ஆனந்தம் ஆனந்தம் பாடும் ~ பூவே உனக்காக

02 2012

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..

மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது
சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும்
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம், ஒன்றாக சேர்ந்திட வேண்டும்
பூவே உன் புன்னகை என்றும், சந்தோஷம் தந்திட வேண்டும்
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே
ஆசை காதல் கைகளில் சேர்ந்தால், வாழ்வே சொர்க்கம் ஆகுமே

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்..

இன்னும் நூறு ஜென்மங்கள், சேர வேண்டும் சொந்தங்கள்
காதலோடு வேதங்கள் ஐந்து என்று சொல்லுங்கள்
தென் பொதிகை சந்தன காற்று
உன் வாசல் வந்திட வேண்டும்
ஆகாய கங்கைகள் வந்து
உன் நெஞ்சில் பொங்கிட வேண்டும்
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..
கண்கள் கண்ட கனவுகள் எல்லாம் நிஜமாய் இன்று ஆனதே..

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்
காற்றினில் சாரல் போல பாடுவேன்
காதலை பாடி பாடி வாழ்த்துவேன்
நீ வரும் பாதையில் பூக்களாய் பூதிருபேன்

ஆனந்தம் ஆனந்தம் பாடும்
மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும்
ஆயிரம் ஆயிரம் காலம்
இந்த ஞாபகம் பூ மழை தூவும்

O Pyari Paani poori

24 2011

ஒ பியாரி பாணி பூரி பம்பாய் நாரி நீ தான் எந்தன்
நகுமா நகுமா நகுமா சில்வர் ஸ்டார் எ போலே
அப்பன்காரன் கூட வந்தா தகுமா தகுமா தகுமா

சைனீஸ் நூட்லஸ் நீ தான் டொமாடோ சாஸ் உம நான் தான்
இது பாஸ்ட் பூட்டு காலம்
அடி வேஸ்ட் வைக்கோல் நானோ நானோ ….

நடு ரோடு ல பாட்டி ஒருத்தி லிப்ட் நு கேட்டா
டோன்ட் மிஸ்
அவ வீட்ல பேத்திய ஒருத்தி அழகா இருப்ப
டோன்ட் மிஸ்
அவ நெஞ்சுல அரவிந்த் சாமியா உன்ன நினைப்பா
டோன்ட் மிஸ்

விஸ்கி பீர் மாதவன் காசுல வாங்கி கொடுத்தா
டோன்ட் மிஸ் ….
வேலை வெட்டி எதுவும் இளமை சோறு கிடைச்ச
டோன்ட் மிஸ்
எக்ஸாம் எக்ஸாம் வந்தா எஸ்கேப் பண்ணாத மாமா
பேப்பர் சேஸ் பிட் அடிச்சி பாசபன்னம்மா

வாட்ச்மான லேடீஸ் ஹாஸ்டல் இல் வேலை கிடைச்ச
டோன்ட் மிஸ்
செலஸ் மனாஹ் நாயுடு ஹாலில் செரசொன்ன
டோன்ட் மிஸ்

ப்ளௌஸ் தைகுற லேடீஸ் டைலர் ச்நேஹம் கிடைச்சா
டோன்ட் மிஸ்
ச்டேபிக்ராபர் டென்னிஸ் மேட்ச் ல எம்பி குதிச்சா
டோன்ட் மிஸ்

டாடி போட புல் ஹன்ட் ஷிர்டுல சில்லறை இருந்த
டோன்ட் மிஸ்

டாடி ஊதும் சிகரட் பாகேட்டுல மிச்சம் இருந்தா
டோன்ட் மிஸ்
அப்பாக்கள் செய்யாத தப்பா
தாதாக்கள் சிந்தாத ஜொல்லா
வாலிபத்தில் ரைட் உம இல்ல ராங்கும் இல்லப்பா ….