Oh Paniyae Pani Poovey ~ Rajapattai

12 2011

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..
உயிரே உயிர் தீவே, அனல் போலே கொதிக்குதே..
வெளியே தெரியாமல், உன்னை பார்த்து மூச்சு வாங்குதே..

வேதாளம் போலே நீ வேலை செய்யாதே
எங்கெங்கோ தாவி என்னுளே ஏறாதே
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

ஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே..
தலை கால் புரியாமல், உன்னை பார்த்து சாமி ஆடுதே..

கண்ணே நீ காணும் முன்னாள்
கரம் கல்லாக வாழ்தேனே
உன்பார்வை என்னை தீண்ட இடை கல்லாக ஆனேனே
அன்பே நீ பேசும் முன்னாள்
சம மக்கான ஆள் நானே
உன் பேச்சை கேட்டப்பின்னால்
புது புக் ஆகிபோனேனே ..
என்னை தெரியாமல் இருந்தேனே முன்பு நான்
எல்லாம் தெளிவாக ஒரு யோகி இன்று நான்..
உன்னை நினைத்தாலே செல் எங்கும் வின்மீன்தான்..
கண்ணு அடிக்குதே, நெஞ்சு வெடிக்குதே,
ரத்தம் கொதிக்குதே, பேய்போல் காதல்
கத்தி தொளிகுதே, கன்னம் செவக்குதே
சொண்டி இழுக்குதே நோய்போல் காதல்
ஒ.. ஹோ.. ஹோ.. ஹோ..

முள்வேலிக்குள்ளே வாடும் தமிழீழம் போல் ஆனேனே..
அன்பே உன் அன்பில் நானே, தனி நாடாகி போவேனே..
பூமிக்கு ஈர்க்கும் சக்தி, அதை யாராரோ ஆராய்ந்தார்கள்
அன்பே உன் ஈர்ப்பை சொன்னேன், பலர் அப்போவே சாய்த்தார்கள்
கண்கள் எதற்காக அறிவோமே காரணம்,
கைகள் எதற்காக அறிவோமே காரணம்..
உள்ளம் கலந்தாலே அதற்கு இல்லை காரணம்..

Podi Paiyan Polave ~ Rajapattai

12 2011

பொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே
பொடி பைய்யன் போலவே, மனம் இன்று துள்ளுதே
அது உன்னை தேடி தேடி தேடி தேடி வந்ததே
அளவில்லா காதலை, தரச்சொல்லி கெஞ்சுதே
தினம் உன்னை காணவே சொல்லுதே, சேட்டைகள் செய்யுதே..

நடை வண்டி பின்னே ஓடும் ஒரு தாயாய் காதல்
எனக்குல்லே ஓடக்கண்டேன், சில நாளாய்..
என்னை உப்பு மூட்டை தூக்கும் முதல் ஆளாய் காதல்
சுமந்தேன்னை போக கண்டேன் பகல் ராவாய்
அறிவில்லை என் மூளையில் அது உண்மையே அது உண்மையே
அங்கே எப்போதுமே என் அன்பே நீதானே..
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

உறங்காமல் பாடல் கேட்டேன்,
எழும்போதே தேநீர் கேட்டேன்,
இனிமேலே கேட்பேன் உன்னையே..
நடந்தே நீ போகும்போது, நடைபாதை பூக்கள் யாவும்
உன்னை பார்த்து வைக்கும் கண்ணையே..
மழை வந்தால் நிற்காமல் ஓடுவேன் பயன்தோடுவேன்
உள்ளே நீ என்பதால் நான் நனையக்கூடாதே
எங்கே நான் போனாலும் போகாமலே
காதல் பின்னாலே வருகின்றதே
சொல் பேச்சை கேட்காமல் எப்போதுமே தொல்லை
தன்னாலே தருகின்றதே

English
Podi Paiyyan Polave, Manam Indru Thulluthey
Athu Unnai Thaedi Thaedi Thaedi Thaedi Vanthathey
Alavillaa Kaathalai, Tharacholli Kenjuthey
Thinam Unnai Kaanavae Solluthey, Saetaigal Seiyuthey

Engae Naan Ponaalum Pogaamalae
Kaathal Pinnalae Varugindrathey
Sol Pechai Kaetkaamal Eppothumae Thollai
Thannalae Tharugindrathey
Podi Paiyyan Polave, Manam Indru Thulluthey
Athu Unnai Thaedi Thaedi Thaedi Thaedi Vanthathey
Alavillaa Kaathalai, Tharacholli Kenjuthey
Thinam Unnai Kaanavae Solluthey, Saetaigal Seiyuthey

Nadai Vandi Pinnae Odum Oru Thaaiyaai Kaathal
Ennakulae Odakandaen, Silanaalaai..
Ennai Uppu Mootai Thookkum Muthal Aalaai Kaathal
Sumanthennai Poga Kandaen Pagal Raavaai
Arivillai En Moolaiyil Athu Unmaiyae Athu Unmaiyae
Angae Eppothumae En Anbae Neethaanae
Engae Naan Ponaalum Pogaamalae
Kaathal Pinnalae Varugindrathey..
Sol Pechai Kaetkaamal Eppothumae Thollai
Thannalae Tharugindrathey

Urangaamal Paadal Kaetaen,
Ezhumbothey Thaeneer Kaetaen,
Inimaelae Kaetpaen Unnaiyae..
Nadanthey Nee Pogumbothu
Nadaipaathai Pookkal Yaavum
Unnai Paarthu Vaikkum Kannaiyae..
Mazhai Vanthaal Nirkaamal Oduvaen Bayanthoduvaen
Ullae Nee Enbathaal Naan Nanaiyakkoodaathey
Engae Naan Ponaalum Pogaamalae
Kaathal Pinnalae Varugindrathey..
Sol Pechai Kaetkaamal Eppothumae Thollai
Thannalae Tharugindrathey

