விதை போல மறைவாக வாழ்ந்தவன் ~ சிங்கம் 2

04 2013

விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்
மத யானை போல் வருகிறான்
அடையாளம் தெரியாத உடையோடு திரிந்தவன்
படையோடு நடை பயில்கிறான்

இமை பொழுதும் உறங்காத காவலன்
இவன் சுமை கண்டு மிரளாத சேவகன்
கொள்கையில் மாறாத கோமகன்
இவன் திசை எங்கும் காத்திடும் திருமகன்

இடி வந்து விழுந்தாலும் இடியாதவன்
இடர் என்ன வந்தாலும் இடறாதவன்
பதறாமல் சிதறாமல் அதிராமல் உதிராமல்
இருக்கின்ற வரம் பெட்ட்றவன்

பகை என்ன வந்தாலும் பதராதவன்
பதவிகள் தடுத்தாலும் பணியாதவன்
ஓர் கோடி எதிர்த்தாலும் மிரலாதவன்
ஒற்றையை பல பேரை வதம் செய்தவன்

எதிரிகள் எவர் என்று என்னதவன்
தோல்வியின் விளும்பிலும் துவலாதவன்
விலை என்ன தந்தாலும் வலையாதவன்
எளிமைக்கு இவன் என்றும் துனையானவன்

மலையாக நின்று மற்போரில் வென்று
அடுத்த தளம் எதுவென்று அஞ்சாமல் தளமாடுவான்

[விதை போல ..]

தனியாக இருந்தாலும் படை தான் இவன்
தரணியை பிளக்கின்ற எடை தான் இவன்
புலன் ஐந்தும் தெளிவாக இருகின்றவன்
புறம் நான்கும் எளிதாக வலைகின்றவன்

உடையாத தடைகளை உடைகின்றவன்
உண்மையாய் சாதனை படைகின்றவன்
எரிமலை கோலம்பாக கொதிகின்றவன்
குறி வைத்து சமரிலே செய்கின்றவன்

மின்னல் என சீறி அமில மழை தூவி
அழுகின்றி தேசத்தை அழகாக துடைகின்றவன்

[விதை போல ..]

English
Vithai Pola Maraivaaga Vaazhnthavan Indru Thaan
Matha Yaanai Pol Varugiraan
Adaiyaalam Theriyaatha Udaiyodu Thirinthavan
Padaiyodu Nadai Payilgiran

Imai Pozhuthum Urangaatha Kaavalan
Ivan Sumai Kandu Miralatha Sevagan
Kolgaiyil Maaratha Komagan
Ivan Thisai Engum Kaathidum Thirumagan

Idi Vanthu Vizhunthaalum Idiyaathavan
Idar Enna Vanthaalum Itaraathavan
Patharaamal Sitharaamal Athiraamal Uthiraamal
Irukindra Varam Pettravan

Pagai Enna Vanthaalum Patharaathavan
Pathavigal Thaduthaalum Paniyaathavan
Or Kodi Ethirthaalum Miralaathavan
Otraiyai Pala Perai Vatham Seithavan

Ethirigal Evar Endru Ennathavan
Tholviyin Vilumbilum Thuvalaathavan
Vilai Enna Thanthaalum Valaiyaathavan
Elimaikku Ivan Endrum Thunaiyaanavan

Malaiyaaga Nindru Marporil Vendru
Adutha Thalam Ethuvendru Anjaamal Thalamaaduvaan

Vithai Pola Maraivaaga Vaazhnthavan Indru Thaan
Matha Yaanai Pol Varugiraan
Adaiyaalam Theriyaatha Udaiyodu Thirinthavan
Padaiyodu Nadai Payilgiran

Thaniyaaga Irunthaalum Padai Thaan Ivan
Tharaniyai Pilakindra Edai Thaan Ivan
Pulan Ainthum Thelivaaga Irukindravan
Puram Naangum Elithaaga Valaikindravan

Udaiyaatha Thadaigalai Udaikindravan
Unmaiyaai Saathanai Padaikindravan
Erimalai Kolambaaga Kothikindravan
Kuri Vaithu Samarile Jeikindravan

Minnal Ena Seeri Amila Mazhai Thoovi
Azhukindri Desaththai Azhagaaga Thudaikindravan

Vithai Pola Maraivaaga Vaazhnthavan Indru Thaan
Matha Yaanai Pol Varugiraan
Adaiyaalam Theriyaatha Udaiyodu Thirinthavan
Padaiyodu Nadai Payilgiran

காட்டுக்குள நுலஞ்சிருக்கும் ~ சிங்கம் 2

04 2013

காட்டுக்குள நுலஞ்சிருக்கும்தில்லான ஒரு சிங்கம்
நா பாத்துபுட்ட கடலுங்கூட நீராவிய பொங்கும்
ஹே வேட்டைக்குத்தான் களம்பி வந்த வெறிபிடிச்ச சிங்கம்
என் வெரலு பட்ட ஓராளு குஊட நங்கூரம முனகும்
ஆழ கடலோரம் விளையாடும் ஆளுடா
ஆழ பாத்தாலே எடைபோடும் வேல்ட
போரடிச்சா சண்ட போடும் ஊருகாரண்ட
இங்க பொறந்ததாலே நானும் கொஞ்சம் கோவக்காரன் டா

வாலே வாலே வாலேலேலமா ..
போலே போலே போலேலே லே ..
வாலே வாலே வாலேலேலமா ..
போலே போலே போலேலே லே ..

