மாலை மங்கும் நேரம் ~ ரௌத்திரம்

28 2013

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக் கொண்டே நின்றாலும்
போதும் என்றுத் தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டிப் பார்த்தல் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்

பூங்காட்ட்ரும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயை மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னைத் தொட்டு கோலம் போடும்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னைப் பார்த்துக் கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்

ஒரு வீட்டில் நாம் இருந்து
ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும் சேர்ந்தே
ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசை பட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக் கொண்டே நின்றாலும்
போதும் என்றே தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டிப் பார்த்தல் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்

பால் சிந்தும் பௌர்ணமியில்
நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூசுக் காய்ச்சலில்
இந்தப் பணியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள்
அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை
என்றே சொல்லிச் சிணுங்கும்
தீண்டாமல் தீண்டிப் போகும்
வாடைக் காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும்
ஆடிப் போனேன்
வாசல் தூணை நானும் ஆனேன்

மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்துக் கொண்டே நின்றாலும்
போதும் என்றுத் தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டிப் பார்த்தல் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்

English

Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnai paarthuk konde nindraalum
Podhum endruth thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadihaaram kaattum neram
Adhai namba maatten naanum

Poongaattrum porvai ketkkum neram neram
Theeyaai maarum thegam thegam
Un kaigal ennaith thottu kolam podum
Vaazhvin ellai thedum thedum

Maalai mangum neram
Oru mogam kannin oram
Unnaip paarthuk konde nindraalum
Podhum endru thondrum

Charanam 1

Oru veettil naam irunthu
Oar ilaiyil nam virunthu
Iru thookkam oru kanavil
Moozhgi vaazhkai thodangum
Naan samaiyal seidhiduven
Nee vandhu anaiththiduvaai
En pasiyum un pasiyum sernthe
Ondraai adangum
Naan kettu aasai patta paadal nooru
Neeyum naanum sernthe ketpom
Thaalaattai kannil sonna aanum nee thaan
Kaalam neram thaandi vaazhvom

Maalai mangum neram
Oru mogam kannin oram
Unai paarthuk konde nindraalum
Podhum endre thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadigaaram kaattum neram
Adhai namba maatten naanum

Charanam 2

Paal sindhum pournamiyil
Naam nanaivom pani iravil
Nam moochuk kaaychalil
Indhap paniyum nadungum
Veedengum un porutkal
Asainthaadum un udaigal
Thaniyaaga naan illai
Endre sollich chinungum
Theendaamal theendip pogum
Vaadaik kaatre
Thookkam theernthu naatkal aachu
Un vaasam ennil pattum
Aadip ponen
Vaasal thoonaai naanum aanen

Maalai mangum neram
Oru mogam kannin oram
Unai paarthuk konde nindraalum
Podhum endre thondrum
Kaalai vandhaal enna
Veyil ettip paarthaal enna
Gadigaaram kaattum neram
Adhai namba maatten naanum