கருப்போ சிவப்போ ~ புலன்விசாரனை 2

22 2012

Listen here ….

கருப்போ சிவப்போ எனை கட்டிக்கொள்ள வாடா…
right-O… wrong-O…… நீ கட்டில் ஒன்று தாடா…
வெயிலோ மழையோ நீ வேட்டையாட வாடா…
பழமோ … காயோ… நீ களவு பண்ண வாடா…
ஹையோ….. உன் கையெழுத்து
ஹையோ…. சிலர் தலையெழுத்து
ஹையோ….. நான் குறுக்கெழுத்து மூன்றாம்பிறை போல் இங்கு வளைஞ்சி நிப்பேன்..
ஹையோ… பணம் பாயுமடா…… பாதாளம் வரை
பெண்ணின் பாதாளம் தொட இந்த பணத்துக்கும் இங்கே முடியலடா..
day-யுமில்லை இங்கு nite-ம் இல்லை..
என் taste அறிஞ்சவன் யாருமில்லை…
கடலுக்குள்ளும் இந்த கன்னிக்குள்ளும்..
உள்ள ஆழம் என்ன என்று அறிவானே…

கருப்போ சிவப்போ எனை கட்டிக்கொள்ள வாடா…
right-O… wrong-O…… … நீ கட்டில் ஒன்று தாடா…
வெயிலோ மழையோ நீ வேட்டையாட வாடா…
பழமோ … காயோ… நீ களவு பண்ண வாடா…

மூடு பனியடா தீ மூட்டி உண்ணும் கனியடா…
ஆசை வரும் வரை நீ தொட்டுக்கொள்ள ஒரு முறை டா…
பொல்லா விஷமடா… கொஞ்சம் தேள் விஷமடா…
வேண்டா திருமணம் … கட்டுப்படா பெண் இவளா…
தீண்டாதடா … வெட்கத்தை தீண்டாதடா…..
காமத்தீ விலகாதடா… கொல் கொல் கொல்லாதடா…
தீ தீ தீ மூட்டாதடா.. முத்தத்தை மூட்டாதடா….
மொத்தத்தில் கொல்லாதடா.. துள் துள் ளாதடா……..

கருப்போ சிவப்போ எனை கட்டிக்கொள்ள வாடா…
right-O… wrong-O…… … நீ கட்டில் ஒன்று தாடா…
ரைய்யோ ரைய்யோ நான் கூச்சமில்லா பேயோ…
ரைய்யோ ரைய்யோ நான் மோகத்தீயின் மெய்யோ…

ஹா… புட்டெர்fல்ய்-யடா… புட்டெர்-இல் செஞ்ச சேலையடா…
ஹா உடையடா.. நடை அலையுண்டா…
தீண்டா திமிறடா நான் வலையை தேடும் மீனடா..
தீண்டும் கலையடா… தித்திக்கிற நிலையடா…
குமுறும் கூடாதடா.. என்னைகண்டும் ஓடாதடா…
நீரும் நெருப்பாகும்டா… தின்று தீராதடா..
யாரும் காணாதடா…. என்னாளும் தேயாதடா…
திரும்பி.. தீராதடா… விடுமுறை கேக்காதடா…

கருப்போ சிவப்போ எனை கட்டிக்கொள்ள வாடா…
right-O… wrong-O…… … நீ கட்டில் ஒன்று தாடா…
ரைய்யோ ரைய்யோ நான் கூச்சமில்லா பேயோ…
ரைய்யோ ரைய்யோ நான் மோகத்தீயின் மெய்யோ…
நான் மோகத்தீயின் மெய்யோ…
நான் மோகத்தீயின் மெய்யோ…
நான் மோகத்தீயின் மெய்யோ…