எனக்கொரு சிநேகிதி ~ பிரியமானவளே

29 2012

எனக்கொரு சிநேகிதி, சிநேகிதி ,
தென்றல் மாதிரி ,
நீ ஒரு பௌர்ணமி , பௌர்ணமி ,
பேசும் பைய்ந்கிலி ,

CHORUS 2:
உண் முகம் பார்க்க தோன்றினால் ,
பூக்களை பார்த்து கொள்கிறேன் ,
பூக்களில் காதில் மேளமாய் ,
உண் பேரை சொல்லி பார்கிறேன் ,

CHORUS

FEMALE:
ALTERNATIVE CHORUS 2:
உண் முகம் பார்க்க தோன்றினால் ,
பூக்களை பார்த்து கொள்கிறேன் ,
பூக்களில் காதில் செலமாய் ,
உண் பேரை சொல்லி பார்கிறேன் ,

(Instrumental)
(Female Vocalizing)

MALE:
மேகம் அது சேராது ,
வான்மளையும் வாராது ,
தனிமையில் தவிதேனே ,
உன்னை ennu ilaithaenae,

FEMALE:
மேலிமையும் வாராது ,
தேளிமையும் சேராது ,
ஊனக்கிது புரியாதா ?
இலக்கணம் தெரியாதா ?

MALE:
சம்மதங்கள் உள்ளபோதும் ,
வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும் ,

FEMALE:
வார்த்தை வந்து சேரும்போது ,
நாளும் என்னை கட்டிபோடும் ,

MALE:
மௌனம் ஒன்று போதும் போதுமே ,
கண்கள் பேசிவிடுமே ,

(Brief Instrumental)
CHORUS
(Instrumental)
(Female Vocalizing)
(Instrumental)

FEMALE:
கைவளையல் கூளுன்காமல் ,
கால் கொலுசு சிதுன்காமல் ,
அலைவது சுகம் ஆகும் ,
அதுவொரு தவம் ஆகும் ,

MALE:
மோகம் ஒரு பூ போல ,
தீண்டியதும் தீ போல ,
கனவுகள் ஒரு கோடி ,
நீ கூட ஏன் தோழி ,

FEMALE:
உன்னை தந்து என்னை நீயும் ,
வாங்கிகொண்டு நாட்கள் ஆச்சு ,

MALE:
உன்னை தொட்ட பின்பு தானே ,
மொட்டுகள் கூட பூக்கள் ஆச்சு ,

FEMALE:
விரல்கள் கொண்டு நீயும் வீடினால் ,
விற்கும் ஏழையாகும் ,