அகிலா அகிலா என் செடி ~ ஒரு கல் ஒரு கண்ணாடி

23 2012

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மனம் எங்கெங்கும் ஓகே ஓகே
ஆனால முகில என் நொடி தித்திக்குதே
நேஈ வர பதிகுதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய்

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மனம் எங்கெங்கும் ஓகே ஓகே
ஆனால முகில என் நொடி தித்திக்குதே
நேஈ வர பதிகுதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே

சின்ன சின்னதாய் அன்பு தூறல் நீயும் போடா
அதை சிந்தாமல் கையில் நானும் அல்லிக்கொள்ள
வண்ண வண்ணமாய் எந்தன் வானம் மாறிப்போக
நானும் காற்றோடு மேகமாக துள்ளி செல்ல

விழிகளில் விழிகளில் வரைகிறாய் வானவில்லை
அதில் நீல வண்ணம் வீசுதடி காதல் அலை
விரல் கொஎர்ததும் விழி வளைத்தும்
வலையை விரும்பி மீன் வந்ததோ

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மனம் எங்கெங்கும் ஓகே ஓகே
ஆனால முகில என் நொடி தித்திக்குதே
நேஈ வர பதிகுதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே

மின்னலாகவே கண்ணில் நீயும் வந்து செல்ல
அந்த மின்சார தாக்குதலை என்ன சொல்ல
முற்று புள்ளியை என்னை நானும் பூட்டி கொள்ள
அதில் பூக்கோலம் போட்டு விட்டாய் மெல்ல மெல்ல

நிலவே கால் வாய்த்த ஆம்ஸ்ட்ராங்கா
உன் மனதினில் கால் வைத்தேன் நான் ஸ்ட்ராங்கா
கிளி அசைந்தா கிளை அசைந்தா
சிறகும் முளைத்து இழைகளிலே

அகிலா அகிலா என் செடி பூ பூத்ததே
நீ தொட தேன் சிந்துதே பூ மனம் எங்கெங்கும் ஓகே ஓகே
ஆனால முகில என் நொடி தித்திக்குதே
நீ வர பதிகுதே இனி என்னை கொன்றாலும் ஓகே ஓகே

உன் பார்வை உன் பார்வை உன் வார்த்தை
அது ஒரு நாளும் என்னை ஈர்த்ததில்லை
இருந்தாலும் துணிந்து வந்தாய்
இந்த காதல் என்னை அணைத்திட வைத்தாய் சுகமாய்

அழகே அழகே அழகின் அழகே நீயடி ~ ஒரு கல் ஒரு கண்ணாடி

23 2012

அழகே அழகே அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே அழகாய் தொலைந்தேன் நானடி ..!!
ஐந்தே நிமிடம் ஐந்தே நிமிடம் தானடி
என் ஆசை நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி ..!!
நான் என்ன என்னவோ கனவுகள் கண்டேன்
என்னை உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம் கொண்டேன் ..!!
நீ தூண்டில் காரனை தின்றிடும் மீனா ?
வேட்டையாலனை வென்றிடும் மானா
உன்னை நேசித்த காதலன் நானா ?

வா கனியே .. முக்கனியே
தீயோடும் பணியே ..!!
வாராமல் நீ சென்றால்
இவன் தனியே தனியே ..!!
வா கனியே .. முக்கனியே
தீயோடும் பணியே ..!!
உனக்காக உருண்டோடும் இவன்
காலம் இனியே ..!!

சுடச்சுட நெருப்பென பார்த்தாய்
குளிர்ந்திட மறுபடி பார்த்தாய்
கண்கள் இரண்டும் காதல் சொல்லும்
இருந்தும் நடித்தாய் ..!!
அடிக்கடி முள்ளென தைதை
ஆயினும் பூவென பூப்பாய் ..
இதயக் கதவை இறக்கம் கொண்டு
என்னக்காய் திறப்பாய் ..!!
இந்த காதல் என்பது மழலை போன்றது
அது சிணுங்க சினுங்கதான் கவனம் பிறக்கும் ..!!

