கைபேசி என் கூட சொல்லாமலே ~ தில்லு முள்ளு 2

04 2013

கைபேசி என் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாலே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம்வரை
அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிகுதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

கைபேசி என் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாலே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம்வரை

இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று
தினசரி தாழ்போட்டு நான் பூட்டினேன்
உடைத்து நீயே உள்புகுந்தாயே
தலைவிதி உன் கையில் நான் மாறினேன்
உலகெல்லாம் உறங்கையில் உயிரை நீ
தையிரை போல் கடைகிறாய்
உணர்ச்சியில் கிரந்கையில் மனதை நீ
மலர் வண்டி குடைகிறாய்

எனகென நீதான் எழுதிடும் கடிதம்
படிக்கிறேன் அன்பே உன் Facebook இல் தான்
அடிகடி நான்தான் நிலை தடுமாறி
விழுகிறேன் கண்ணே உண் Grace லூகில்தான்
விடை இல்ல கேள்வி நீ
நிலகரி ஊழல்போல் நீல்கிறாய்
தடைகளை தகர்த்து நீ
அடிமையை அரசிபோல் ஆள்கிறாய்

கைபேசி என் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாலே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம்வரை
அவளின் அழகு அனலை விடவும் அதிகம் கொதிக்குதே
கொதிக்க கொதிக்க குஷியில் எனது இதயம் குதிகுதே
யார் மீது காதல் எப்போது பூக்கும்
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்
என் ஜாதகம் காதல் யோகம்

கைபேசி என் கூட சொல்லாமலே
கை வீசி சென்றாலே நில்லாமலே
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை
போதாதோ நான் வாழும் காலம்வரை

English

Kaipesi En Kooda Sollamale
Kai Veesi Sendraale Nillamale
Naan Indru Kandaene Moondram Pirai
Pothaatho Naan Vaazhum Kaalamvarai
Avalin Azhagu Analai Vidavum Athigam Kothikkuthe
Kothika Kothika Kushiyil Enathu Ithayam Kuthikuthe
Yaar Meethu Kaathal Eppothu Pookkum
Yaar Solla Koodum Sollamal Thaakkum
En Jaathagam Kaathal Yogam

Kaipesi En Kooda Sollamale
Kai Veesi Sendraale Nillamale
Naan Indru Kandaene Moondram Pirai
Pothatho Naan Vaazhum Kaalamvarai

Ithayathil Yaarkum Idamillai Endru
Dhinsari Thaalpottu Naan Pootinen
Udaithathu Neeye Ulpugunthaaye
Thalavithi Un Kaiyil Naan Maatinen
Ulagellam Urangayil Uyirai Nee
Thaiyirai Pol Kadaigiraai
Unarchiyil Kirangayil Manathai Nee
Malar Vandai Kudaigiraai

Enakena Neethaan Ezhuthidum Kaditham
Padikiren Anbae Un Facebookilthaan
Adikadi Naanthaan Nilai Thadumaari
Vizhugiraen Kanne Unn Grace Lookilthaan
Vidai Illa Kaelvi Nee
Nilakari Oozhalpol Neelgiraai
Thadaigalai Thagarthu Nee
Adimaiyai Arasipol Aalgiraai

Kaipesi En Kooda Sollamale
Kai Veesi Sendraale Nillamale
Naan Indru Kandaene Moondram Pirai
Pothaatho Naan Vaazhum Kaalamvarai
Avalin Azhagu Analai Vidavum Athigam Kothikkuthe
Kothika Kothika Kushiyil Enathu Ithayam Kuthikuthe
Yaar Meethu Kaathal Eppothu Pookkum
Yaar Solla Koodum Sollamal Thaakkum
En Jaathagam Kaathal Yogam

Kaipesi En Kooda Sollamale
Kai Veesi Sendraale Nillamale
Naan Indru Kandaene Moondram Pirai
Pothaatho Naan Vaazhum Kaalamvarai

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா ~ தில்லு முள்ளு 2

04 2013

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும் பாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க சொல்லியே ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் கொண்டு நீ என்னை கொள்ளட

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும் பாரி ரோஜா

பெண்ணே உன்னை பிரமன் அன்று செய்தது பூவில
தித்திகின்ற ஓர் தீயில
பூவில் கொஞ்சம் தீயில் கொஞ்சம்
சேர்த்தவள் நானடா என்ன வேண்டுமோ கேளடா ..
கள்ள பார்வைகள் போடும் செல்ல சண்டைகள் வேண்டும்
வேறு என்ன நான் கேட்டேன் கண்களால் மொதடி
சின்ன பிள்ளைகள் போலே உன்னை கொஞ்சிட தோன்றும்
கன்னம் கிள்ளிட வேண்டும் அன்பே Va வா ..

