என் ஜன்னல் வந்த காற்றே – தீராத விளையாட்டு பிள்ளை

28 2013

காற்றே சரி சரி கம சரி கம
பூவே கம கம கம கம
நதியே கல கல கல கல
மழையே சல சல சல சல
இசையே தக்க தக்க திமி தக்க திமி
கவியே சந்தங்கள் கொஞ்சி
முகிலே சிறு சிறு சிறு சிறு
அணிலே துரு துரு துரு துரு

என் ஜன்னல் வந்த காட்டறே
ஒரு தேநீர் போட்டு தரவா
உன் வீட்டில் வந்து தங்க
பெண் தோழியாய் நானும் வரவ
என் வாசல் கோலம் பார்த்து
ஒரு கவிதை சொல்லும் வானம்
என் கைகள் கோர்த்து கொள்ள
அட காற்றுக்கென்ன நாணம்
நான் கால்கள் கொண்ட தென்றல்
நடமாடும் சாலை மின்னல்
நான் கூந்தல் கொண்ட மேகம்
நலமாக பாடும் ராகம்
ஹே கவிதை கொஞ்சும் குயிலே
நீ பாடு பாடு சுகம் a
உன் கையப்பம் தான் கேட்பேன்
நான் மட்டும் தனியாய் வரவா

[காற்றே சரி சரி ..]

ஹே சாக்லேட் பேபி நானே
இது டாலர் கொட்டும் மீனே
ஒற்றை டிக்கெட் ஒன்று
முழு உலகம் சுட்ட்ருவேனே
saturday நான் நோ நோ
அட சண்டே நாளும் நோ நோ
நான் சமது போன்னுதானோ
அட சத்தியமா நோ நோ
நான் வேக போன்னுதான
ஹே என்ன யாரும் கேட்டா
நான் ஆமாம் சொல்ல மாட்டேன்
அவன் வெட்கப்பட்டு போவான்
என் வயச யாரும் கேட்டா
நா வாய தொறக்க மாட்டேன்
என் மனச யாரும் கேட்டா
நா மாட்டேன் மாட்டேன் மாட்டேன்
சோ வாட்
என்ன ஊரே பாக்குது
சோ வாட்
என் செல் நம்பர் தேடுது
சோ வாட்
செம்ம பிகர்ன்னு சொல்லுது
சோ வாட்
சும்மா பணம் விட ஏங்குது
சோ வாட்
டாலர்ஸ குவியுது
சோ வாட்
அட யுரோ அடிக்குது
சோ வாட்
black black மனி பறக்குது
சோ வாட்
இங்க பேங்க் மனி இருக்குது

ஹே தங்கா தங்கா தங்கா
இது தாவணி போட்ட மங்கா
இவ கிட்ட வந்து கிங்கா
ஒரு ஆட்டம் போடு சிங்கா
இது அள்ளி ராணி பொண்ணு
என் மேல வெக்காத கண்ணு
பொண்ணு கேட்டு வராத மாப்பு
அட காத்து கெடக்கு ஆப்பு
ஹே யக்கா யக்கா யக்கா
அட நீயும் நானும் சோக்கா
புது பாலிஷ் போட்ட தேக்கா
ஓர் பாட்டு கட்டு ரொக்க
இது எங்க எங்க ஆட்டம்
அழகான மல்லி தோட்டம்
இது எங்க எங்க கோட்டம்
ஒரு கில்லி தண்டு ஓட்டம்
சோ வாட்
ஹே குத்தடி குத்தடி
சோ வாட்
சும்மா கூடி குத்தடி
சோ வாட்
ஹே கும்மடி கும்மடி
சோ வாட்
கண்ணா பத்து வாயாடி
சோ வாட்
ஹே ஆணுக்கும் பொன்னுக்கும்
சோ வாட்
ஹே ஆணுக்கும் ஆணுக்கும்
சோ வாட்
ஹே பொன்னுக்கும் பொண்ணுக்கும்
சோ வாட்
ஹே தா ந ந ந நன் ந

English
Kaattre sari sari gama sari gama
poove gama gama gama gama
nathiye gala gala gala gala
mazhaiye sala sala sala sala
isaiye thakka thakka thimi takka thimi
kaviye santhangal konji
mugile siru siru siru siru
anile thuru thuru thuru thuru

en jannal vantha kaattre
oru theneer pottu tharava
un veettil vanthu thanga
pen thozhiyai naanum varava
en vaasal kolam paarththu
oru kavithai sollum vaanam
en kaigal korththu kolla
ada kaattrukkenna naanam
naan kaalgal konda thendral
nadamaadum saalai minnal
naan koonthal konda megam
nalamaaga paadum raagam
hey kavithai konjum kuyile
nee paadu paadu sugama
un kaiyappam than kaetpen
naan mattum thaniyaai varava

kaattre sari sari gama sari gama
poove gama gama gama gama
nathiye gala gala gala gala
mazhaiye sala sala sala sala
isaiye thakka thakka thimi takka thimi
kaviye santhangal konji
mugile siru siru siru siru
anile thuru thuru thuru thuru

hey chocolate baby naane
ithu dollar kottum meene
ottrai ticket ondru
muzhu ulagam suttruvene
saturday naan no no
ada sunday naalum no no
naan samathu ponnuthaano
ada sathiyama no no
non veg ponnuthaana
hey enna yaarum ketta
naan aamaam solla maatten
avan vetkappattu povaan
en vayasa yaarum ketta
naa vaaya thorakka maatten
en manasa yaarum ketta
naa maatten maatten matten
so what
enna oore paakkuthu
so what
en cell number theduthu
so what
semma figure-unnu solluthu
so what
summa panam vida engudhu
so what
dollarsa kuviyudhu
so what
ada euro adikkuthu
so what
black black money parakkudhu
so what
inga bank money irukkudhu

hey thanga thanga thanga
ithu thavani potta manga
iva kitta vanthu kinga
oru aattam podu singa
ithu alli raani ponnu
en mela vekkaatha kannu
ponnu kettu varaatha maappu
ada kaaththu kedakku aappu
hey yakka yakka yakka
ada neeyum naanum sokka
puthu polish potta thekka
our paattu kattu rokka
ithu enga enga aattam
azhagaana malli thottam
ithu enga enga kottam
oru gilli thaandu ottam
so what
hey kuththadi kuththadi
so what
summa koodi kuththadi
so what
hey gummadi gummadi
so what
kanna paththu vaiyyadi
so what
hey aanukkum ponnukkum
so what
hey aanukkum aanukkum
so what
hey ponnukkum ponnukum
so what
hey tha na na na nan na