லவ்வுக்கு யெசுங்கிராலெ ~ தீயா வேலை செய்யணும் குமாரு

22 2014

Tamil
லவ்வுக்கு யெசுங்கிராலெ
லவ்வுக்கு யெசுங்கிராலெ
தீயா வேல செஞ்சிட்ட குமாரு
தீயா காதல் ொல்லிட
தீயா வேல செஞ்சிட்ட குமாரு
நீயா காதல் சொல்லிட்டா

சூ மந்திரிகா மந்திருகா
மந்திரம் போடா வந்திருக்கா
வந்திருக்கா வந்திருக்கா வந்திருக்கா

ஏன் சொல்லிருக்கா சொல்லிருக்கா
காதில் காதல் சொல்லிருக்கா
சொல்லிருக்கா சொல்லிருக்கா சொல்லிருக்கா

ஏன் கன்னத்த கன்னத்த தொட்டிருகான்
அவன் என்னத்த வச்சிருக்கான்
வெக்கத்த வெக்கத்த விட்டுருக்கான்
அதில் முத்த சுட்டிருகான்

ஹே சட்டுன்னு சட்டுன்னு சொல்லிப்புட்டான்
பின் தேன் சட்டியில் தல்லிபுட்டான்
ஹே பட்டுன்னு பட்டுன்னு சொக்கொபுட்டா
என் பக்கத்தில் ஒட்டி புட்டா

லவ்வுக்கு யெசுங்கிராலெ
லவ்வுக்கு யெசுங்கிராலெ
கொஞ்சமா இட்சிகிங்கரலெய்
இப்பதான் லே
ஆசையா அச்துங்கிரலெ
அச்சோ இச்துங்கிரன்லெ
ரொம்பதான் ஒச்துங்கிராலெ
சிக்கிடாலெ

உருண்ட நிலா
நிலா நிலா நிலா நிலா
தெரண்ட நிலா
ஹே கடஞ்ச நிலா
ஹே அங்க இங்க தங்கம் இங்க
வலஞ்ச நிலா

என் காத தான் மூடி வச்சேன்
குட்டி குட்டி கண்ணுக்குள்ள
மனசையும் கெடுத்து புட்டேன்
தட்டு தட்டு நெஞ்சுக்குள்ள
அட டா ……
இந்த பூலோகம் பாத்ததில்ல
இது போல் பேரழக
எவனும் கண்டது இல்ல

[லவ்வுக்கு யெசுங்கிராலெ..]

தனிஞ்சவெல இவ இஞ்சு இஞ்சு இஞ்சு
இஞ்ச கனிஞ்சவலா
இனிசவல உன் காதில் வந்து காதல்
பூவ தினிசவலா

ஒ வெள்ளி மல வெள்ளி மல
வெட்டி வெட்டி செஞ்ச செல
பாதரசம் பொலருஇக்கும்
பக்கம் நின்னு பாக்கையில

மழுப்பா நீ வாய் பேசியே
அழகா பேசி சாயகிரியே
எங்கெங்கோ கொண்டு போறியே

[லவ்வுக்கு யெசுங்கிராலெ…]
English
Lovekku Yesungraalae
Lovekku Yesungraalae
Theeya Velaseinjuta Kumaaru
Neeya Kaathal Sollita
Theeya Velaseinjuta Kumaaru
Neeya Kaathal Sollita

Su Manthirakka Manthirakka
Manthiram Poda Vanthirukka
Yen Sollirukka Sollirukka
Athai Kaathil Sollirukka
Sollirukka Sollirukka Sollirukka
Yen Kannatha Kannatha Thotirukkan
Avan Yennatha Vechurukaan
Vekkatha Vekkatha Viturukkaan
Athil Muthatha Suthirukaan
Hey Sattunu Sattunu Solliputtan
Pin Sattiyil Thalliputtaan
Hey Pattunu Pattunu Sokkoputta
Yen Pakkathil Ninnuputta
Lovekku Yesungraalae
Lovekku Yesungraalae
Konjama Ichunguraalae
Ipathaan Lae
Aasaiya Asthunguraalae
Achacho Isthunguraalae
Rombathaan Osthunguraalae
Sikkitaalae

Urunda Nela Nela Nela
Nela Nela
Theranda Nela
Hey Kadanja Nela
Hey Anga Inga Thangam Inga
Valanja Nela
Yen Kaathathaan Moodivechaen
Kutty Kutty Kannukulla
Manasayum Keduthu Puttaan
Thattu Thatta Nenjukulla
Adadaa..
Intha Boologam Paathathilla
Ithu Pol Vera Yenga
Yavanum Kandathey Illa

Lovekku Yesungraalae
Lovekku Yesungraalae
Konjama Ichunguraalae
Ipathaan Lae
Aasaiyaa Asthunguraalae
Achacho Isthunguraalae
Rombathaan Osthunguraalae
Sikkitaalae

Thaninjavela Iva Inchu Inchu Inchu
Incha Kaninjavala
Inichavala Un Kaathil Vanthu Kaathal
Poova Thinichavala
Oh Velli Mala Velli Mala
Vetti Vetti Senja Sela
Paatharasam Polarukkum
Pakkam Ninnu Paakayila
Mazhupa Ithu Mari Paesi Yekkiriye
Azhaga Paesi Saaikiriye
Yengengo Kondu Poriyae

Lovekku Yesungraalae
Lovekku Yesungraalae
Konjama Ichunguraalae
Ipathaan Lae
Aasaiyaa Asthunguraalae
Achacho Isthunguraalae
Rombathaan Osthunguraalae
Sikkitaalae