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும் பாரி ரோஜா

ஒரு வார்த்தையில் பல வார்த்தைகள்
மொத்தமாய் சொல்கிறாய் இந்த மந்திரம் எப்படி
ஒரு பார்வையில் பல பார்வையின்
அர்த்தங்கள் சொல்கிறாய் கற்றுகொண்டது அப்படி
சொந்தமாக ஒரு பூமி சொந்தமாக ஒரு வானம்
நீயும் நானும்தான் அங்கே இன்பமாய் வாழலாம்
என்னை போலொரு பொன்னை உன்னை போலொரு தொல்லை
வேறு ஆசைகள் இல்லை அன்பே வா வா ..

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும் பாரி ரோஜா
சுற்றும் பூமியை நிற்க சொல்லியே ஆட்டம் போடலாம்
இன்னும் என்னடா முத்தம் கொண்டு நீ என்னை கொள்ளட

ஆஜா ஆஜா ஆஜா ஆஜா மேரி ரோஜா
சட்டை பையில் எட்டி பார்க்கும் பாரி ரோஜா

English
Aaja Aaja Aaja Aaja Meri Roja
Sattai Paiyil Etti Paarkum Pyaari Roja
Sutrum Bhoomiyai Nirkka Solliye Aatam Podalam
Innum Ennada Mutham Kondu Nee Ennai Kollada

Aaja Aaja Aaja Aaja Mera Roja
Sattai Paiyil Etti Paarkum Pyara Raja
Penne Unnai Brahman Andru Seithathu Poovila
Thithikindra Or Theeyila
Poovil Konjam Theeyil Konjam
Serthaval Naanada Enna Vendumo Keladaa..
Kalla Paarvaigal Podum Chella Sandaigal Vendum
Vaeru Enna Naan Kettaen Kangalaal Mothadi
Chinna Pillaigal Pole Unnai Konjida Thondrum
Kannam Killida Vendum Anbae Va Vaa..

Aaja Aaja Aaja Aaja Meri Roja
Sattai Paiyil Etti Paarkum Pyaari Roja

Oru Vaarthayil Pala Vaarthaigal
Mothamaai Sollgirai Intha Manthiram Eppadi
Oru Paarvayil Pala Paarvayin
Arthangal Solgiraai Katrukondathu Appadi
Sonthamaaga Oru Bhoomi Sonthamaaga Oru Vaanam
Neeyum Naanumthaan Ange Inbamai Vaazhalam
Ennai Poloru Ponnai Unnai Poloru Thollai
Vaeru Aasaigal Illai Anbae Vaa Vaa..

Aaja Aaja Aaja Aaja Meri Roja
Sattai Paiyil Etti Paarkum Pyaari Roja
Sutrum Bhoomiyai Nirkka Solliye Aatam Podalam
Innum Ennada Mutham Kondu Nee Ennai Kollada
Aaja Aaja Aaja Aaja Meri Roja
Sattai Paiyil Etti Paarkum Pyaari Roja

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு ~ தில்லு முள்ளு 2

04 2013

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா

பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா

கலைமாது தான் மீட்டும் இதமான் வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
கலைமாது தான் மீட்டும் இதமான் வீணை
கனிவான ஸ்வரம் பாட பதமானது
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆகர ஸ்ருதிகொண்ட வீணை அம்மா
அழகான இளம் பெண்ணின் மேனி தான் கூட
ஆகர ஸ்ருதிகொண்ட வீணை அம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா

இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆட
இடையோடு கோடி போல நடமாடினால்
இடை ஆட வலை ஆட சலங்கைகள் ஆட
இடையோடு கோடி போல நடமாடினால்
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கொல்லம் அம்மா
உலகாளும் உமையாளின் ராக பாவங்கள்
ஆனந்தம் குடிகொண்ட கொல்லம் அம்மா

ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
பலநூறு ராகங்கள் இருந்தால் என்ன
பதினாறு பாட சுகமானது
ராகங்கள் பதினாறு உருவான வரலாறு
நான் பாடும்போது அறிவாய் அம்மா

