நெஞ்சுக்குள்ள ~ சுந்தர பாண்டியன்

04 2013

Santhiya likes this song much ….. Dedicated to her.

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
அட உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னாயே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

[நெஞ்சுக்குள்ள .. ]

ஆத்து வெள்ளம் நீ என்றால் ஆடும் தோணி நானே
ஆட விட்டு அக்கரையில் கொண்டு சேர்பாயே
பட்டாம் பூச்சி நான் என்றால் எட்டு திசை நீயே
எந்த பக்கம் போனால் என்ன நீதான் நிற்பாயே
மெட்டி வாங்கி தர சொல்லி குட்டி விரல் கூத்தாட
பட்டு சேலை பல நூறு பாலா கிடக்கு
பக்கதுல நான் தூங்க பத்த மட பாய் வாங்க
நித்தம் நித்தம் நான் எங்க நாளும் போகுது
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆசை
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச

முள்ளு தட்ச காயத்த முத்தம் இட்டு ஆத்த
பத்து ஊரு தாண்டி வந்து பக்கம் நிற்பாயே
பட்ட பகல் என்றாலும் பித்தம் தலைகேரும்
என்னை சீண்டி ஏதோ ஏதோ பேச வைப்பாயே
பத்து தல பாம்பாக வட்டமிடும் என் ஆசை
மொட்டு போல முகம் கூப்பி உள்ள மறைப்பேன்
நெஞ்சுக்குழி மேலாக தாலி கோடி நான் தேட
மஞ்ச தண்ணி நீரோட எப்போ வருவ …

என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட

நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள வச்சுருக்கேன் ஆச
உச்சந்தல உள்ளுக்குள்ள ஏதேதோ பேச
எனக்காக வந்தவனே இல்ல நெஞ்சில் நின்னாயே
உசுர் கூட துச்சம் என்று சொல்லாமல் சொன்னே
என் நெத்தி முடி மேல நீ தொத்தி விளையாட
ஒரு நேரம் காலம் வந்திருச்சு இன்னும் என்ன ஜாட …

ரெக்கை முளைத்தேன் ~ சுந்தர பாண்டியன்

19 2012


ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உன்னை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்
தப்பி தொலைத்தேன் போக துடித்தாய்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடிதேன்

எனகென பதுக்கிய கனவுகள் முதல் முறை
தரைவிட்டு பறக்குது உன்னாலே
உன்னகென செதுக்கிய நினைவுகள் முதன் முறை
உயிர் வந்து துடிக்குது முன்னாலே
எத்தனை வேகம் சென்றாலும்
நிற்பதை தோன்றும் உன்னாலே
எத்தனை பக்கம் வந்தாலும்
வெக்கமே இல்லை உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலே
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை

ரெக்கை விரித்தேன் ரெக்கை விரித்தேன்
என்னை உடன் வா என்று வானம் ஏற அழைத்தாய்
தப்பி தொலைந்தேன் போக துடித்தேன்
உடன் யாரும் இல்லாத தேசம் தேடி பிடித்தாய்

பகலிலே சுவரை விரித்தேன்
தெருவிலே தனியே சிரித்தேன்
கலன்றதாய் பேரும் ஏற்றேன் எல்லாம் உன்னாலே

இரவிலே தூக்கம் தொலைத்தேன்
படுக்கையை சுற்றி அலைந்தேன்
வகுப்பிலே தூங்கி வழிந்தேன் , எல்லாம் உன்னாலே

கட்டம் போட்ட ஒன்றா , இல்லை கொடு போட்ட ஒன்றா
எந்த சட்டை போடா , என ஒட்டிகொண்டேன் உன்னாலே

பச்சை வண்ண பொட்டா ? இல்லை மஞ்சள் வண்ண பொட்டா ?
நெற்றி மேலே ரெண்டு நான் ஒட்டி கொண்டேன் உன்னாலே

கண்களில் மின்னிடும் காதலே
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை

கவிதைகள் கிறுக்கிட வேண்டாம்
கசக்கியும் எரிந்திட வேண்டாம்
எரிந்ததை மீண்டும் பிரித்து சிரித்திட வேண்டாமே

காற்றிலே முத்தம் வேண்டாம்
வார்த்தையில் அர்த்தம் வேண்டாம்
சுற்றிலும் சதம் போடும் ஏதும் வேண்டாமே

சாலை ஓர தேநீர் அது
கோப்பை ரெண்டில் வேண்டாம்
பேருந்தேரும் போதும் இனி
டிக்கெட் ரெண்டு வேண்டாமே

