என் காதல் சொல்ல நேரம் இல்லை ~ பையா

11 2012


Tamil

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தொழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

உன் அழகாலே உன் அழகாலே
என் வெயில் காலம் அது மழை காலம்
உன் கனவாலே உன் கனவாலே
மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி

காற்றோடு கை வீசி நீ பேசினால்
எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே
வயதோடும் மனதோடும் சொல்லாமலே
சில எண்ணங்கள் வலை வீசுதே
காதல் வந்தாலே கண்ணோடு தான்
கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ
கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி
இந்த விளையாட்டை ரசித்தேனடி

உன் விழியாலே உன் விழியாலே
என் வழி மாறும் கண் தடுமாறும்
அடி இது ஏதோ ஒரு புது ஏக்கம்
இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

ஒரு வார்த்தை பேசாமல் என்னை பாரடி
உந்தன் நிமிடங்கள் நீலட்டுமே
வேறேதும் நினைக்காமல் விழி மூடடி
எந்தன் நெருக்கங்கள் தொடரட்டுமே
யாரும் பாக்காமல் என்னை பார்கிறேன்
என்னை அறியாமல் உன்னை பார்கிறேன்
சிறு பிழையென எந்தன் இமைகள் அது
உன்னை கண்டாலே குதிகின்றதே


என் அதிகாலை என் அதிகாலை
உன் முகம் பார்த்து தினம் எழ வேண்டும்
என் அந்தி மலை என் அந்தி மலை
உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும்
என் காதல் சொல்ல நேரம் இல்லை
உன் காதல் சொல்ல தேவை இல்லை
நம் காதல் சொல்ல வார்த்தை இல்லை
உண்மை மறைத்தாலும் மறையாதடி


உன் கையில் சேர ஏங்கவில்லை
உன் தொழில் சாய ஆசையில்லை
நீ போன பின்பு சோகம் இல்லை
என்று பொய் சொல்ல தெரியாதடி

English
En kadhal solla neram illai
un kadhal solla thevai illai
nam kadhal solla vaarthai illai
unmai maraithaalum maraiyaadhadi

Un kaiyil sera engavillai
un tholil saaya aasaiyillai
nee pona pimbu sogam illai
endru poi solla theriyadhadi

Un azhagale un azhagale
en veyil kaalam adhu mazhai kaalam
un kanavale un kanavale
manam alaipaayum mella kudai saayum

En kadhal solla neram illai
un kadhal solla thevai illai
nam kadhal solla vaarthai illai
unmai maraithaalum maraiyaadhadi

Kaatrodu kai veesi nee pesinaal
endhan nenjodu puyal veesudhe
vayadhodum manadhodum sollamale
sila ennangal valai veesudhe
kadhal vandhale kannodu dhan
kallathanam vandhu kudi yerumo
konjam nadithenadi konjam thudithenadi
indha vilayaattai rasithenadi

Un vizhiyaale un vizhiyaale
en vazhi maarum kan thadumaarum
adi idhu yedho oru pudhu yekkam
idhu valithalum nenjam adhai yerkum

Oru vaarthai pesamal enai paaradi
undhan nimidangal neelatume
veredhum ninaikaamal vizhi moodadi
endhan nerukangal thodaratume
yaarum paakkamal enai paarkiren
ennai ariyamal unai paarkiren
siru pilaiyena endhan imaigal adhu
unai kandaale gudhikindradhe

En adhigaalai en adhigaalai
un mugam paarthu dhinam yezha vendum
en andhi malai en andhi malai
un madi saiyndhu dhinam vizha vendum

En kadhal solla neram illai
un kadhal solla thevayilai
nam kadhal solla vaarthai illai
unmai maraithaalum maraiyadhadi

Un kaiyil sera yengavillai
un tholil saaya aasaiyillai
nee pona pimbu sogam illai
endru poi solla theriyadhadi

Ada da Mazhai da ~ Paiya

26 2011

தந்தானே தந்தானே தந்தனனே
தந்தானே தந்தனனே தந்தனாநேய்னா
தந்தானே தந்தானே தந்தனனே
தந்தானே தந்தனனே தந்தனாநேய்னா ஒ …

அடடா மழைடா அடமழைடா ,
அழகா சிரிச்சா புயல் மழைடா ..
அடடா மழைடா அடமழைடா ,
அழகா சிரிச்சா புயல் மழைடா ..

மாறி மாறி மழை அடிக்க ,
மனசுக்குள்ளே குடை பிடிக்க ,
கால்கள் நாளாச்சு , கைகள் எட்டாச்சு ,
என்னாச்சு எதாச்சு , ஏதேதோ ஆயாச்சு ..