English
Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma
Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma

Palanooru Raagangal Irunthaal Enna
Pathinaaru Paada Sugamaanathu
Palanooru Raagangal Irunthaal Enna
Pathinaaru Paada Sugamaanathu
Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma

Kalaimaathu Thaan Meetum Ithamaan Veenai
Kanivaana Swaram Paada Pathamaanathu
Kalaimaathu Thaan Meetum Ithamaan Veenai
Kanivaana Swaram Paada Pathamaanathu
Azhagana Ilam Pennin Maeni Thaan Kooda
Aagara Sruthikonda Veenai Amma
Azhagana Ilam Pennin Maeni Thaan Kooda
Aagara Sruthikonda Veenai Amma

Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma

Idai Aada Valai Aada Salangaigal Aada
Idaiyodu Kodi Pola Nadamaadinaal
Idai Aada Valai Aada Salangaigal Aada
Idaiyodu Kodi Pola Nadamaadinaal
Ulagaalum Umaiyaalin Raaga Baavangal
Aanantham Kudikonda Kollam Amma
Ulagaalum Umaiyaalin Raaga Baavangal
Aanantham Kudikonda Kollam Amma

Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma
Palanooru Raagangal Irunthaal Enna
Pathinaaru Paada Sugamaanathu
Palanooru Raagangal Irunthaal Enna
Pathinaaru Paada Sugamaanathu
Raagangal Pathinaaru Uruvaana Varalaru
Naan Paadumpothu Arivaai Amma

தில்லு முள்ளு தில்லு முள்ளு ~ தில்லு முள்ளு 2

04 2013

தில்லு முள்ளு தில்லு முள்ளு
உள்ளமெல்லாம் கல்லு முள்ளு
தில்லு முள்ளு தில்லு முள்ளு
உள்ளமெல்லாம் கல்லு முள்ளு

ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்
ஆயிரம் நாடகம் ஆயிரம் வேஷங்கள்

மன்னவன் வேஷத்தில் வந்தால்
அவனிடம் ராஜாங்கம் கிடையாது
மாப்ளை வேசஹம் போட்டால்
அவனிடம் பெண்ணொன்று கிடையாது

குத்தம் இல்லை துக்கம் இல்லை
வேஷம் ஒரு தோஷம் இல்லை
குத்தம் இல்லை துக்கம் இல்லை
வேஷம் ஒரு தோஷம் இல்லை

காலையில் சாமியார் மாலையில் மாமியார்
காலையில் சாமியார் மாலையில் மாமியார்

தில்லு முள்ளு தில்லு முள்ளு
தில்லு முள்ளு தில்லு முள்ளு
தில்லு முள்ளு தில்லு முள்ளு
தில்லு முள்ளு தில்லு முள்ளு

நல்லது செய்திட பொய் சொல்லலாம்
என்று வள்ளுவர் சொன்னாரு
நாட்டுக்கு கோவிலும் கட்டிட
ஒருத்தர் திருடவும் செய்தாரு
சத்தியத்தை சொல்லிவிட்டு தத்துவத்தை விட்டுவிட்டு
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
போவதும் வாழ்வதும் லாபமா பாவமா
தில்லு முள்ளு தில்லு முள்ளு

English
Thillu Mullu Thillu Mullu
Ulamellam Kallu Mullu
Thillu Mullu Thillu Mullu
Ulamellam Kallu Mullu

Aayiram Naadagam Aayiram Vaeshangal
Aayiram Naadagam Aayiram Vaeshangal

Mannavan Vaeshathil Vanthaal
Avanidam Raajangam Kidaiyaathu
Maapilai Vaesaham Potaal
Avanidam Pennondru Kidaiyaathu

Kutham Illai Thukkam Illai
Vaesham Oru Thosham Illai
Kutham Illai Thukkam Illai
Vaesham Oru Thosham Illai

Kaalaiyil Saamiyaar Maalayil Maamiyaar
Kaalaiyil Saamiyaar Maalayil Maamiyaar

Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu
Thillu Mullu Thillu Mullu

Nallathu Seithida Poi Sollalaam
Endru Valluvar Sonnaaru
Naatukku Kovilum Kattida
Oruthar Thirudavum Seithaaru
Sathiyathai Sollivittu Thathuvathai Vittuvittu
Povathum Vaazhvathum Laabamaa Paavama
Povathum Vaazhvathum Laabamaa Paavama
Thillu Mullu Thillu Mullu