நெடுவாலி ~ ஒஸ்தி

30 2012


நெடுவாலி .. அடியே நெடுவாலி ..
உடும்பா உடும்பா ..
அம்மாடி நெஞ்ச நீயும் கவ்வி போறியே ..
நெடுவாலி .. அடியே நெடுவாலி ..
அரும்ப அரும்ப ..
ஐயோ என்ன நீயும் கில்லி போறியே ..
அட டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் கண்ணுல சுட்டா டுமீலுதான்
அட டமாலுதான் .. அட டமாலுதான் ..
அவ கண்ணுல சுட்டா கண்ணுல சுட்டா ..

வரி வரியா .. தல முடியே . .
இவ அழகுல நாங்க தாங்குரோமே அடியே ..
மடி மடியா இரு விழியே
இவ நடையில நீங்க மாருவிங்க வழியே ..

ஹே ஹே ஹே கூடுது ஆச தோணுது பேச
மாறிடுதே புத்தி .. தாவணியில் எரியிரயே பத்தி
இந்த பய புல அழகா நீ மனசுல மனசுல
எடுக்கணும் ஆரத்தி ..

அட டுமீலுதான் அட டுமீலுதான்
அவன் கண்ணுல சுட்டா டுமீலுதான்
அட டமாலுதான்.. அட டமாலுதான் ..
மாவி கண்ணுல சுட்டா டமாலுதான் ..

நெடுவாலி .. அடியே நெடுவாலி ..

உங்க கண்ட்ரோலில் ஊற வைபீங்கலே
இப்ப கண்ட்ரோல் இல்லாம போறீங்களே
குறி தப்பாம நேத்து சுட்டேனடா
இப்ப கண்ணால சூடு பட்டேனடா ..

சம தில்லான ஆளு சும்மா இல்ல ..
உடம்ப என்கேன்யும் மூல பொய்யே இல்ல ..
இது பொல்லாத கேஸ்சு ஆனா இல்ல ..

காவலு காக்க வேண்டிய ஆளே காணல பாரப்பா ..
FIR அஹ உடனே போடப்பா ..
அட ஒரு சன நொடியில திருடன புடிக்கிற
மனச நீ தேடப்பா …

[அட டுமீலுதான் அட டுமீலுதான் ]

நெடுவாலி .. அடியே நெடுவாலி ..

இந்த பெண்ணால தூக்கம் கெட்டாருங்க
ஏதும் உண்ணாம ஏக்கம் கொண்டாருங்க
நடு சாமத்தில் ரோந்து போவீங்களே
இப்ப ரூம்குள் ரோந்து போறீங்களே
பல செய்வோர போட்டு சேத்தாருங்க
ஒழுங்கிலாம பூட்டும் போட்டருங்க
இப்ப உல்டாவா மாறி போனாருங்க ..

ஹே ஹே ஹே ஆழம் தெரிஞ்சு காலையும் வச்சா
த்ரில்லே இருக்காது .. தேடி வந்த முத்தும் கெடைக்காது
துணி துணிச்சல் மனசுல இருக்குற வரையுலும்
தப்பு ஒன்னும் நடக்காது ..

[அட டுமீலுதான் அட டுமீலுதான் ]

நெடுவாலி .. அடியே நெடுவாலி ..

தமிழ்நாட்டு காப்பு தான் – ஒஸ்தி

20 2011

தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி
துப்பாக்கியில் தொட்ட தான்
நா எடுத்து போட்ட தான் .. ஒஸ்தி
அந்த பாலிவுட்டு
இந்த கோலிவுட்டு
கானா ராபின்வுட்டு
நான்தானா டா மாமே
எடுப்பேன் ராப்பர் கிட்ட
கொடுப்பேன் லேப்பர் கிட்ட
எதுக்கும் துணிஞ்ச கட்ட
நான்தானா டா ஒஸ்தி மாமே

ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே

தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி
துப்பாக்கியில் தொட்ட தான்
நா எடுத்து போட்ட தான் .. ஒஸ்தி
பார்த்த துண்ட ஜாக்கிசானின் போலீஸ் ஸ்டோரி
பார்த்திருந்த சொல்லும் அது நம்ம செய்தி
கொள்ள பணம் அள்ளிவாரன் மொள்ளமாரி
கொண்டுவந்து சேர்க்க போறான் குப்பம் – சேரி
யாரும் தப்பு தண்ட பண்ண கண்ட ஒப்பாதாவன்
உடம்பு அப்புறமா உப்பு கண்டத்தான்
எலும்பு கண்ணா பின்ன கண்டம் துண்டம் தான்
நான் தான் இன்ஸ்பெக்டர்ரு
தெரியும் என்கௌன்ட்டர்ரு
எதிலும் ஆல்ரௌந்டர்ரு
எந்நாளும் தான் மாமே