Hey Laddu Laddu Rendu Laddu

12 2011

ஹே லட்டு லட்டு ரெண்டு லட்டு
லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கிடைச்சாலே லக்கே லக்கே

சுக்குனா சுக்கு மல்லி
சுந்தரினா டிகரீ காபி
சூட கொதிகயிலே சோடா என்னத்துக்கு
எடுத்து குடிக்கவா தோஸ்து தோஸ்து
இதுக்கு எதுவுமில்ல வாஸ்து வாஸ்து
குச்சினா குச்சி மிட்டாய்
குமரிநா பஞ்சு மிட்டாய்
பேஷா இருக்கையிலே பிசா என்னத்துக்கு
இந்த எடுத்துக்கோ டேஸ்ட்டு டேஸ்ட்டு
இன்னும் தயங்குன வேஸ்ட் வேஸ்ட்

லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கடச்சலே லக் கே லக் கே
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு
வாரி அனச்சாலே கிக்கு கிக்கு ..

வடிவேல் கந்தனுக்கு ரெண்டு பேரு ஜோடி
அவங்க அப்பாவுக்கும் உள்ளதுதான் போடி
அடியே பொம்பளைக்கும் ரெண்டு வீடு தாண்டி
அதுல என்ன குத்தம் வாய பொத்தி கோடி ..
கழுத்தையும் ரெண்டுன தேவ தேவ
கட்டுனவ ரெண்டுன பேஜாரு
வீடு வாசல் ரெண்டுன ஓகே ஓகே
போண்டடிங்க ரெண்டு ஏன் நீ கூறு
ஆசை மீறுனா அளவே இல்லையே
எதுக்கு போடுற வேலி வேலி
பாம்பு வேணுமா ஏணி வேணுமா
குலுக்கி போடவா சொல்லி சொல்லி

லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கிடைச்சாலே லக் கே லக் கே
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு
வாரி அனச்சாலே கிக் கு கிக் கு ..

பகலே இலையினா வந்திடுமா நைட்

கவலே வேணாமுன வசுகனும் சைட்
தவரே இல்லையினா ஒன்னும் இல்ல ரைட்
ஜெய்க்க வேணுமுனா போடணுமே பிக்ஹ்ட்
சூரியன போல நான் ஒத்த ஆளு
வெண்ணிலவு ரெண்டுநா ஆகாதே
தாமரைக்கு தண்ணி தான் கூட்டு கூட்டு
தண்ணி வத்தி போச்சுனா தாங்காதே

எதையும் தாங்குவேன் என்ன ஏதுக்கோ
பூட்டுகாகவே சாவி சாவி
கோர பாயவ , ஏலவே பஞ்சுநு ,
இழுக்க பாக்குறா கூவி கூவி
லட்டு லட்டு ரெண்டு லட்டு
சேர்ந்து கிடைச்சாலே லக் கே லக் கே
ஒட்டு ஒட்டு இருக்க ஒட்டு
வாரி அனச்சாலே கிக் கு கிக் கு .

English

Hey Laddu Laddu Rendu Laddu
Laddu Laddu Rendu Laddu
Saernthu Kadachalae Luck’kae Luck’kae

Sukkunaa Sukku Malli
Suntharinaa Digaree Coffee
Sooda Kothikayilae Sodaa Enathuku
Eduththu Kudikkava Dosthu Dosthu
Ithuku Ethuvumilla Vaasthu Vaasthu
Kuchinaa Kuchi Mittai
Kumarinaa Panju Mittai
Besha Irukaiyilae Pizza Ennathukku
Intha Eduththuko Taste’tu Taste’tu
Innum Thayanguna Wastu Wastu

Laddu Laddu Rendu Laddu
Saernthu Kadachalae Luck’kae Luck’kae
Ottu Ottu Irukka Ottu
Vaari Anachaalae Kick’ku Kick’ku..

Vadivel Kanthanuku Rendu Peru Jodi
Avanga Appavukum Ullathuthaan Podi
Adiyae Pombalaikum Rendu Veedu Thaandi
Athula Enna Kuththam Vaaya Pothikodee..
Kaluthayam Renduna Theva Theva
Kattunava Renduna Baejaaru
Veedu Vaasal Renduna Ok Ok
Pøndattinga Rendu Aen Nee Køøru
Aasai Meerunaa Alavae Illayae
Èthuku Pødura Veli Veli
Paambu Venumaa Aeni Venumaa
Kuluki Pødavaa Soli Soli

Laddu Laddu Rendu Laddu
Saernthu Kadachalae Luck’kae Luck’kae
Ottu Ottu Irukka Ottu
Vaari Anachaalae Kick’ku Kick’ku..

Pagalae Ilaiyinaa Vanthiduma Night’tu
Kavalae Venamuna Vachukanum Sight’tu
Thavarae Ilayinaa Onnum Illa Rightu
Jeikka Venumunaa Pødanume Fighttu
Suriyana Pola Naan Oththa Aalu
Vennilavu Rendunaa Aagathey
Thaamaraiku Thanni Thaan Køøtu Køøtu
Thanni Vaththi Pøchunaa Thaangathey

Ethayum Thaanguvaen Enna Aethuko
Pootukaagavae Saavi Saavi
Køra Paayava, Èlava Panjunu,
Izhuka Paakuraa Køøvi Køøvi..

Laddu Laddu Rendu Laddu
Saernthu Kadachalae Luck’kae Luck’kae
Ottu Ottu Irukka Ottu
Vaari Anachaalae Kick’ku Kick’ku.