மயில் தொக்ஹா போலே இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போலே ஏன் மனசு வாழும் பாரு
என்னாச்சு எதாச்சு , ஏதேதோ ஆயாச்சு …

அடடா மழைடா அட மழைடா ,
Azhaga சிரிச்சா புயல் மழைடா ..

[MUSIC]

பாட்டு பாட்டு பாடாத பாட்டு ,
மழைதான் பாடுது கேக்காத பாட்டு ,
உன்ன என்னை சேர்த்து வச்ச மழைக்கு ஒரு சலாம் போடு ,
என்னை கொஞ்சும் காணலையே உனக்குள்ளே தேடி பாரு ,

மந்திரம் போலே இருக்கு , புது தந்திரம் போலே இருக்கு ,
பம்பரம் போலே எனக்கு , தலே மத்தியில் சுத்துது கிறுக்கு ,
தேவதை எங்கே என் தேவதை எங்கே , அது சந்தோஷமா ஆடுது இங்கே ..

[MUSIC]

உன்னை போல வேற யாரும் இல்லை ,
எனை விட்ட வேற யாரு சொல்ல ,
சின்ன சின்ன கண்ணு ரெண்டே கொடுத்து என்ன அனுபிவேச்சன் ,
இந்த கண்ணு போதலையே எதுக்கு இவள படுசுவேச்சன் ,

வட்டாம்பூச்சு பொண்ணு நெஞ்சு பட -படகும் நின்னு ,
பூவும் இவளும் ஒன்னு , என்ன கொண்டு புட்ட கொன்னு ..
போவது எங்கே நான் போவது எங்கே , மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..

[FEMALE]

அடடா மழைடா அடமழைடா ,
அழகா சிரிச்சா புயல் மழைடா ..
அடடா மழைடா அடமழைடா ,
அழகா சிரிச்சா புயல் மழைடா ..

பின்னி பின்னி மழை அடிக்க ,
மின்னல் வந்து கொடி பிடிக்க ,
வானோம் ரெண்டாச்சு , பூமி துண்டாச்சு ,
என் மூச்சி காத்தாலே , மழை கூட சூடாச்சு ..

இட்டியே நீட்டி யாரோ இந்த மழையே கட்டிக்க வேணாம் ,
மழைய பூட்டி யாரோ என் மனச அட்டைக வேணாம் ,
கொண்டாட கொண்டாட , கூத்தாடி கொண்டாட ..

English
Thanthaaney thanthaaney thanthananey
Thanthaaney thanthananey thanthanaaneynaaa
Thanthaaney thanthaaney thanthananey
Thanthaaney thanthananey thanthanaaneynaaa oooooooohhhh…

Adada mazhaida adda mazhaida,
Azhaga siricha puyal mazhaida..
Adada mazhaida adda mazhaida,
Azhaga siricha puyal mazhaida..

Maari maari mazhai aidika,
Manasukulley kodey pidika,
Kaazhgal naalachu, kaigal yettachu,
Yennachu yethachu, yedhedho aayachu..

Mayil thogha poley iva mazhaiyil aadum bothu
Rayil thaalam poley yen manasu vaazhum paaru
Yennachu yethachu, yedhedho aayachu…

Adada mazhaida adda mazhaida,
Azhaga siricha puyal mazhaida..

[MUSIC]

Paatu paatu paadatha paatu,
Mazhaithan paaduthu keykaatha paatu,
Unney yenney serthu vecha mazhai-koru sallam podu,
Yenney konjum kaanalaiye unnakkuley theydi paaru,

Maanthiram poley iruku, puthu thanthiram poley iruku,
Pambaram poley enaku, thaley mathiyil suthudhu kiruku,
Devathai engey en devathai engey, athu santhoshama aaduthu ingey..

[MUSIC]

Unnai-pozha veyrarum illey,
Yenney-vitta veyraru solla,
Chinna chinna kannu rendey koduth-enna anupuvechan,
Intha kannu pothalaiye yethuk-ivala paduchuvechan,

Vattampuchi ponnu nenju pada-padakum ninnu,
Poo ivolo onnu, yenna kondu putta konnu..
Povathu yengey naan povathu yengey, manam thalladuthey bothaiyil ingey..

[FEMALE]

Adada mazhaida adda mazhaida,
Azhaga siricha anal mazhaida..
Adada mazhaida adda mazhaida,
Azhaga siricha anal mazhaida..

Pinni pinni mazhai adikka,
Minnal vanthu kodey pidikka,
Vaanom rendachu, bhoomi thundachu,
Yen moochi kaathaaley, mazhai koodey soodachu..

Iddiye neeti yaaro intha mazhaiye kaddika veynam,
Mazhaiya pooti yaaro yen manasa addaika veynam,
Kondaada kondaada, koothadi kondaada..