எங்க ஊரு வண்டி ~ பண்ணையாரும் பத்மினியும்

03 2014

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னால போல் போகுது பார்
வழி விடு வழி விடு வழி விடு
பள்ளம் மேடை தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேற போல
வழி விடு வழி விடு வழி விடு

நாங்க மட்டும் தனிய போல
காருக்குள்ள ஊரே இருக்கு
சூரியன தாண்ட போறோம்
வரியா வரியா வரியா ?

அய்யனாரு சாமிகிட்ட
ரொம்ப நாளா வேண்டி இருகோம்
தேயாத தாறு நாலு
தரிய தரிய தரிய

காட்டுல மேட்டுல ஓடப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னால போல் போகுது பார்
வழி விடு வழி விடு வழி விடு
பள்ளம் மேடை தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேற போல
போல போல போல போல

வெளையாட வெளையாட போட்டி வெச்சு பாப்போம்
அந்த ரயில முந்த பாப்போம்
பள்ளி கூடம் மாட்டாய போறோம்
பாடி கடையில ஆடாய போறோம்
சந்துல போனதுல சைக்கிள் கபுல
எங்கள முந்தல யாரும்
ஏ வம்புல தும்புல மாடுற எங்கள
சிங்கள் ல புடிக்கல யாரும்
கல்யாணம் கச்சேரி வெச்சு கரைஎதுனோம்
செவானம் போலந்துருச்சு கொண்டாடுவோம்

இனி காட்டுல மேட்டுல ஓடப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னால போல் போகுது பார்
வழி விடு வழி விடு வழி விடு

ஊரோரம் ஊரோரம் காத்திருப்போம் நாங்க
வய காடு பொம்மைய போல
வெட்ட வெளியில கெடைய கடபோம்
வண்டி வந்த சிட்ட பரபோம்
மண்டைய கொண்டைய ஆடுற செவல
சண்டைய போட்டு புடிச்சோம்
நாங்க நந்தியும் சிந்தையும் பாக்குற தெருவுல
சத்தமா ஹோர்ன் அடிச்சோம்
ஒரு தாயாக மாறிப்போன நீந்தானம்மா
இனி நீதானே எங்களுக்கு குல தெய்வமா

இனி காட்டுல மேட்டுல ஓடப் போறோம்
எங்க ரூட்டுல ஸ்பீட போக போறோம்

எங்க ஊரு வண்டி
எங்க ஊரு வண்டி
மின்னால போல் போகுது பார்
வழி விடு வழி விடு வழி விடு
பள்ளம் மேடை தாண்டி
மண்ணு ரோடு மேல
வரான் பாரு தேற போல
வழி விடு வழி விடு வழி விடு

நாங்க மட்டும் தனிய போல
காருக்குள்ள ஊரே இருக்கு
சூரியன தாண்ட போறோம்
வரியா வரியா வரியா ?
அய்யனாரு சாமிகிட்ட
ரொம்ப நாலா வேண்டி இருகோம்
தேயாத தாறு நாலு
தரிய தரிய தரிய ..

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu

Naanga Mattum Thaniya Pola
Kaarukulla Oorae Irukku
Sooriyana Thaanda Poroam
Variyaa Variyaa Variyaa?

Iyanaaru Saamikitta
Romba Naala Vendi Irukoam
Theyatha Tayaru Naalu
Thariya Thariya Thariya

Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Pola Pola Pola Pola

Velaiyaata Velaiyaata Potti Vechu Paapoam
Antha Rayila Muntha Paapoam
Palli Koodam Mattaya Potoam
Paati Kadayila Aataya Potoam
Santhula Ponthula Cycle Gapula
Engala Munthala Yaarum
Ae Vambula Thumbula Maatura Engala
Single’la Pudikala Yaarum
Kalyaanam Kacheri Vechu Karaiyethunoam
Sevaanam Polanthuruchu Kondaaduvoam

Ini Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu

Oororam Oororam Kaathiruppoam Naanga
Vaya Kaatu Bommaiya Pola
Vetta Veliyila Kedaya Kadapoam
Vandi Vantha Sitta Parapoam
Mandaya Kondaya Aatura Sevala
Sandaya Pottu Pudichoam
Naanga Nandaiyum Sindaiyum Paakura Theruvula
Saththama Horn Adichoam
Oru Thaayaaga Maaripona Neenthaanamma
Ini Neethaane Engalukku Kula Theivamaa

Ini Kaatula Metula Ootap Poroam
Enga Rootula Speeda Poga Poroam

Enga Ooru Vandi
Enga Ooru Vandi
Minnala Pol Poguthu Paar
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu
Pallam Meda Thaandi
Mannu Roadu Mela
Varaan Paaru Thera Pola
Vazhi Vidu Vazhi Vidu Vazhi Vidu

Naanga Mattum Thaniya Pola
Kaarukulla Oorae Irukku
Sooriyana Thaanda Poroam
Variyaa Variyaa Variyaa?
Iyanaaru Saamikitta
Romba Naala Vendi Irukoam
Theyatha Tayaru Naalu
Thariya Thariya Thariya..