உன்னை கெஞ்சி கேட்கிறேன்
என்னை கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய் .. தொடர்ந்து நடிக்கிறாய
உனக்கும் எனக்கும் நடுவில் காதல் வலம் வர

கனியே முக்கனியே தீயோடும் பணியே ..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே ..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பணியே ..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே ..!

பலப் பல கனவுகள் இருக்கு
அதை ஏன் சொல்லணும் உனக்கு ..?
மனசுவிட்டு பேசு நீயும் .. நண்பனா எனக்க
பார்த்ததும் பிடித்தது உனக்கு
பழகிட தோணனும் எனக்கு
கானல் நீரில் மீனைதேடி அலைவது எதற்கு ..?

நீ கோயில் தேரடி .. மரக்கிளையும் நானடி
என்னை கடந்து போகையில் நொறுங்குது நெஞ்சம் ..

நீ காதல் கஜினியா ? பகல் கனவில் பவனியா ?
ஏன் துரத்தி வருகிறாய் .. நெருங்க நினைக்கிறாய
உனக்கும் எனக்கும் எதற்கு காதல் வலம் வர

கனியே முக்கனியே தீயோடும் பணியே ..!!
வாராமல் நீ சென்றால் இவன் தனியே தனியே ..!!
வா கனியே முக்கனியே தீயோடும் பணியே ..!!
உனக்காக உருண்டோடும் இவன் காலம் இனியே ..!

Kadhal Oru Butterfly Pola Varum ~ Oru Kal Oru Kannadi

26 2012

வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ
பணிவா பட்டுக்கோ பட்டுக்கோ
முடிஞ்சா ஒட்டிக்கோ ஒட்டிக்கோ

கண்ணால் ஒத்திக்கோ ஒத்திக்கோ
தோளால் தொதிகோ தொதிகோ
தனிய கத்திக்கோ கத்திக்கோ

காதல் ஒரு பட்டேர்ப்லி போல வரும்
வந்தால் அது கண்ணாமூச்சி ஆடி விடும்
சிறு பிள்ளை போலே பின்னாலே ஊடு
காணமல் போனால் கண்ணாலே தேடு
ஏமாற்ற பார்க்கும் பல முறை
என்றாலும் மாட்டும் ஒரு முறை
எங்கே தான் போகும் அது வரை

நீ என்னை பார்த்த குதுகலத்தில்
நான் உன்னை பார்ப்பேன் பரவசத்தில்
மழை பொழியாதோ .. நெஞ்சம் நினையாதோ
மன கடலுக்குள்ளே .. அலை அடிகாதோ
மனதை சொல்ல வந்தா நேரத்தில்
என் நெஞ்சை கட்டினால் ஆடை கம்பத்தில்

குளிர் பார்வை வந்து என்னை அனைகாதோ
அந்த அலைபினலே உயிர் பிழைகாதோ
மின்சாரம் மேலே கை வைத்து விட்டேன்
ஆனாலும் கண்ணே விரும்பி தான் தொட்டேன்
கடிகாரம் போலே நம் சிநேகம் என்பேன்
இரு உள்ளம் சேரும் நேரம் எதிர்பாத்து நின்றேனே

தூண்டில் குள் சிக்குதே ஒரு வார்த்தை
சொல்லாமல் போகுதே என் வாழ்கை
உன்னை தொட வந்தேன் நான் தீண்ட வில்லை
மஞ்சள் கோடை விட்டு கால் தாண்டவில்லை
பன்னீரை துவுதே ஒரு பார்வை
விண்மீனை துவுதே மறு வார்த்தை
இந்த இடைவெளிகள் என் குறைய வில்லை
உன் கடை விழியில் என் கருணை இல்லை
கேட்காமல் உன்னை நான் காதல் செய்தேன்
கரும் பாறை மீது மழையாக பெய்தேன்
பெண்ணே உன் உள்ளம் என்னென்று சொல்வேன்
பல கல்லை வீசி பார்த்தும் உடையாத கண்ணாடி

[ வந்தா தொட்டுக்கோ தொட்டுக்கோ ]
[காதல் ஒரு பட்டேர்ப்லி போல வரும் ]

