need is everything
What I love is everything
Now now now now now…
sing sing

ninaithadhai mudippavan needhaan
paNa thoattathil nadappavan needhaan
adhan kaaraNam dheivathin thaaydhaan
andrum indrum endrum aah
siRu siRu veLi nadaiyil andru
ada pala pala kanavugaL uNdu
avai palithadhu palithadhu indru anbe vaa va va
haiyo uLLathai koLLai koLLum vaettaikaaran nee

(New – Coming in the style….)

vaazhkaiyae oru kumari koattam poalae maaRi poanadhu – oh
peNNellaam enadhu anbai kaNdu adimai peNNaay aanadhu
athisayam athisayam endru, oru ragasiyam ragasiyam endru
indha iLamayin thoLLalgaL indru aattam paattam koNdaatam
iLam piRai iLam piRai ondru, muzhu powrnami aanadhu indru
sudar veesudhu oLi viLakkendru adhuvae dhaevan theerpu
aiyo, pallaandru vaazhgha endru paadum vaiyamae

(naetru indru naaLai….)

(New – Coming in the style….)