தாலியே தேவ இல்ல ~ தாமிரபரணி

28 2013

ஆண்
தாலியே தேவ இல்ல நீ தான் என் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நீ தான் என் சரிபாதி
உறவோடு பிறந்தது பிறந்தது
உசுரோடு கலந்தது கலந்தது
மாமா மாமா நீதான் நீ தானே
அடி சிரிக்கி நீ தான் என் மனசுக்குள்ள அடகிறுக்கி
நீ தான் என் உசுருக்குள்ள ஒன்ன நெனச்சு
என் நட தான் என் ஊணுக்குள் என்ன உருக்கி

பெண்
தாலியே தேவ இல்லை நான் தான் ஒன் பொஞ்சாதி
தாம்பூலம் தேவ இல்ல நான் தான் உன் சரிபாதி

ஆண்
பத்து பவுனு பொன்னெடுத்து கங்குக்குள்ளகாய வச்சு
தாலி ஒண்ணு செய்யப்போறேன் மானே மானே

பெண்
நட்ட நடு நெத்தியில ரத்த நிற பொட்டு வச்சு
உன் கைபிடிச்சு ஊருக்குள்ள போவேன் நானே

ஆண்
அடி ஆத்தி அடி ஆத்தி மனசுல மனசுல மயக்கம்

பெண்
இது என்ன இது என்ன கனவுல கனவுல கொழப்பம்

ஆண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்

பெண்
அட கிறுக்கா நான் உனக்காக பொறந்தவடா
அர கிறுக்கா நான் உனக்கா அலஞ்சவடா
உன்ன நெனச்சு ஓ….. ஓ….. (தாலி)

பெண்
எட்ட ஊரு சந்தையில எம்பது பேரு பாக்கையில
உன்ன கட்டிபிடிச்சு கடிக்கப்போறேன் நானே நானே

ஆண்
ஏ குற்றவியல் நீதிமன்ற கூண்டுக்குள்ள நிக்க வச்சு
கேசு ஒண்ணு போட்டுருவேன் மானே மானே

பெண்
அடி ஆத்தி அடி ஆத்தி எனக்கிப்ப பிடிக்குது உன்ன

ஆண்
இது என்ன இது என்ன நான் எத்தனதடவ சொன்னேன்

பெண்
இது காதல் இல்ல அதுக்கும் மேல தான்
அடி கிறுக்கி நீ தாய் மாமன் சீதனமே

உன்னை நெனச்சு நான் முழுசாக தேயனுமே
என்னை உருக்கி ஒ ஒ ஒ ஒ ஒ ஒ

கருப்பான கையாலே ~ தாமிரபரணி

21 2012


கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெலாம் பலிக்குதம்மா
அவன் மீச முடியில் செஞ்சுக்குவேன் மோதிரம

செவப்பாக இருக்காளே கோவபழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா
அறுகம்புல்லு ஆட்ட இப்போ மேயுதம்மா
பார்வையாள ஆயுள் ரேக தேயுதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா

கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா

வெள்ளிகிழம பத்தர பன்னண்டு உன்ன பாத்தனே
அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே
தண்ணியால எனக்கு ஒண்ணும் கண்டம் இல்லையே
ஒரு கன்னியால கண்டமுன்னு தெரியவில்லையே

ஆத்துக்குள்ளே மீன் புடிக்க நீச்சல் தெரியணும்
காதல் கடலுக்குள்ள முத்தெடுக்க பாய்ச்சல் புரியணும் – ஐயா

செவப்பாக – ஆஹ் ஹான்
இருக்காளே – அம்மாம்
செவப்பாக – ஆன் ஆன் ஆன் ஆன்
செவப்பாக இருக்காளே கோவபழமா
கலரு இந்த கலரு என்ன இழுக்குதம்மா

ந ந ந ந …

ஒ உருக்கி வெச்ச இரும்பு போல ஒதடு ஒனக்கு
அத நெருங்கும் போது கிர்ரெண்டு போல ஷாக்கு எனக்கு
ஹே வெட்டு புலி தீ பொட்டிபோல் கண்ணு ஒனக்கு
நீ பாக்கும் போது பத்திகிச்சு மனசு எனக்கு
பூமியிலே எத்தனையோ பூவு இருக்கு
உன் பூபோட்ட பாவாட மேல் எனக்கு கிறுக்கு
யம்மா
ஆத்த
ஹே ஹே

கரு கரு கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
மனசுக்குள்ளே பேய் புடிச்சு ஆட்டுதம்மா
பகல் கனவு கண்டதெலாம் பலிக்குதம்மா
இவ காதல் இப்போ ஜோலியத்தான் காட்டுதம்மா
கரு கரு கருப்பான கையாலே என்ன புடிச்சான்
காதல் என் காதல் பூ பூக்குதம்மா
ஹே
பூக்குதம்மா
தா ந ந ந ..
தா ந ந ந ..

