இனிமை நிறைந்த உலகம் இருக்கு ~ நினைத்தாலே இனிக்கும்

05 2012

இனிமை நிறைந்த உலகம் இருக்கு
இதிலே உனக்கு கவலை எதுக்கு
lovely bird
புது இளமை இருக்கு வயதும் இருக்கு
காலம் இருக்கு கண்ணீர் எதுக்கு
jolly bird
அஹஹா

அட மன்னாதி மன்னன் மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்
அட மன்னாதி மன்னன் மார்களே
சும்மா mayangi மயங்கி ஆட வாங்களேன்

பறந்தால் மேகங்கள்
ஓடினால் வானங்கள்
பாடினால் கானங்கள்
ஆடுவோம் வாருங்கள்
து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..

அடியே ராஜாத்தி
சிரிச்ச ரோஜாபூ
உனக்கா சொல்லிதரனோம்
ஹா ஹா ஹான்
இதுதான் ராஜாங்கம்
எதுக்கு பூர்வாங்கம்
இனின்யா சொந்தவரனோம்
ஹே ஹே ஹே …
அடியே ராஜாத்தி
சிரிச்ச ரோஜாபூ
உனக்கா சொல்லிதரனோம்
இதுதான் ராஜாங்கம்
எதுக்கு பூர்வாங்கம்
இனியா சொந்தவரனோம்

இடை தங்கம்
நடை வரிரம்
இதழ் பவழம்
நடை முத்து
நீ வினுலக பூந்த்தொட்டமா
ஹா
பருவம் ராகங்கள்
அழகே தாளங்கள்
சுகமே பாடல்கள்
சேருவோம் வாருங்கள்
து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..

[இனிமை நிறைந்த உலகம் …]

து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..
து து து துரு து ..

ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ
ஹ ஹ ஹ ஹ ஹ

கமலா கல்யாணி
வசந்தா வசந்த வந்தாளாம்
மூனே மூணு பொண்ணுங்க
ஹ ஹ ஹான்
பார்வை மத்தாப்பு
ஜாடை கித்தாப்பு
மூனுக்கும் நாலரை கண்ணுங்க
ஹே ஹே ஹே …
கமலா கல்யாணி
வசந்தா வசந்தா வந்தாளாம்
மூனே மூணு பொண்ணுங்க
பார்வை மத்தாப்பு
ஜாடை கித்தாப்பு
மூனுக்கும் நாலரை கண்ணுங்க

ஒரு தட்டு
ஒரு மெட்டு
ஒரு மொட்டு
ஒரு சிட்டு
அந்த மூனுக்கும் நான் ஒருத்தன் maappiLLai
ஒருத்தி BA யாம்
ஒருத்தி MA யாம்
இரண்டையும் சேர்த்தாக
அதுதது பாமா வாம்
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ

[இனிமை நிறைந்த உலகம் …]

எவனோ சொன்னானாம்
எவனோ கேட்டாளாம்
அதைய நாம கேட்கணும்
நமக்கு நாமே தான்
கணக்கு ஒன்னே தான்
சரியாய் போட்டு பாக்கணும்
புது மனசு
புது வயசு
புது ரசனை
எது பெரிசு
நம் பொன் உலகம் நம் கையிலே

ஹ ஹ ஹ
திரும்பி வந்தாச்சு
உலகம் பாத்தாச்சு
எதையும் கேட்டாச்சு
கவலை விட்டாச்சு
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ
ஜு ஜு ஜு ரூ ரூ

[இனிமை நிறைந்த உலகம் …]

அட மன்னாதி மன்னன் மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்
அட மன்னாதி மன்னன் மார்களே
சும்மா மயங்கி மயங்கி ஆட வாங்களேன்