English
Vantha Thottuko Thottuko
Paniva Pattuko Pattuko
Mudinja Ottiko Ottiko

Kannal Othiko Othiko
Tholal Thothiko Thothiko
Thaniya Kathiko Kathiko

Kadhal Oru Butterfly Pola Varum
Vanthaal Athu Kannamoochi Aadi Vidum
Siru Pillai Pole Pinnale Oodu
Kaanamal Ponal Kannale Thedu
Aemaatra Paarkum Pala Murai
Enraalum Maatum Oru Murai
Enge Dan Pogum Athu Varai

Nee Ennai Paartha Kuthukalathil
Naan Unnai Paarpen Paravasathil
Mazhai Pozhiyaatho.. Nenjam Ninaiyaatho
Mana Kadalukulley.. Alai Adikaatho
Manathai Solla Vantha Nerathil
En Nenjai Kattinal Adai Kamabathil

Kulir Paarvai Vanthu Ennai Anaikaatho
Antha Alaipinale Uyir Pizhaikaatho
Minsaaram Maele Kai Vaithu Vitten
Aanalum Kanne Virumbi Thaan Thotten
Kadikaaram Pole Nam Snegam Enben
Iru Ullam Serum Neram Ethirpaathu Ninrene

Thoondil Kul Sikkuthe Oru Vaarthai
Sollamal Pookuthe En Vaazhkai
Unnai Thoda Vanthen Naan Theenda Villai
Manjal Kotai Vittu Kaal Thaandavillai
Paneerai Thuvuthe Oru Paaravai
Vinmeenai Thuvuthe Maru Vaarthai
Intha Idaiveligal En Kuraiya Villai
Un Kadai Vizhiyil En Karunai Illai
Ketkaamal Unnai Naan Kaathal Seithen
Karum Paarai Meethu Mazhaiyaaga Peithen
Penne Un Ullam Ennenru Solven
Pala Kallai Veesi Paarthum Udaiyatha Kannadi

Vantha Thottuko Thottuko
Paniva Pattuko Pattuko
Mudinja Ottiko Ottiko

Kannal Othiko Othiko
Tholal Thothiko Thothiko
Thaniya Kathiko Kathiko

Vantha Thottuko Thottuko
Paniva Pattuko Pattuko
Mudinja Ottiko Ottiko

Kadhal Oru Butterfly Pola Varum
Vanthaal Athu Kannamoochi Aadi Vidum
Siru Pillai Pole Pinnale Oodu
Kaanamal Ponal Kannale Thedu
Yemaatra Paarkum Pala Murai
Enraalum Maatum Oru Murai
Enge Dan Pogum Athu Varai

வஞ்சரம் மீனு வவ்வாலு

26 2012

வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!
வஞ்சரம் மீனு வவ்வாலு..
கெடைச்சா கெளுத்தி விராலு
இருக்கு மீசை ஏராலு..
இறங்கி கலக்கு கோபாலு..!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல போல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..
பிகுல தினமும் ஒன்னா போனோம்
பாக்க்ல இப்போ அவல காணோம்
பீச்ல சொகம்மா கடல போட்டோம்
கடலுக்கும் இப்போ கன்னீர் மூட்டும்..

கதலிக்கும் போது அட கண்ணு தெரியாது
உன் கன்னு முழிச்சுக்கிட்டா அங்க காதல் கிடையாது..
அவ போனாலே போனா தண்ணீர விட்டு மீனா
நா காயம் பட்ட மைனா இப்போ பாடுறேன் கானா..!!
பிகரு சுகரு மதரி
ஜனக்கு ஜனக்கு வவ்வாலு
நட்பு தடுப்பு ஊசீட
ஜனக்கு ஜனக்கு கோபாலு
பிகரு சுகரு மதரி
பசங்க மனச உருக்கிடும்
நட்பு தடுப்பு ஊசீட
ஒடஞ்ச மனச தேத்திடும்..!!

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு

பாதியில் வந்த பொண்ண நம்பி
ஆத்யில் வளர்ந்த நட்ப விட்டேன்..!!
தேதிய போல கிழிச்சிப் புட்டா
தேவதை அவளை நம்பி கெட்டேன்..!!

தோலு மட்டும் வெள்ள உன்ன கவுட்துப்புட்டா மெல்ல
என்ன பண்ணி என்ன அட அப்பவே நான் சொன்னேன்..!!
அவ போட்டாளே போட்டா நல்ல திண்டுகல்லு பூட்டா
ஒரு சாவி கொண்டு வாடா என்ன தொறந்து விடேண்டா!!

