காட்டுக்குயிலு மனசுக்குள்ளே ~ தளபதி

03 2012

காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்
தவில்லை தட்டு துள்ளிக்கிட்டு கவலை விட்டு கச்சை கட்டு ஆடத்தான்
எல்லோரும் மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே
தள்ளாடும் நேரத்திலே உல்லாச நெஞ்சத்திலே ஹேய் …

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பல்ச எல்லாம் சுட்டு தள்ளு
புதுசா இப்போ பிறந்தோமுன்னு எண்ணிகொல்லடா …டோய் .
பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன
தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா ..டோய் .
ஊதக் காற்று வீச உடம்புக்குள்ள கூச
குப்ப கூலம் பத்தவச்சி காயலாம்
தை போர்க்கும் நாளை விடியும் நல்ல வேலை
பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்
அச்சி வெள்ளம் பச்சரிசி வெட்டி வச்ச செங்கரும்பு
அதனையும் தித்திக்கிற நாள் தான் …ஹாய் .

(காட்டுக்குயிலு மனசுக்குள்ளே )

பந்தம் என்ன சொந்தம் என்ன போனால் என்ன வந்தால் என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்லை …ஹ ..ஹோய்
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லை
உள்ள மட்டும் நானே உசிரைக் கூடத்தானே
என்ன நண்பன் கேட்டல் வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என்ன நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன்பாரு
நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகம் இட்டு தாளம் இட்டு
பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான் …ஹாய் .

(காட்டுக்குயிலு மனசுக்குள்ளே )

English
kaattukkuyilu manasukkuLLE paattukkentrum panjamillE paadathaan
thavillai thattu thuLLikkittu kavalai vittu kachchai kattu aadaththaan
ellOrum moththathilE santhOsa theppathilE
thaLLaadum nErathile ullaasa nenjaththilEe hai…

pOda ellam vittuthaLLu paLasa ellam suttu thaLLu
pudhusa ippo piranthOmunnu eNNikoLLada …doi.
payaNam engE pOnaal enna paadhai nooru aanaal enna
thOttam vachchavan thaNNeer viduvaan summa nillada..doi.
oodhak kaatru veesa udambukkuLLa koosa
kuppa kooLam pathavachchi kaayalaam
thai porakkum naaLai vidiyum nalla vELai
pongappaalu veLLam pOla paayalaam
achchi vellam pachcharisi vetti vachcha sengkarumbu
athanaiyum thithikkiRa naaL thaan…hai.

(kaattukkuyilu manasukkuLLE)

bandham enna sondham enna pOnaal enna vanthaal enna
uRavukkellam kavalaipatta jenmam naanillai…ha..hoi
paasam vaikka nEsam vaikka thOzhan uNNdu vaazha vaikka
avanaith thaviRa uRavukkaaran yaarum ingillai
uLLa mattum naanE usiraik koodathaanE
enn naNban kEttal vaangikkannu solluvEan
enn naNban pOtta sOru nithamum thinnEan paaru
natpaik kooda kaRpaippOla eNNuvEan
sOgam vittu sorgam thottu raagam ittu thaaLam ittu
paattu paadum vaanampaadi naam thaan…hai.

(kaattukkuyilu manasukkuLLE)