எடுப்பேன் ரேவோல்வறு
புடிப்பேன் டுபகுறு
அறுப்பேன் டங்குவாரு
அர்னோல்ட் நான் தான்

ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே

தமிழ்நாட்டு காப்பு தான்
தரணி எல்லாம் டாப்பு தான் .. ஒஸ்தி

அட அன்னத்த தான் ஆடுறாரு ஒத்திக்கோ ஒத்திக்கோ
அட சக்க போடு போடுவாரு ஒத்துக்கோ ஒத்துக்கோ
அட அன்னத்த தான் ஆடுறாரு பாத்துக்கோ பாத்துக்கோ

டேர்ரர்ரு நு வந்து நின்ன டேர்ரர் இவன்
தோழர்ரு நு வந்து நின்ன தோழர் இவன்
உனா போல உன்ன காட்டும் மிர்ரர் இவன்
என போல இன்னொருத்தன் இங்கே எவன்

அனா கல்லெறிஞ்ச துண்டாகத்து கண்ணாடி தான்
என்னக்கு என்றும் இல்ல அச்சம் மிச்சம் தான்
இருக்கு என்னுடைய மச்சம் உச்சம் தான்

ஊரு எச்சரிக்கும் எம்பெயர் உச்சரிக்கும்
உதடு தீபிடிகும் கூபுனுதான் மாமே
ரௌடி ஊரில் உண்டு ..போலீஸ் ஊரில் உண்டு
ரௌடி போலீஸ் உண்டா, நாந்தான் அது

ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே , ஒஸ்தி மாமே
ஒஸ்தி மாமே

English

tamil naatu cop dan
darani elam top dan.. osthee
thupakiyil thottadan
naa eduthu potta dan.. osthee
antha bollywood
intha kollywood
kaana robinhood
naanthana da maamey
edupen robber kitta
kodupen labour kitta
ethukum thuninja katta
naanthana da osthee maamey

osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey

tamil naatu cop dan
darani elam top dan.. osthee
thupakiyil thottadan
naa eduthu potta dan.. osthee
paartha thunda jackie chanin police story
paarthirundha sollum adhu namma seithi
kolla panam alli varan mollamaari
konduvanthu serka poran kuppam- seri
yaarum thappu thanda panna kanda opathaavan
udambu appurama uppu kandathaan
elumbu kanna pinna kandam thundam dan
naan thaan inspector-u
theriyum encounter-u
yethilum allrounder-u
ennalum dan maame

edupen revolveru
pudipen dubakuru
arupen danguvaru
arnold naan dan

osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey

tamil naatu cop dan
darani elam top dan.. osthee

ada annatha dan aaduraaru othiko othiko
ada sakka podu poduvaaru othuko othuko
ada annatha dan aaduraaru paathuko paathuko

terroru nu vanthu ninna terrror ivana
thozharu nu vanthu ninna thozhar ivan
unaa pola una kaatum mirror ivan
ena pola innoruthan inge evan

anaa kallerinja thundaagathu kannadi dan
ennaku endrum illa acham micham dhaan
iruku ennudaya macham ucham dan

ooru echarikum empeyar ucharikum
udhadu theepidikum koopunudhaan maamey
rowdi ooril undu..police ooril undu
rowdi police undaa, naandhaan adhu

osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey, osthi maamey
osthi maamey

Yeh Vadi Vadi Vadi Vadi Cute Pondatti ~ Osthi

20 2011

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி அடி நீ தானே ஏன் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
தேவையில்ல வப்பாட்டி

பொண்டாட்டி அடி நீ தானே ஏன் ஸ்வீட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
தேவையில்ல வப்பாட்டி

நல்லா கணவனா நான் இருப்பேன்
ஒரு உத்தமான நடப்பேன்
உன் தொல்லை எல்லாம் பொறுப்பேன்
உன் கஷ்டத்தா நான் குறைப்பேன்
உன் கண் கலங்கா விட மாட்டேன்

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி வாடி வாடி வாடி ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

