கிழக்கு சிவக்கயிலே ~ சீவலபேரி பாண்டி

20 2011

கிழக்கு சிவக்கயிலே (2)
நான் கீற அருக்கயிலே (2)
அந்த கரும்பு கடிக்கையிலே (2)
நான் பழசை நினைக்கையிலே
பல் அருவா பட்டிடுச்சே

சபாஷ் கோனாரே ….

[ கிழக்கு சிவக்கயிலே …]

மீசை வெட்டருவா என் ஆசை சுட்டிருமா ?
உன் வேஷம் கலைஞ்சிருமா ?
நான் நேசம் நினைக்கயிலே
நெஞ்சுருகி போயிருச்சே … நெஞ்சுருகி போயிருச்சே
மனசு ஆரலயே என் கோபம் தீரலையே
நம் வாழ்வும் மாறலையே உன் முகத்தை பார்க்கையிலே
என் துன்பம் பறந்திருச்சே

ராசா மாறிடனும் என் பாசம் புரிஞ்சிக்கணும்
புது பாதை பார்த்துக்கணும் நல்ல திசையில் நடக்கையிலே
எதிர் காலம் போரந்திடுமே (2)

வாழ்க்கை நாடகமா ? என் பொறப்பு பொய் கணக்கா ?
தினம் தோரும் வெறும் கனவா ?
ஏன் விதிய எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே

ஐயா கலங்காதே சூரியன் உடையாதே
ஊர் வஞ்சம் நிலைக்காதே நீ உள்ள நாள் மட்டும் தான்
இந்த உசிரும் போகாதே இந்த உசிரும் போகாதே