தாக்கிடு தத்த அத்தினி சித்தினி ~ தெனாலி

11 2013


தாக்கிடு தத்த அத்தினி சித்தினி
தாக்கிடு தத்த பத்தினி தரங்கிணி
ஒ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
ஒ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி
பெண்கள் தேடும் வகை தெரியுமடி
ஒ ஒ
கிளியே கிளியே வா
கிளியே கிளியே வருவா

ஆடை மழை தாளாது
போடா என் கண்ணா என் மண்ணா

மதன காமராஜன் கொஞ்ச
அழைக்கிறேன் உன்னை

வளையலால் கொஞ்சி
மிஞ்சி கேட்டேன் ஹோ ..

உன் கால் கொளுசினில்
கெஞ்சல் கண்டேன் பெண்ணெ

ஒ ஒ ..

கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. வருவா

குன்றினில் குறிஞ்சி கண்டேன்
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்

கண்களில் நெய்தல் கண்டேன்
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்

குரு மொழி இல்லாத கலை கற்று பார்ப்போம் வா
நீ , கூடி பிரிகையில் சூரியன் பார்ப்போம் வா

கிளியே கிளியே .. நீ
கிளியே கிளியே .. வா
கிளியே கிளியே .. நீ வருவாயா

தாக்கிடு தத்த
வல்லினம் கலங்கினம்
தாக்கிடு தத்த
இடையினம் ஒடிந்தனம்
வல்லினம் இடையினம் மெல்லினம்
அட வல்லினம் இடையினம் மெல்லினம்
நாணம் கூச்சலிட சிவந்த்னம்

தெனாலுக்கி எல்லாம் பயம்தான் ~ தெனாலி

11 2013

தெனாலி ..
இவன் பயத்துக்கு இங்கேது வேலி
தெனாலி ..
இவன் பயத்தால் ஊருக்கு பல ஜோலி

நெருப்பால் பஞ்சு பயந்தால்
வீசும் புயலால் பூவும் பயந்தால்
அது நியாம்தான்

பகலால் இரவு பயந்தால்
பறக்கும் பருந்தால் குயிலும் பயந்தால்
அது நியாம்தான்

பேசாத ஒரு பெண்ணும்
நின்று கண்ணால் கதித்து பார்த்தல்
பயம் நியாம்தான்

நான் தான் என்றா மனிதனை கண்டு
ஞாயம் பயந்து நயுவினால்
அது நியாம்தான்

தெனாலுக்கி எல்லாம் பயம்தான்
தெனாலுக்கி எல்லாம் பயம்

தெனாலி …

வானவில் தோன்றுதே
வண்ணங்கள் இல்லையே
வாலிபம் கரைந்து போகுதே
வாழ்வின் வண்ணம் மாறுதே
திகில் என்னும் தீ பொறி
தென்றலை அழைக்குதே
தீ அணைக்க நினைத்தால்
தீபாவளி தோன்றுதே
தாய்மடி எப்போதடி

தெனாலுக்கி எல்லாம் பயம் தான்
தெனாலுக்கி எல்லாம் பயம்

வின்வெளி போகுதே
வீசிடும் காற்றினில்
வின்வெளி நகர்ந்து போகுதே
இடி ஒன்று விழுந்தாள்
இவன் உயிர் உடையுதே
உமி ஒன்று மோதி
இமயமும் நகருதே
பயந்து இவன் நடந்தால்
பூமியும் அதிருதே
தாய்மடி எப்போததி

போர்க்களம் அங்கே ~ தெனாலி

04 2012

போர்க்களம் அங்கே
பூவில் காயம் இங்கே
புன்னகை தீவே
உயிரின் உயிலும் எங்கே
காதலின் போரிலே
கலந்த கைகள் எங்கே
கள்வனே கள்வனே
களவு போனதெங்கே
உயிர் கரிது போகுதேங்கே ??
உன்னை எங்கு பிரிகிறேன்
உன்னக்குள் தானே வாழ்கிறேன்
அன்பில் உன்னை அளக்கிறேன்
அனிச்சை செயலால் நினைக்கிறன்
நீயும் சொன்ன சொல்லை நம்பி
இன்னும் உலகில் இருக்கிறேன்
உனது முகமும் அசையும் திசையில்
என்னது உதயம் பார்கிறேன்
உன்னிலே என்னை நான்
தேடி தேடி வருகிறேன்
போர்க்களம் அங்கே ..
பேச மறந்து சிரிக்கிறேன்
பிரிந்தும் உயிராய் இருக்கிறேன்
பார்வை இன்றி பார்கிறேன்
பகலில் இருட்டை இருக்கிறேன்
உனக்கு பிதித்த உள்ளகம் வாங்கி
உன்னை அங்கு வைக்கிறேன்
நிமிடம் நிமிடம் கனவு நினைவில்
குடித்தனம் நான் செய்கிறேன்
இறப்பிலோ பிறப்பிலோ
உன்னில் நானே வாழ்கிறேன்