வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி ~ ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

18 2012

வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
சங்கம பெருநாளாம் ஹோ
சங்கம பெருநாளாம் ஹோ

வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
சங்கம பெருநாளாம் ஹோ
சங்கம பெருநாளாம் ஹோ

எங்கேயோ ஒரு ஏழை மகன் என்றே நான் அன்று வாழ்ந்திருந்தேன்
இந்நாளில் ஒரு தேவதையின் போன்மார்பில் வந்து நான் விழுந்தேன்

பொன் வேந்த மணி மாடத்திலே மஞ்சள் நான் விரிப்பேன்
அதில் பூ விரிப்பேன்
கண்ணோரம் உயிர் காதல் எனும் கதை நான் படிப்பேன்
உனைச் சேர்ந்திருப்பேன்

செந்தேன் செந்தேன் தேன் முத்தம் என்று
தந்தாள் தந்தாள் நான் கொஞ்ச இன்று

வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
சங்கம பெருநாளாம் ஹோ
சங்கம பெருநாளாம் ஹோ

எப்போதும் எந்தன் ராஜ சபி கொண்டாடும் இங்கு உன் வரவை
முப்போதும் மன வீணை தந்தி பண்பாடும் இங்கு உன் புகழை

பல்லாக்கும் சிறு பூந்தெரும் என எல்லாமும் இங்கு காத்திருந்தும்
உன் தொழில் மெல்லச் சாய்ந்திருக்க இங்கு உண்டாகும் ஒரு கோடி இன்பம்

முன்னாள் செய்த புண்ணியம் எல்லாம்
உன்னால் கொண்டேன் என் மணி வண்ணா

வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
மங்கள விளக்கேற்றும் கார்த்திகை திருநாளாம்
கங்கணம் இசை கூட்டும் சங்கம பெருநாளாம்
சங்கம பெருநாளாம் ஹோ
சங்கம பெருநாளாம் ஹோ

வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி
வந்தால் வந்தால் ராஜகுமாரி ஒய்யாரி

கண்மணி காதல் வாழ வேண்டும ~ ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி

18 2012

கண்மணி காதல் வாழ வேண்டும் …
கண்களால் வார்த்தை பேசு மீண்டும் …
கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்
இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

மாடம் பொன் மாடம் என்றாலும்
மன்னன் இல்லாமல் நான் வாழ்வதா

கண்ணில் உலாவும் நிலாவே
கையில் வராமல் நீ போவதா

காதல் தோற்றால் கண்கள் தூங்குமா
நேசம் பொய்த்தால் நெஞ்சம் தாங்குமா

அலை பாயும் நெஞ்சம் ஒ …
இனி உந்தன் தஞ்சம் ஒ …

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

பூவே செம்பூவே உன் பேரை
தென்றல் சொல்லாத நாள் ஏதம்மா

பொன்னே செம்பொன்னே உன் மாலை
தோள்கள் கொண்டாடும் நாள் கூடுமோ

ராஜ வம்சம் எனை ஏற்குமா
ஏழை என்றே எனை பார்க்குமா

அலை பாயும் நெஞ்சம் ஒ …
இனி உந்தன் தஞ்சம் ஒ …

கண்மணி காதல் வாழ வேண்டும்
கண்களால் வார்த்தை பேசு மீண்டும்

இந்த மௌன நாடகம்
மெல்ல களைந்து போகவே
நிலவே ஒரு தூதாக நீ சென்று வா

கண்மணி காதல் வாழ வேண்டும்

கண்களால் வார்த்தை பேசு மீண்டும்