ஹயையோ ஹயையோ புடிச்சிருக்கு ~ சாமி

24 2012


ரபா ரி ரி …

ஹயையோ ஹயையோ புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

துணிச்சல் புடிச்சிருக்கு
உண் துடிப்பும் ரொம்ப புடிச்சிருக்கு
வெகுளித்தனம் தான் புடிச்சிருக்கு
என்னை திருடும் பார்வை புடிச்சிருக்கு

புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் திருடதான் தெரியல்லை

(ஹயையோ ஹயையோ )

வள்ளுவரின் குரலாய் ரெண்டு வரி இருக்கும்
உதட்டை புடிச்சிருக்கு

காதல் மடல் அழகா உதடுகள் நடத்தும்
நாடகம் புடிச்சிருக்கு

உண் மடிசார் மடிப்புகள் புடிச்சிருக்கு
அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு

தினம் நீ கனவில் வருவதனால்
ஐயோ தூக்கத்தை புடிச்சிருக்கு

(ஹயையோ ஹயையோ )

ரபா ரி ரி …

காதல் வந்து நுழைந்தால்
போதி மர கிளையில் ஊஞ்சல் கட்டி புதன் ஆடுவான்

காதலில விழுந்தாள் கட்டபொம்மன் கூட
போர்களத்தில் பூக்கள் பறிப்பான்

காலையும் மாலையும் படிக்கு முன்ன – இன்று
காதல் பாடங்கள் படிக்க வைப்பேன்

காவல் காரனை இருந்த உன்னை
இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்

அடடா அடடா புடிச்சிருக்கு
உனக்கு என்னை புடிச்சிருக்கு
என்னவோ என்னவோ புடிச்சிருக்கு
எனக்கும் உன்னை புடிச்சிருக்கு

(துணிச்சல் புடிச்சிருக்கு )

புதிதாய் திருடும் திருடி எனக்கு
முழுதாய் புடிச்சிருக்கு
ஹ ஹ ஹ ஹ ஹ …

புடிச்சிருக்கு புடிச்சிருக்கு ஹ ஹ

இதுதானா இதுதானா ~ சாமி

24 2012

இதுதானா இதுதானா
எதிர்பார்த்த அன்னாளும் இதுதானா ?
இவன் தானா இவன் தானா
மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?

பகலிலும் நான் கண்ட கனவுகள் நனவாக
உனதானேன் நான் உனதானேன்
திருமண நாள் எண்ணி நகர்ந்திடும் என் நாட்கள்
சுகமான ஒரு சுமயாநேன்
இதழ் பிரிக்காமல் குரல் எழுப்பாமல்
நான் எனக்கான ஒரு பாடல் பாடி கொள்வேன்

(இதுதானா …)

இனிமேல் வீட்டில் தினமும் நடக்கும்
நாடகம் இனித்திடுமே
ஒளிந்திடும் எனையே உனது விழிகள்
தேடியே அலைந்திடுமே
மாடியின் வளைவினில் என்னை கண்டு பிடிப்பாய்
பார்க்காதவன் போல் சிறப்பாய் நடிப்பாய்
விடுமென திரும்பி என் இடி வளிப்பாய்
படிகளின் அடியினில் என்னை அள்ளி அணைப்பாய்
அச்சங்களும் அச்சப்பட்டு மறைந்திடுமே
எண்ணங்களும் விட்டு பட்டு ஒழிந்திடுமே

(இதுதானா இதுதானா )

ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பார் என என்னை அமர்த்தி
துணிகளும் துவைதிடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தாய் சிணுங்க
பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே

ஆஹா ஹாஹஹா …

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா ?

(பகலிலும் )

திருநெல்வேலி அல்வாடா

23 2011

எடுத்து விடு மச்சி …
திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
என்னாது என்னாது …

திருநெல்வேலி அல்வாடா …
திருச்சி மலை கோட்டைடா …
திருப்பதிக்கே லட்டு தந்த சாமிடா
இருட்டு கடை அல்வாடா இட்லி கடை ஆயாடா
உருட்டு கட்டை சத்தம் கேட்டா சாமிடா
வெளிய காக்கும் அந்த நெல்லையப்பர் சாமி
வெளிய இருப்பன் நீ விரும்பி வந்தா சாமி
தேவையை தீர்க்கும் அந்த காந்திமதி சாமி
தேடியே தீர்ப்பான் இந்த பேட்டையிலே சாமி
பாளையம்கோட்டையில் ஜெயில் பக்கம் ரயில் கூவும்