பொண்டாட்டி பொண்டாட்டி …

காபிக்குடுத்து காலையிலே
நானே உன்னை எழுப்பிவிடுவேன்
சமைக்க தெரியலைன்னா
நானே சமையல் செஞ்சு
உனக்கு உட்டி விடுவேன்

உன்னா நான் என்னிக்குமே
சந்தேகபாட மாட்டேன்
என்னா நீ சந்தேகபடும்
மாதிரி நடக்கமாட்டேன்
உன் உயிரா நான் இருப்பேன்
என் உயிரா உன்னா நினைப்பேன்
என் நெஞ்சிலே உன்னா சுமப்பேன்
உன்னா டெய்லி நானும் ரசிப்பேன்
உன் நிழல போல நான் இருப்பேன்

வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி பொண்டாட்டி
வேணா வப்பாட்டி வப்பாட்டி வப்பாட்டி வப்பாட்டி
பொண்டாட்டி பொண்டாட்டி…

உன்னக்கு முன்னாடி சத்தியமா
என் உசுரு என்ன விடாது
என்னா நான் போயிட்டா
உன்னா யாரும் விதவையா
பார்க்ககூடாது

என்னா விட்ட உன்னா
எவன்டி பார்த்துப்பான்
நல்லா பார்த்துப்பன் சொல்லி
பொய்யா நடிப்பான்

ஒரு தகப்பான் போல இருப்பேன்
ஒரு தாய்யா போலவும் இருப்பேன்
ஒரு நண்பன் போல நடப்பான்
அந்த கடவுள் போல காப்பேன்
உன் குழத்தையாவும் நான் போறப்பன்

ஏ வாடி வாடி வாடி வாடி க்யூட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி

அடி வாடி அடி வாடி என் ஹாட் பொண்டாட்டி
நான் தாங்க மாட்டேன் தூங்கா மாட்டேன்
நீ இல்லாட்டி டி டி

என் பொண்டாட்டி பொண்டாட்டி
ஐ லவ் யு டில் யு ஆர் ஏ பாட்டி
என் பொண்டாட்டி பொண்டாட்டி
எனக்கு தேவையில்ல வப்பாட்டி வப்பாட்டி

ஐ லவ் யு டி மை பொண்டாட்டி

English

Eh
Vadi Vadi Vadi Vadi Cute Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Adi
Vadi Vadi Vadi Vadi Hot Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Pondaati Adi Nee Dhaney Yen Sweety
I Love U Till Ur a Paati
Thevayilla Vappati

Pondaati Adi Nee Dhaney Yen Sweety
I Love U Till Ur a Paati
Thevayilla Vappati

Nalla Kanavana Naa Irupaen
Oru Uththamana Nadappen
Un Thollai Ellam Poruppen
Un Kastaththa Naan Koraipen
Un Kann Kalanga Vida Matten

Vadi Vadi Vadi Vadi Cute Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Adi Vadi Vadi Vadi Vadi Hot Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Pondatti Pondatti…

Coffee Kudthu Kalaiyile
Naane unnai Ezhuppividuven
Samaikka theriyalainna
Naane samaiyal senchu
Unnakku utti viduven

Unna Naan Ennikkume
Sandekapada Matten
Enna Ne Sandekapadum
Mathiri Nadakkamatten
Un Uyiraa Naan Iruppen
En Uyiraa Unna Ninaippen
En Nenjile Unna Summappen
Unna Daily Naanum Rasippen
Un Nizhala Pola Naan Iruppen

Vadi Vadi Vadi Vadi Cute Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Adi Vadi Adi Vadi En Hot Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati ti ti

En Pondatti Pondatti Pondatti Pondatti
Venna Vappati Vappati Vappati Vappati
Pondatti Pondatti…

Unnakku Munnadi Sathiyama
En Usuru Enna Vidathu
Enna Naan Poiytta
Unna Yaarum Vidavaiya
Paarkkakudathu

Enna vitta unna
Evandi parththuppaan
Nalla Parththupan Solli
Poiyya Nadippan

Oru Thagappan Pola Iruppen
Oru Thaiyaa Polavum Iruppen
Oru Nanban Pola Nadappan
Antha Kadavul Pola kappan
Un kuzhandhaiyavum naan porappen

Eh Vadi Vadi Vadi Vadi Cute Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati

Adi Vadi Adi Vadi En Hot Pondatti
Naan Thanga Maatten Thunga Maatten
Nee Illati ti ti

En Pondatti Pondatti
I Love U Till Ur a Paati
En Pondatti Pondatti
Enakku Thevaiyilla Vapatti Vapatti

I Love U Di My Pondatti