சீரும் என் என்னத்த எட்ட வெச்சான்
இப்போ ஏதேதோ வண்ணத்தில் சட்ட தேசன்
தனியாக உங்காந்து புள்ளி வெச்சு
சில தப்பான ஆளுக்கு கன்னி வெச்சான்
ஊருக்குள பூந்து தினம் தூறு வாரும் வேல்ட
யாரு என்ன சொல்லமாட்டேன் பின்னால நீ பாருடா
கன்னபூசி ஆடாதுல கலதுருகேன் நானடா
ஊருக்குள பத்துபேரு பொருக்கி இருந்த
அந்த பத்து பெற நானும் இப்போ பொருக்கி அடிப்பேன்

[வாலே வாலே ..]

சாதின்னு சாமின்னு சண்ட போட்டு
நீ சாதிக்கும் ஆசிய காதில் விட்ட
ஹே பகல் நேரம் குடிக்க நீ கத்துகிட்ட
உன் பெஞ்சாதி பிள்ளைய தெருவில் விட்ட
செய்யும் வேல தெய்வமுன்னு எண்ணம் இப்போ வேணுண்ட
போய்ய நிக்கும் சதியெல்லாம் தூக்கி தூர வீசுட
ஒண்ணும் இல்ல வாழ்க இது ஒன்ன சேர்ந்து வாழட
முத்து நகர் ஓரத்துல துறைமுகம் டா
நம்ம தத்தெடுத்து காகுறது ஆறுமுகம் டா

[வாலே வாலே வாலேலேலமா ..]

English
Kaatukkula Nuzanjurukum Thillana Oru Singam
Naa Pathuputta Kadalunkooda Neeraaviya Pongum
Hey Vettaikkuthan Kalambi Vantha Veripidicha Singam
En Veralu Patta Oralu Kuooda Nangoorama Mungum
Aazha Kadaloram Vilayadum Aaluda
Aala Paathale Edapodum Velada
Boradicha Sanda Podum Oorukaaranda
Inga Poranthathale Naanum Konjam Kovakaaran Da

Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..
Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..

Seerum En Ennatha Yetta Vechan
Ippo Ethetho Vannathil Satta Thechan
Thaniyaaga Unkaanthu Pulli Vechu
Sila Thappana Aalukku Kanni Vechan
Oorukula Poonthu Thinam Thooru Vaarum Velada
Yaaru Enna Sollamaaten Pinnala Nee Paaruda
Kannaboochi Aatathula Kalathuruken Naanada
Oorukula Pathuperu Porukki Iruntha
Antha Pathu Paera Naanum Ippo Porukki Adippen

Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..
Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..

Saathinu Saaminu Sanda Pottu
Nee Saathikkum Aasaiya Kaathil Vitta
Hey Pagal Neram Kudikka Nee Kathukitta
Un Penjaathi Pillaya Theruvil Vitta
Seiyum Vela Theivamunu Ennam Ippo Venunda
Poiya Nikkum Sathiyellam Thooki Thoora Veesuda
Onnnum Illa Vaazhka Ithu Onna Sernthu Vaazhada
Muthunagar Orathula Thuraimugam Da
Namma Thatheduthu Kaakurathu Aarumugam Da

Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..
Vaale Vaale Vaalelelama..
Polae Polae Polaele Le..

சிங்கம் டான்ஸ் ~ சிங்கம் 2

04 2013

This Is The Chance Lets Do சிங்கம் Dance
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
Do The Job And Pump Up The Beat
On The Floor And Say Repeat Repeat
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
This Is The Day For Romance Baby So..
Lets Sing And Dance.. Its சிங்கம் டான்ஸ் சிங்கம் டான்ஸ்

Sunday Monday Tuesday Wednesday
Thursday Friday Saturday
எட்டாம் நாளாய் வேண்டும் வேண்டும்
Weekly Oru Valentines Day
ஹே காதல் எனக்கு முட்டிகுச்சி முட்டிகுச்சி
ஹாப்பி Bp தொத்திகிச்சு தொத்திகிச்சு
L O V E எழுத்துக்குள்ளே எல்லாம் இருகிறதே
Lets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
Lets சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்