(திருநெல்வேலி அல்வாடா …)

கோழி முட்டைன்னு கோழி முட்டைன்னு
கிண்டல் பண்ண கூடாது
முட்டைக்கு மேல முட்டைய வச்சா
எட்டு ஆயிரம் கோபாலு
குடிக்கிரான்னு குடிக்கிரான்னு
கேவல படுத்த கூடாது
500 அடிச்சும் அவுட் ஆகல
டெண்டுல்கர் தான் நம்மாளு
காஞ்சிபுரம் பட்டுடா பழனி மலை மொட்டைடா
பாண்டிச்சேரி மில்ய்டா நம்ம மதுரையில மல்லிடா
கோயிலுக்கு நேந்து விட்ட காலை இந்த சாமிடா
கோவம்னு வந்து விட்டா கூட்டத்தோட காலிடா
கும்பகோணம் வெத்தலை அட கொஞ்சம் கூட பத்தலை
நாட்டு காலை சக்கரை என்னை செக்கு போல சுத்துற

(திருநெல்வேலி அல்வாடா …)

டுரின் டாக்கீஸ் மணலு மேல
வாத்தியார் படங்கள் பார்த்தவன்
ஸ்டீரிங்கை போல வழக்கை போகும்
ரூட்டை பார்த்து வலைஞ்சவன்
பூட்டு போட்ட லார்ரி செட்டுல
தூக்கம் போட்டு வாழ்ந்தவன்
லத்தியா வச்சு முட்டிய பேக்கும்
வித்தை எல்லாம் தெரிஞ்சவன்
ஊத்துகுழி வெண்ணை டா திருசெந்தூரில் வெள்ளம்டா
சென்னைல என்னடா தண்ணி கொஞ்சம் கூட இல்லைடா
ஆழம் பார்த்து காலை விடு சொல்லுறது சாமிடா
சாமி கிட்ட மல்லு கட்ட ஆள் இருந்தா காமிடா
தூத்துக்குடி உப்பு தன் நீ ஊதிகிட்டா மப்பு தான்
திண்டுகல்லு பூட்டுடா நான் சொல்லுறது ரைட் டா

(திருநெல்வேலி அல்வாடா …)

கூவும் … கூவும் …

English
Yeduthu udu machi… (chorus)

Thirunelveli halwa da thiruchi malai kottai da
YeNNaadhu yeNNadhu…(chorus)

Thirunelveli halwa da thiruchi malai kottai da
Thiruppathikkae lattu thandha saamy da
iruttu kadai halwa da iDly kadai aaya da
uruttu kattai satham kaetta saamy da
veliya kaakkum andha nellaiyappar samy
veliya iruppan nee virumbi vandhaa samy
thevaiya theerkum andha gandhimadhi samy
thediyae theerpan indha paettaiyilae samy
paLayamkottaiyil jail pakkam rail koovum

(Thirunelveli halwa da…)

kozhi muttainu kozhi muttainu
kindalu panna koodadhu
muttaikku mela muttaiya vacha
ettu aayirum gopalu
kudikkiraannu kudikkiraannu
kaevala padutha koodadhu
500 adichum out aagalai
tendulkar dhaan nammaalu
kanchipuram pattu da pazhani malai mottai da
pondicheri milly da namma madurai yila malli da
koilukku nendhu vitta kaaLai indha saamy da
kovam nnu vandhu vitta koottathoda kaali da
kumbakonam vethalai ada konjam kooda pathalai
naattu kaalai sakkara ennai chekku pola suthura

(Thirunelveli halwa da…)

tourik talkies manalu maela
vaathiyar padangal paarthavan
stearingai pola vazhkai pogum
roottai parthu vaLainchavan
poottu potta lorry settula
thookkam pottu vazhndhavan
lattiya vachu muttiya paekkum
vithai ellam therinchavan
oothukuzhi vennai da thiruchendhuril vellam da
chennai la enna da thanni konjam kooda illai da
aalam paarthu kaalai vidu solluradhu saamy da
saamy kitta mallu katta aal irundha kaami da
thoothukudi uppu dhan nee oothikittaa mappu dhaan
thindukallu poottu da naaN solluradhu right da

(Thirunelveli halwa da…)

Koovum… Koovum… (humming)