போட்டு வைத்த காதல் திட்டம் ~ சிங்கார வேலன்

10 2012


போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹ்ஹோ காதலா ஐ லவ் யு என்று சொன்னால் பொன்மணி
இதுதான் காதல் எக்ஸ்பிரஸ்
ஒன்லி இருவர் செல்லும் பஸ் பஸ்
வேலன் வேலை சக்செஸ்
இனி காலை மாலை கிஸ் கிஸ்
நாங்கள் போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
ஓஹ்ஹோ காதலா ஐ லவ் யு என்று சொன்னால் பொன்மணி

காவேரி அல்ல
அணை போட்டு கொள்ள இந்த காதல்
விலை வாசி போலே
விஷம் போல ஏறும் இந்த காதல்
கேட்காத லவ் சாங் ஒன்று கேட்கின்ற நேரம் இது வா வா
பார்கத ஹனி மூன் ஒன்று பார்கின்ற வேலை இன்று வா வா
பயம் விட்டு … புது புரட்சி நடத்தலாம்

(போட்டு வைத்த )

ராகத்தில் தோடி
தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஷ்யா வை போலே
உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோளாறின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மேருகேட்ட்ரும் ஆளும் இன்று நாந்தான்
பயம் விட்டு … புது புரட்சி நடத்தலாம்

(போட்டு வைத்த )

வர சொல்லி இந்நேரம் ~ சிங்கார வேலன்

27 2012

Love this song ………


வர சொல்லி இந்நேரம் வன குயில் அழைத்தது வந்தேன்
குறை சொல்லி இப்போது விரட்டிட தெருவினில் நின்றேன்

அழுகையை கண்ணோடு அடக்கிட நினைக்கையில் நானும்
எனக்கென கண்ணீரை வடிக்குது வடிக்குது வானம்

உன்னை நினைத்து
உயிர் துடித்து
தினம் தினம் தான் இசை படித்தேன்
உனதழகை விழி இரண்டால் அழகளாக சிலை வடித்தேன்

களங்கம் இல்லாத காதல்
பிழைகள் இல்லாத பாடல்
இடையில் உண்டான ஊடல்
நிஜங்கள் ஆகாது கானல்

வார்த்தை பொய்யாகும்
வாழ்க்கை பொய்யாகும்
காதல் பொய்யாவது ஏது

புதுச்சேரி கச்சேரி
எக்க சக்க பார்ட்டி ஒன்னு புடிச்சேன் …….

vara sollli innneram vana kuyil alaithathu vanthen
kurai solli ipothu viratida theruvil nindren

alugayai kannoda adakayida ninaikayil naanum
enakena kaneerai vadikuthu vadikuthu vaanam

unnai ninaithu
uyir thudithu
thinam thinam thaan isai padithen
unathalagai vili irandaal alagalaga silai vadithen

kalangam illatha kaathal
pilaigal ilatha paadal
idaiyil undana oodal
nijangal aagathu kaanal

vaarthai poiyagum
vaalkai poiyaagum
kaathal poiyavathu yethu

puthu cheri katcheri
yekka chaka party onnu pidichen…….