Pull Pesum Poo Pesum

13 2011

can u feel me…now put ur hands up high
can u feel me…now get ready to my sisterz ready come on…

F:
புல் பேசும் பூ பேசும்
புரியாமல் தீ பேசும்
தெரியாமல் வை பேசும்
தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டி கொள்ளும் போதே
பெண்ண பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும்
கடை விழித்து கண் வீசும்
நெற்றி பொட்டின் மத்தியிலே சுட்டரிக்கும் பார்வை
மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம்
இது தானே வாழ்க்கை மொத்தம் இது என்ன வேஷம்

M:
ஒரு பக்கம் எரியுதடி மறு பக்கம் குளிரதடி
முன் ஜென்மம் தெரியுதடி
சக்கரத்தில் என்னை விட்டு சுற்றிடும் காலம்
வா வா என்றது வின்பம் நில் நில் சொன்னது நெஞ்சம்
நீ நான் எனபது மாயே போ போ ஒட்டிடு பேயை

F:
போதையில் நீ இருந்தால் அன்பே கூச்சங்கள் கிடையாது
பள்ளத்திலே பாயும் நதிகள் மலையில் ஏறாது

M:
படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது
காலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காது

M & F:
விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம்
இது தானே வாழ்க்கை மொத்தம் இதில் என்ன வேஷம்

M:
உன்னை கூட்டிகிட்டு கடைக்கு போறேன்
உனக்கு வேண்டியதை வங்கி தாரேன்
என் வீட்டுக்கு தான் கூட வாடி
எங்கு போனாலும் கூட வா நீ
நேத்து உன்னை பார்கலையே
அட இன்னைக்கு நான் தூங்கலையே
காலையிலே என்ன ஆகும்
அட கல்யாணம் யாருகாகும்
காலையிலே என்ன ஆகும்
அட கல்யாணம் யாருகாகும்

போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா
போதையில் புத்தி மாறுமா
வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா
கெட்ட பின் ஞானம் வேண்டுமா
அட கட்டிலில் நியாய தருமமா

English
can u feel me…now put ur hands up high
can u feel me…now get ready to my sisterz ready come on…

F:
pul pesum poo pesum
puriyamal thee pesum
theriyamal vai pesum
thottu thottu vittu vittu katti kollum pothey
penn paarvai vallai vesum puyal vesum mazhai vesum
kadai virzhithu kann vesum
nettri pottiN maatriyilay suttarikkum paarvai
mogathil konjam dhagathil konjam inthu thaanay varkai motham inthu yenna veysham

M:
Oru paarkam yeRiyudhadi maaru paarkam kulitradhadi mun jemamm theriyuthadi
sakarathil ennai vittu suttridum kalam
Vaa Vaa endrathu vinbam nil nil sollnadu nenjam
nee naan yenbathu mayae po po ootiddu peyai

F:
Boothaiyil nee azRunthal koochagal kidaiyadu
Paalaathil payum nathigal malaiyil yerradu

M:
Padaithavam sollallum puligal marathil varzhadu
kalam vanthu vittal ellaigal killaiyil thangadhu

M & F:
Virrupathil konjam varuthathil konjam ithu thaanay varkai motham inthu yenna veysham

M:
unnai koopittu kadaikku poren
unnakku vendiyathai vangi thaaray
en vidukku thaan kooda vaadi
yenggu ponalum kooda vaa nee
nettru unnai paarkayilay
ada innikku naan thugaliyae
kaalaiyilae enna agum
ada kalyna yaarukaagum
kaalaiyilae enna agum
ada kalyna yaarukaagum
Boothaiyil buththi maarumaa
vatta nilavum sathuram agumaa
Boothaiyil buththi maarumaa
vatta nilavum sathuram agumaa
ketta pinn nanam vedumaa
ada kattiliL niyaaya tharumamaa