பாறை மேலே ஏறி நம்
பேரை தீட்ட வேண்டாம்
எல்லை கொஞ்சம் மீரா இனி
அச்சம் ஏதும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலே
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை

ரெக்கை முளைத்தேன் ரெக்கை முளைத்தேன்
உன்னை உடன் வா என்று வானம் ஏற அழைத்தேன்

தப்பி தொலைந்து
போக துடித்தேன்
உடம் யாரும் இல்லாத
தேசம் தேடி பிடித்தாய்

இனி இனி தனி தனி உலகினில்
இருவரும் உலவிடும் நிலையே வேண்டாமே
இனி இனி மனதினில் தேக்கிட
காதல் உண்டாகிடும் வலியே வேண்டாமே

ஓர கண் பார்வை வேண்டாமே
ஓரடி தூரம் வேண்டாமே
மாறிடும் நேரம் வேண்டாமே
ஊரிலே யாரும் வேண்டாமே

கண்களில் மின்னிடும் காதலே
நான் அன்றே கண்டேன் ஒருமுறை
நெஞ்சினில் தேனை பாய்ச்சிட
அதை நீயே சொன்னாய் மறு முறை

English
Rekkai Mulaiththaen Rekkai Mulaiththaen
Unnai Udan Vaa Endru Vaanam Aera Azhaithaen
Thappi Tholaiththaen Poga Thudiththaai
Udan Yaarum Illatha Daesam Thaedi Pidithaen

Enakena Pathukiya Kanavugal Muthal Murai
Tharaivittu Parakuthu Unnalae
Unnakena Sethukiya Ninaivugal Muthan Murai
Uyir Vanthu Thudikuthu Munnalae
Eththanai Vegam Sendraalum
Nirpathaai Thoandrum Unnalae
Eththanai Pakkam Vanthaalum
Vekkamae Illai Unalae

Kangalil Minnidum Kaathalae
Naan Andrae Kandaen Orumurai
Nenjinil Thenai Paaichida
Athai Neeyae Sonnaai Maru Murai

Rekkai Viriththaen Rekkai Viriththaen
Ennai Udan Vaa Endru Vaanam Aera Azhaithaai
Thappi Tholainthaen Poga Thudiththaen
Udan Yaarum Illatha Daesam Thaedi Pidithaai

Pagalilae Suvarai Viriththaen
Theruvilae Thaniyae Siriththaen
Kayandrathaai Perum Aetraen Ellam Unnalae
Iravilae Thookam Tholaiththaen
Padukaiyai Sutri Alainthaen
Vagupilae Thoongi Vazhinthaen, Ellam Unnalae
Kandam Potta Ondra, Illai Kodu Potra Ondra
Entha Sattai Poda, Ena Ottikondaen Unnalae
Pachai Vanna Potta? Illai Manjal Vanna Potta?
Netri Maelae Rendu Naan Otti Kondaen Unnalae

Kangalil Minnidum Kaathalae
Naan Andrae Kandaen Orumurai
Nenjinil Thenai Paaichida
Athai Neeyae Sonnaai Maru Murai

kavithaigal kirukida vendam.
kasakiyum yerinthida vendam.
erinthathai meendum pirithu sirithida vendaame!

kaatrile mutham vendam.
vaarthaiyil artham vendam.
sutrilum satham podum yethum vendaame.

saalai oora theneer – athu.
koppai rendil vendam.
peruntherum pothum – ini.
ticket rendu vendaame!

paarai mele yeri – nam.
perai theeta vendam.
yellai konjam meera – ini.
acham yethum vendame!

kangalil minnidum kaadhalai..nee.
anre kandai orumurai.
nenjil thenai paaichida..athai.
naane sonnen marumurai.

rekkai mulaithen
rekkai mulaithen
unai udan vaa enru.
vaanam yera azhaithai.

thappi tholainthu
pooga thudithen
udan yaarum illatha.
desam thedi pidithai.

ini ini thani thani ulaginil.
iruvarum ulavidum nilaiye vendaame.
ini ini manathinil thekida.
kaadhal undaakidum valiyai vendaame.

oora kan paarvai vendaame.
ooradi thooram vendaame.
maaridum neram vendaame.
oorile yaarum vendaame.

kangalil minnidum kaadhalai..naan.
anre kanden orumurai.
nenjil thenai paaichida..athai.
naane sonnai marumurai.