Kangal Irandal Un Kangal Irandal

19 2011

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாது என
சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைப்பேன் நகர்வேனே மாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே …

இருவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியும
தொடவும் கூடாத பாடவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சிந்திட துடிக்குதே
மறுபுறம் ஞானமும் தடுக்குதே
இதுவரை யாரிடமும் சொல்லாத கதை

(கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் ..)

கரைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திதாய்
உடலும் அல்லாத உருவம் கொல்லாத
கடவுளை போல்வந்து கலந்திட்டாய் …..

உன்னையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த வூனுயிர் எனதில்லை
தடை இல்லை சாவிளுமே உன்னோடு வர

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தான
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைபேன் நகர்வேனே மாற்றி

(கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் ..)

English
Kangal Irandal Un Kangal Irandal
Ennai Katti Izhuthai Izhuthai Pothathena
Chinna Sirippil Oru Kalla Sirippil
Ennai Thalli Vittu Thalli Vittu Moodi Maraithai

Pesa Enni Sila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Ena Naan Ninaipaen NagarvaeNae Maatri

Kangal Ezhuthum Iru Kangal Ezhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey

Iruvum Allatha Pagalum Allatha
Pozhuthugal Unnodu Kazhiyuma
Thodavum Koodatha Padavum Koodatha
Idaiveli Appothu Kuraiyuma

Madiyinil Sainthida Thudikuthey
Marupuram Nyanamum Thadukuthey
Ithuvarai Yaaridamum Sollatha Kathai

(Kangal Irandal Un Kangal Irandal..)

Karaigal Andaatha Kaatrum Theendatha
Manathukkul Eppothu Nuzhainthithaai
Udalum Allatha Uruvam Kollatha
Kadavulai Polvanthu Kalanditaai

Unnaiyandri Vaeroru Ninaivillai
Ini Intha Voonuyir Enathillai
Thadai Illai Saavilumae Unnodu Vara

Kangal Ezhuthum Iru Kangal Ezhuthum
Oru Vanna Kavithai Kaathal Thaana
Oru Vaarthai Illayae Ithil Oosai Illayae
Ithai Irulilum Padithida Mudigirathey

Pesa Enni Sila Naal Arugil Varuvaen
Pinbu Paarvai Pothum Ena Naan Ninaipaen NagarvaeNae Maatri

(Kangal Irandal Un Kangal Irandal..)