Summer Winter Spring And Autumn
ஒவ்வொரு நாட்டிலும் Change ஆகும்
காதல் பூக்கும் சீசன் மட்டும்
எல்லா ஊரில்லும் ஒன்றாகும்
ஐஸ் உம ஐஸ் உம ஒட்டிக்குச்சு ஒட்டிக்குச்சு
ஹார்ட் உம ஹார்ட் உம முட்டிகுச்சி முட்டிகுச்சி
அழகே உன்னை தேடி வந்தேன் I Love You சொல்ல
ஐ லவ் யு .. Lets சிங்கம் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
லெட்ஸ் சிங் அண்ட் டான்ஸ் .. Its சிங்கம் டான்ஸ்
Everybody Put Up Your Hands And Say
Welcome To Valentines Day
Do The Job And Pump Up The Beat
On The Floor And Say Repeat Repeat
This Is சிங்கம் டான்ஸ் ..

புரியவில்லை இது புரியவில்லை ~ சிங்கம் 2

04 2013

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை
அதை விழுந்த காரணம் தின்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

காலை எழுந்தவுடன் என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும் பள்ளிக்கூடம் மறப்பதில்லை
தோழி துணியை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

சாரல் மழையினிலே உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே இன்று ஏனோ நிழல்கள் இல்லை
கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை

புரியவில்லை இது புரியவில்லை இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது ஏன் என்று புரியவில்லை

English
Puriyavillai Ithu Puriyavillai Ithu Puriyavillai
Muthalmuthalaai Manam Karaivathu Aen Endru Puriyavillai
Unathu Nyaabagam Marayavillai Athai
Maraikka Ennidam Thiramai Illai
Vizhiyil Paarkkiren Vaanavillai
Athai Vizhuntha Kaaranam Thindravillai
Ithupol Ithuvarai Aanathillai

Puriyavillai Ithu Puriyavillai Ithu Puriyavillai
Muthalmuthalaai Manam Karaivathu Aen Endru Puriyavillai

Kaalai Ezhunthavudan En Kanavugal Mudivathillai
Maalai Marainthaalum Pallikoodam Marapathillai
Thozhi Thunaiyai Virumbavillai
Thozhan Neeyum Maaravillai
Paechil Pazhaya Vaegam Illai
Paesa Aethum Vaarthaigal Illai

Puriyavillai Ithu Puriyavillai Ithu Puriyavillai
Muthalmuthalaai Manam Karaivathu Aen Endru Puriyavillai

saaral Mazhaiyinile Udal Eeram Unaravillai
saalai Marangalile Indru Aeno Nizhalgal Illai
Kaalgal Erandum Tharayil Illai
Kaalam Neram Maaravillai
Kaatril Ethuvum Asaiyavillai
Kaathal Pola Kodumai Illai

Puriyavillai Ithu Puriyavillai Ithu Puriyavillai
Muthalmuthalaai Manam Karaivathu Aen Endru Puriyavillai

உன் கண்ணுக்குளே ~ சிங்கம் 2

04 2013

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கோள்ளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத

ஹே பட்டாம்பூச்சி கிட்ட வந்து வட்டமிட்ட
பாது ரசி கட்டம்கட்ட ஆசபடதே
ஹே டெட்டொல் ஊத்தி சுத்தம் செஞ்சே வெண்ணிலவ நின்னுகிட்டு
என்ன எங்கே ஏதோ செய்யாத
ஹே ஆயிரம் ஆசிய வெச்சிருந்தும் என்ன வாட்டுன

உன் கண்ணுக்குளே .. கண்ணுக்குளே ..
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத

உன் காக்கி சட்ட காலரதான் தூக்கி விடாதே
நீ வேகத்துல சிரிச்சாலே Western Music
வெறும் காலில் நடந்தாலே Luck போஒமிக்கு
நீ தூரத்தில் இருந்தாலே காய்ச்சல் மேனிக்கு
அழகே நீ வந்தாலே Energy Tonic

நா பரப்பான கம்புடேற மாரிபோனேனே
உன் கை பட்ட Immediatea Restart ஆவேனே
ஹே strawberry Babya Robery பண்ண பாக்குற
உன் கண்ணுக்குளே .. கண்ணுக்குளே ..

