Love Pannalama Vendoma ~ Poda Podi

20 2011


நான் கரெக்ட் ஆனவன் … ஒ யா .
ரொம்ப நல்லவன் Confusion இல்லாதவன் …
மன்மதன் … வல்லவன் ..

பதினெட்டு வயசு வரைக்கும் நல்லா படிச்சி படிப்ப லவ் பண்ணிட்டேன் ..
இருபத்தி ஒரு வயசு வரைக்கும் ஒழுங்கா ஒரு வேளைக்கு பொய் வேலைய லவ் பண்ணிட்டேன்
இப்போ ஒரு பொண்ண லவ் பண்ணலாம் nu தோணுதுங்க ..
மனசு ஏங்குதுங்க … ஏங்குதுங்க … ஏங்குதுங்க ….

இவ்ளோ நாள் ஜாலியா இருந்துட்டேன் நான் …
ஒரு பொன்னால காலி ஆயிட்டேன் நான்
ஒரு பொன்னாள காலி ஆயிட்டேன் நான் ..
ஐயோ so confusionaga தலை எல்லாம் சுத்துதுங்க … சுத்துதுங்க
advice சொல்லுங்க .. advice.. கொஞ்சம் advice சொல்லுங்க ..சொல்லுங்க

So லவ் பண்ணலாமா வேணாமா .. லவ் பண்ணலாமா வேணாமே ..
சொல்லுங்க லவ் பண்ணலாமா வேணாமா .. லவ் வேணாமா பண்ணலாமா ..
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா ..
லவ் பண்ணலாமா வேணாமா.. வேணாமா பண்ணலாமா..
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா..
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா..

லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா . (2)
லவ் பண்ணலாமா வேணாமா.. வேணாமா பண்ணலாமா .. (2)
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா .. (2)
லவ் …

லவ் ஸ்டார்ட் ஆகிடுசின்னு வைங்க .. நல்லா இருந்த முடிய வெட்டுவோம் ..
ரெண்டு ஆயிரம் ரூப்பாய்க்கு டிரஸ் எடுப்போம் ..
vodafone dog மாதிரி நாம fallow பன்னுவோம் ..
ஆனா அவ நம்மல ஒரு street டாக் மாதிரி பார்ப்பா ..
feel ae பண்ணாம நாம பின்னாடியே போவோம் ..

நம்ம மாணம் share auto la நம்மல cross பண்ணி போகும் ..
friends idea குடுப்பாங்க … நல்லா போறதையும் கெடுப்பாங்க ..
friends ஐடியா குடுப்பாங்க … நல்லா போறதயும் கெடுப்பாங்க ..
தைரியமா நம்பிக்கைல i love u nu சொல்ல தோணும் ..சொல்லலாம் வேண்டாம் …

லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா .
லவ் பண்ணலாமா வேணாமா.. வேணாமா பண்ணலாமா .
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா . (2)

லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா . (2)
லவ் பண்ணலாமா வேணாமா.. வேணாமா பண்ணலாமா .. (2)
லவ் பண்ணலாமா வேணாமா.. லவ் வேணாமா பண்ணலாமா .. (2)
லவ் …
English
Nan correct aanavan
romba nallavan
confusion illaathavan
manmadan Vallavan
18 vayasu varaikum nalla padichu padipa love panniten
21 vayasu varaikum olunga velaiku poee velaiya love panniten
ippo oru ponna love panlaanu thonuthunga manasu
yenguthunga yenguthunga yeeenguthunga
ivlo naal jollya irunthuten naa
oru ponnaala gaali aaitenna
oru ponnaala gaali aaitenna ayoyo ayo

so confusionga thalaiyellam suthuthunga suthuthunga
advice sollunga konjam advice sollunga

So love panlaama venaamaa love panlaama venaama
Sollunga love panlaama venaamaa love venaama panlaama

(Love) Panlaama venaama (love) venaama panlaama (love)

Love start aairuchunu vainga nalla iruntha mudiya vetuvom
2000 rubaaiku dress edupom

vodafone dog maari namma follow pannuvom
Aana ava namla oru street ah maripaa pa
Feel eh pannaama naama pinaadiyae povom namma maanam sharum tolla nammla cross panni pogum
Frnds idea kodupaanga nalla porathayum kedupaanga

Thairiyamaa nambikiyaa I love u nu solla thonum
Sollalaama venaama!!

So lova panlaama venaamaa love panlaama venaama
love panlaama venaamaa love venaama panlaama….