வார்த்த ஒன்னு ~ தாமிரபரணி

22 2011

வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்லப்பாக்குதே
அது வாழ் எடுத்து
வாழ் எடுத்து
வெட்ட பாக்குதே

வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்லப்பாக்குதே
அது வாழ் எடுத்து
வாழ் எடுத்து
வெட்ட பாக்குதே

நான் திமிர செஞ்ச காரியம் ஒன்னு
தப்ப போனதே

என் தாமிரபரணி தண்ணி இப்போ
உப்பை போனதே
நீ எனக்கு சொந்தம் இல்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்து போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்லப்பாக்குதே
அது வாழ் எடுத்து
வாழ் எடுத்து
வெட்ட பாக்குதே

ஊ ஹே ஹே …
ஊ ல ல ல லே …

உறவுகள் எனக்கது புரியல
சில உணர்வுகள் எனக்கது வெளங்கல
கலங்கற வெளக்கமே இருட்டிலே

பெத்ததுக்கு தண்டனையா கொடுத்துட்டேன்
மம்மேன் ரத்தத்துல துக்கத தெளுச்சிட்டேன்
அன்புள்ள அரளிய வேதச்சுட்டேன்
அட்டகத்திதான்னு
நான் ஆடி பாத்தேன் விளையாட்டு
வேட்டுகத்தியாக
அது மாறி இப்போ வேனையாச்சு
பட்டாம்பூச்சி மேலே ஒரு
கொட்டங்குச்சி மூடியதே
கண்ணாமூச்சி ஆட்டத்திலே
கண்ணா இப்போ காணலியே

வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு

படச்சவன் போட்ட முடிச்சிது
என் கழுத்தில மாட்டி இருக்குது
பகையிலே மனசுதான் பதறுது
கனவுல பேயிற மழை இது
நான் கை தொடும் பொது மறையுது
மேகமே சோகமாய் உறையுது

சூரதேங்க போலே
என்ன சுக்கு நூற உடைக்காதே
சொக்கப்பான மேலே
நீ தீய அள்ளி வீசாதே
etti etti போகையிலே
ஈர குல வேகிறதே
கூட்டாஞ்சோறு ஆக்கயிலே
தீரிகாத்து வீசியதே

வார்த்த ஒன்னு
வார்த்த ஒன்னு
கொல்லப்பாக்குதே
அது வாழ் எடுத்து
வாழ் எடுத்து
வெட்ட பாக்குதே

நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு
தப்ப போனதே
என் தாமிரபரணி தண்ணி இப்போ
உப்பை போனதே
நீ எனக்கு சொந்தம் இல்லை என்று சொன்ன உடன்
மனசு வெறுத்து போச்சே
என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி
இதயம் சுருங்கி போச்சே

English
vaarththa oNNu
vaarththa oNNu
kollappaakkuthae
athu vaaL eduththu
vaaL eduththu
vetta paakkuthae

vaarththa oNNu
vaarththa oNNu
kollappaakkuthae
athu vaaL eduththu
vaaL eduththu
vetta paakkuthae

naan thimira senja kaariyam oNNu
thappa pOnathae
en thaamiraparaNi thaNNi ippo
uppa pOnathae
nee enakku sontham illai endru sonna udan
manasu veruththu pOchchae
en nizhalil kooda ippo raththam kottuthadi
ithayam surungi pOchchae

vaarththa oNNu
vaarththa oNNu
kollappaakkuthae
athu vaaL eduththu
vaaL eduththu
vetta paakkuthae

oo hey hey…
oo la la la lae…

uravugaL enakkathu puriyala
sila uNarvugaL enakkathu veLangala
kalangara veLakkamae iruttilae
peththathukku thaNdanaiya koduththutten
mammen raththathula thukkatha theLuchchitten
anbula araLiya vethachchutten
attakaththithaannu
naan aadi paaththen viLaiyaattu
vettukaththiyaaga
athu maari ippo venaiyaachchu
pattaampoochchi maele oru
kottankuchchi moodiyathae
kaNNaamoochchi aattathilae
kaNNa ippO kaaNaliyae

vaarththa oNNu
vaarththa oNNu

padachchavan pOtta mudichchithu
en kazhuththila maatti irukkuthu
pagaiyilae manasuthaan patharuthu
kanavula paeyara mazhai ithu
naan kai thodum pOthu maraiyuthu
maegamae sOgamaai uraiyuthu
soorathaenga pOlae
enna sukku noora udaikkaathae
sokkapana maele
nee theeya aLLi veesaathae
etti etti pOgaiyilae
eera kula vaegirathae
kootaanchOru aakkaiyilae
theerikaaththu veesiyathae

vaarththa oNNu
vaarththa oNNu
kollappaakkuthae
athu vaaL eduththu
vaaL eduththu
vetta paakkuthae

naan thimira senja kaariyam oNNu
thappa pOnathae
en thaamiraparaNi thaNNi ippo
uppa pOnathae
nee enakku sontham illai endru sonna udan
manasu veruththu pOchchae
en nizhalil kooda ippo raththam kottuthadi
ithayam surungi pOchchae