கண்ணுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்ய வெப்பாடா
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு காயம் வெப்பாடா..
கன்னுல மைய்ய வெப்பாடா
அதுல பொய்யோ பொய்யையோ
உதட்டில் சாயம் வெப்பாடா
உனக்கு கையோ கையையோ

வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
ஏ..வேணாம் மச்சான் வேணாம் இந்த பொண்ணுக காதலு
அது மூடி தொறக்கும் போதே உன்ன கவுக்கும் குவாடரு
கடல பொல காதல் ஒரு சால்ட் வாடெரு
அது கொஞ்சம் கரிக்கும்பொதே நீ துக்கி போட்டுடு..!!

மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
மம்மி சொன்ன பொண்ண கட்டுனா டார்செர் இல்லடா
நீயும் டாவடிக்கும் பொண்ண கட்டினா ட்ரௌசெர் அவுருண்டா
கண்ண கலங்க வைக்கும் பிகரு வேணான்டா
நம்மக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டும் நண்பன் போதுண்டா

English
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Ae.. Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Mummy Sonna Ponna Kattunaa Taarcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Mummy Sonna Ponna Kattunaa Taarcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Kanna Kalanga Vaikkum Figuru Vaenaanadaa
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothundaa

Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!
Vanjaram Meenu Vavvaalu..
Kedaichaa Keluthi Viraalu
Irukku Meesai Aeraalu..
Irangi Kalakku Gopaalu..!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Bikula Thinamum Onnaa Ponom
Backla Ippo Avala Kaanom
Beachla Sogammaa Kadala Pottoam
Kadalukkum Ippo Kanneer Moottum..
Bikula Thinamum Onnaa Ponom
Backla Ippo Avala Kaanom
Beachla Sogammaa Kadala Pottoam
Kadalukkum Ippo Kanneer Moottum..

Kaathalikkum Pothu Ada Kannu Theriyaathu
Un Kannu Muzhichukkittaa Anga Kaathal Kidaiyaathu..
Ava Ponaalae Ponaa Thanneera Vittu Meenaa
Naa Kaayam Patta Mainaa Ippo Paaduren Gaanaa..!!
Figuru Sugaru Mathari
Janakku Janakku Vavalu
Natpu Thaduppu Ooseeda
Janakku Janakku Gopaalu
Figuru Sugaru Mathari
Pasanga Manasa Urukkidum
Natpu Thaduppu Ooseeda
Odanja Manasa Thethidum..!!

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Kuvaataru

Paathiyil Vantha Ponna Nambi
Aadhyil Valarntha Natpa Vittaen..!!
Thaethiya Pola Kizhichip Puttaa
Thevathai Avalai Nambi Ketten..!!

Tholu Mattum Vella Unna Kavutthupputtaa Mella
Ènna Panni Ènna Ada Appavae Naan Sonnaen..!!
Ava Pottaalae Pottaa Nalla Thindukallu Poottaa
Oru Saavi Kondu Vaadaa Ènna Thoranthu Vidaendaa!!

Kannula Maiiya Veppaadaa
Athula Poiya Veppaadaa
Uthattil Saayam Veppaadaa
Unakku Kaayam Veppaadaa..
Kannula Maiiya Veppaadaa
Athula Poiyo Poiyaiyo
Uthattil Saayam Veppaadaa
Unakku Kaiyo Kaiyaiyo

Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Quataru
yae… Venaam Machaan Venaam Intha Ponnuga Kaathalu
Athu Moodi Thorakkum Bothae Unna Kavukkum Quataru
Kadala Pola Kaathal Oru Saalt Waateru
Athu Konjam Karikkumbothae Nee Thukki Pottudu..!!

Mummy Sonna Ponna Kattunaa Torcher Illadaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Mummy Sonna Ponna Kattunaa TorcherIlladaa
Neeyum Daavadikkum Ponna Kattinaa Trouser Avurundaa
Kanna Kalanga Vaikkum Figuru Vaenaanadaa
Nammakku Kanneer Anjali Poster Ottum Nanban Pothundaa