எங்கே என் புன்னகை ~ தாளம்

15 2013

தோம் தனக்கு தின் …..

எங்கே என் புன்னகை , எவர் கொண்டு போனது
தீ பட்ட மேகமாய் என் நெஞ்சு ஆனது
மேக தீ அணைக்க வா வா வா வா
தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை …)

மழைநீரில் மேகமோ தெப்பம் போல் நனைந்தது
தெப்பம் போல் நனைந்ததில் வெட்கம் ஏன் கரைந்தது (2)

என் நாடி போலவே என் நெஞ்சம் குலைந்தது
நீ செய்யும் லீலையை நீர் செய்ய மனம் ஏங்குது
முஹிலையில் நனைந்ததை முத்தத்தால் காயவை
எந்தன் தனிமையை தோல் செய்யவா
தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

பனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ
பூக்களின் ராணுவம் அது உந்தன் மேனியோ (2)
கண்ணே உன் நெஞ்சமோ கடல் கொண்ட ஆழமோ
நம் சொந்தம் கூடுமோ – ஒளியின் நிழல் ஆகுமோ
காதல் மழை பொழியுமோ கண்ணீரில் இரங்குமோ
அது காலத்தின் முடிவல்லவோ

தாளத்தில் நீ சேரவா ஒ
தாழிசை நான் பாடவா

(எங்கே என் புன்னகை …)

காதல் என்னும் தேன் குடித்தால் ~ தாளம்

22 2011

காதல் என்னும் தேன் குடித்தால் பைத்தியம் பிடிக்கும்
காதல் தேன் என்னை குடித்தால் என்ன தான் நடக்கும்
போதை தந்து தெளிய செய்து ந்ஜனம் தருவது காதல் தான்

காதல் யோகி காதல் யோகி ஹாய் ஹாய் (2)

நான் காதல் மதுவை குடித்துவிட்டேன்
கிண்ணம் உடையும் நானே உடைந்துவிட்டேன்
ஒரு நொடியில் நானே நியானம் அடைந்துவிட்டேன்
காதல் யோகி காதல் யோகி ஹாய் ஹாய்

(நான் காதல் மதுவை …)

ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
காதல் யோகி காதல் யோகி ஹாய் ஹாய் (3)

நீ காதல் மதுவை குடித்துவிட்டாய்
அந்த மதுவுக்கு மனசை விலை கொடுத்தாய் (2)
ஒரு நொடியில் நியானம் அடைந்துவிட்டேன்
அந்த ந்ஜானத்தில் யுகங்களை கடந்துவிட்டேன்
ஒரு காதல் வந்தால் போகி போகி
காதல் போனால் யோகி யோகி காதல் யோகி
எ காதல் யோகி …….

இவன் யோகி ஆனது ஏனோ (2)
அதை இன்று உரைதிடுவானோ
இல்லை நின்று விழுங்கிடுவானாவ்
ஒரு சிறு கிளி பார்த்தேன் வானத்திலே
மனம் சிக்கி கொண்டதே சிறகினிலே (2)
நான் வானத்தில் ஏறிய நேரத்திலே
கிளி வண்ணம் மறைந்தது மேகத்திலே
நான் வானம் என்ற ஒன்றில் இன்று
காட்டில் வாழும் காதல் யோகி ஆனேனே
எ காதல் யோகி ……

காதலில் சொந்தங்கள் வளர்த்தேன் பந்தம் அறுத்தேன்
ஒ நான் என்னையும் மனதையும் தொலைத்தேன்
மனம் தொலைந்தும் காதலை தொலைக்கவில்லை
அட உன்னை போன்ற யோகி யாரு பிறக்கவில்லை (2)
ஒ மனம் தொலைந்தும் நினைவுகள் மறக்கவில்லை
அவை தொலைந்தால் உயிர் எனக்கு இல்லை
நான் காதல் மட்டும் பற்றி கொண்டு
காணும் உலகம் விட்ட யோகி ஆனேனே
எ காதல் யோகி …..
English

Kaadhel ennum thaen kudithaal paithiyam pidikkum
kaadhal thaen ennai kudithaal enna dhaan nadakkum
boadhai thandhu theLiya seidhu njanam tharuvadhu kaadhal dhaan

kaadhal yogi kaadhal yogi hoy hoy (2)

naan kaadhal madhuvai kudithuvittaen
kiNNam udaiyum naanae udaindhuvittaen
oru nodiyil naanae njaanam adaindhuvittaen
kaadhal yogi kaadhal yogi hoy hoy

(naan kaadhal madhuvai…)
oru kaadhal vandhaal pogi pogi
kaadhal poanaal yogi yogi kaadhal yogi
kaadhal yogi kaadhal yogi hoy hoy (3)

nee kaadhal madhuvai kudithuvittaay
andha madhuvukku manasai vilai koduthaay (2)
oru nodiyil njaanam adaindhuvittaen
andha njaanathil yugangaLai kadandhuvittaen
oru kaadhal vandhaal pogi pogi
kaadhal poanaal yogi yogi kaadhal yogi
ye kaadhal yogi…….

ivan yogi aanadhu yaeno (2)
adhai indru uRaithiduvaanoa
illai nindru vizhungiduvaanao
oru siRu kiLi paarthaen vaanathilae
manam sikki koNdadhae siRaginilae (2)
naan vaanathil yaeRiya naerathilae
kiLi vaNNam maRaindhadhu maeghathilae
naan vaanam endra ondril indru
kaattil vaazhum kaadhal yogi aanaenae
ye kodhal yogi……

kaadhalil sondhangaL vaLarthaen bandham aRuthaen
oah naan ennaiyum manadhaiyum tholaithaen
manam tholaindhum kaadhalai tholaikkavillai
ada unnai poandra yogi yaaru piRakkavillai (2)
oah manam tholaindhum ninaivugaL maRakkavillai
avai tholaindhaal uyir enakku illai
naan kaadhal mattum patri koNdu
kaaNum ulagam vitta yogi aanaenae
ye kaadhal yogi…..