ராத்திரியின் சொந்தகாரா ~ பார்த்தாலே பரவசம்

17 2012

பரவசம் பரவசம் பரவசம் ..
பரவசம் பரவசம் பரவசம் ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பார்த்தாலே பரவசமே

பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?

அட வள்ளுவரும் உனக்கென உறவா ?
இரு உதடுகள் ரெண்டு வரி குரலா ?
இன்ப பதமுறை தருவாயா ? தருவாயா ?
எங்கள் காதலும் காப்பியும் ஒன்று
ரெண்டும் சுட சுட குளித்தால் நன்று ..
மெல்ல சுவைத்திட வருவாயா ?
வருவாயா ? வருவாயா ? வருவாயா ?

நான் வெண்மை போலவே உன்னை தின்னவா நாதா ?
பல கோடி ஆண்களும் உனக்கு முன்னாள் சாதா ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..
பரவசம் பரவசம் .. உன்னை பார்த்தால் பரவசம் ..

தினம் உச்சரிக்கும் உந்தன் பெயராலே ..
மனம் நச்சரிக்கும் சுவர் கோழி போலே ..
என் தாயதீமன் விரும்பி தானே .. நீதானே ..
சிவகாசியின் தீப்பொறி எடுத்து .. சிரபுஞ்சியில் ஈரப்பதம் கொடுத்து ..
கொலர் தங்கம் சேர்த்த அங்கம்தானா ?
நீ வீதிமலம் வந்தால்
நேர்விளக்கும் கண்ணாடிக்கும் கண்ணா
எங்க என்னை தவற அணைத்து பெண்களுக்கும் நீதான் அண்ணா ..

ராத்திரியின் சொந்தகாரா
ரகசிய போர் வித்தைகாரா
முத்தத்தால் வன்முறை செய்வாயா ?
தமிழ் நாட்டில் தண்ணீர் பஞ்சம்
தனியாக குளித்தால் கஞ்சம்
ஒன்றாக குளித்திட வருவாயா ?
பார்த்தாலே பரவசமே ..

நனையாம உரிமை காரா ..
மறைந்தேதும் அரமாஎ அஹ ..
பதரதால் ஆயுதங்கள் செய்வாயா ? செய்வாயா ? செய்வாயா ?