மனசுக்குள் ஒரு புயல் ~ ஸ்டார்

14 2013


மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது
அதுக்கே பெயர்தான் என்ன ?
புயலுக்கு காதல் என்று சொல்கின்றான்
அடுத்து நிலைதான் என்ன ?
இந்த புயல் இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன ஆகும் ? என்னென்ன ஆகும் ?
பூகம்பம் ஏறும் ..பூவில் பூகம்பம் ஏறும்
பூகம்பம் ஏறும் . .பூவில் பூகம்பம் ஏறும்
மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டது
அதன் பெயர்தான் என்ன ?
இந்த புயல் இன்று கரை கடந்தால்
இன்னும் என்னென்ன ஆகும் ஆஅஹ் . .ஒ ஹொஹ்

மூச்சுவிடவும் மறந்து விட்டேன் 2x
என்னேகேன்றே பெயர் இல்லை
அன்பே ஏன் உடல் இல்லை
இங்கே ஏன் உயிர் இல்லை உயிரே
என்ன புதுமை அடடே தூக்கம் என்
இட கண்ணில் காண என் வல கண்ணில் நிஜமா
முகிள்ளகுள் நுழைகின்றே காற்றே
முத்திபெற்ற திரும்புதல் போலே
உன் மடியில் சொல்லால் விழுந்தவன் கவியாய் முளைத்தேன்
உன் பொன்மடி வாகனம் மெய் காதல் வாழ்க …4x(மனசுக்குள் )

மேற்கில் பொண்ண பறவை ஒன்று 2x
மே மதத்தில் என்னகொரு கன்னி பெண்ண
வருமென்று காதில் பண்பாடி விட்டு சென்றது
என்ன வியப்பு அந்த பாடல் பந்தேயும் முன்னே
கண்ணே என் கண்கள் உன்னை கண்டது
பருவதிள்ளே ஒரு முறை பூத்தேன்
பாரத்தில் மறு முறை பூத்தேன்
உன் மார்பின் மையத்தில் என்னகொரு
குடிசை பூட்டு நான் வாழ்ந்திட வேண்டும்
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க
நம் மெய் காதல் வாழ்க