உன் கண்ணுக்குளே .. கண்ணுக்குளே ..
கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத

ஹே எக்கச்சக அழகோட திரியும் சல்வாரே
உனக்காக வரலாண்டி மூன்றாம் World Ware
உன்னுடிய நடிப்புக்கு தரலாம் Oscare
நீ வைக்கும் இசில் நா மறந்தேன் என் பெற
நீ மூக்கு மேல கோவப்பட்ட கன்னம் சிவக்கும்
அதில் வானவில்லின் எல்லாம் வரும் வண்ணம் இருக்கும்
பாக்குற பார்வையில் பத்து கிலோ என்ன கூடுற

உன் கண்ணுக்குளே கன்ன வெச்சு என்ன சுடாத
உன் காக்கி சட்ட கோள்ளரதான் தூக்கி விடாத
அடி ஒன்னாம் கிளாஸ் போன்னபோல ரொம்ப பண்ணாத
உன்னைத்தானே தேடி வந்தேன் தள்ளி ஓடாத

English
Un Kannukule Gunna Vechu Enna Sudaatha
Un Kaakki Satta Collarathaan Thookividatha
Adi Onnam Class Ponnapola Romba Pannatha
Unnathaane Thedi Vanthen Thalli Odaatha

Hey Pattamboochi Kiitavanthu Vattamitta
Paathu Rasi Kattamkatta Aasapadathe
Hey Dettol Uthi Sutham Senje Vennilava Ninukittu
Enna Enge Aetho Seiyaatha
Hey Aayiram Aasaiya Vechirunthum Enna Vaatuna

Un Kannukule.. Kannukule..
Kannukule Gunna Vechu Enna Sudaatha
Un Kaakki Satta Collarathaan Thookividatha
Nee Vekathula Siruchaale Western Music
Verum Kaalil Nadanthaale Luck Bhoomikku
Nee Thoorathil Irunthaale Kaaichal Menikku
Azhage Nee Vanthaale Energy Tonic

Naa Parapaana Computera Maariponene
Un Kai Patta Immediatea Restart Aavene
Hey strawberry Babya Robery Panna Paakkura
Un Kannukule.. Kannukule..
Kannukule Gunna Vechu enna sudaatha
Un Kaakki satta Collarathaan Thookividatha

Hey ekkachaka Azhagoda Thiriyum salware
Unakaaga Varalaandi Moondram World Ware
Unnudiya Nadipukku Tharalam Oscare
Nee Vaikkum Iceil Naa Maranthen en Paera..
Nee Mooku Mela Kovapatta Kannam sivakkum
Athil Vaanavillin ellam Varum Vannam Irukum
Paakura Parvayil Pathu Kilo enna Kootura

Un Kannukule.. Kannukule..
Kannukule Gunna Vechu enna sudaatha
Un Kaakki satta Collarathaan Thookividatha
Adi Onnam Class Ponnapola Romba Pannatha
Unnathaane Thedi Vanthen Thalli Odaatha

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் ~ சிங்கம் 2

04 2013

அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே
ஊசி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே

கேம் U Da Game U Da திருடன் போலீஸ் Game U Da
பாருடா பாருடா ஜெயிப்பது இங்கு யாருடா
காற்றாக புயலாக வருவான் டா போலீஸ்
இடியாக மழையா தெரிப்பன் டா போலீஸ்
ஓங்கி அடிச்சா ஒன்ற டன் வேய்க்ஹ்டு
பாஞ்சு அடிச்சா பாத்து டன்னு வெயிட்
தாங்கமாட தூங்கமாடட ..

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் பார்த்தல் போதும் பகையும் ஒதுங்கும்
சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் வந்தால் போதும் வன்முறை அடங்கும்

காக்கி சட்ட போட்டு வேகமாக வந்தால்
தாக்க வந்த கூடம் தடதடக்கும்
ஓர பார்வை பார்த்தல் தூரமாக நிற்கும்
குற்றவாளி நெஞ்சம் படபடக்கும்

தெளிவாக திமிராக திரிவான் டா போலீஸ்
திமிராக திரிஞ்சாலே உதைப்பான் டா போலீஸ்
ஹே எட்டி மிதிச்ச நொறுங்கி போகும் தேகம்
கட்டி ஒதச்ச தொட நடுங்கி போகும்
ஆத்திரத்தில் அய்யனாரு டா ..

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் சிரித்தால் கூட பயமும் தொடங்கும்

[அச்சமில்லை அச்சமில்லை ..]

காவல் காக்கும் வேலை கணக்கு போடும் மூளை
காத்திருந்து மெல்ல காய் நகர்த்தும்
ஆதிவாசி போல பாதிவாசி வாழ்கை
ஆனா போதும் நெஞ்சம் அதை விரும்பும்
ஓயாமல் ஒழியாமல் உழைப்பான் டா போலீஸ்
இரவென்ன பகலென்ன உறங்காது போலீஸ்
ஹே காசை இறைத்து வேலை காடும் ஆளை
ஓசை இல்லாமல் ஒழித்து கட்டும் வேலை
நீது காக்கும் ஜாதிக்காரன் டா

சிங்கம் சிங்கம் He Is துரை சிங்கம்
இவன் நின்றால் கூட படையும் பதுங்கும்

[அச்சமில்லை அச்சமில்லை …]