கொஞ்சம் நிலவு ~ திருடா திருடா

24 2011

கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தல் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம் கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தல் எந்தன் நெஞ்சம்
சந்திரலேக்ஹா ….சந்திரலேக்ஹா

என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்
வான் மழை போல் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும் வலையில் பொழிவான்
தேன் இதழை இவள் தந்து மாயாது
இனி பாற்கடலில் அலை என்றும் ஓயாது
வந்து நான் மண்ணிலே
ஏன் பிறந்தேன் என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால் ஒரு தோல்வி நேராது
மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மனநல்ல
வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத்துளி உப்பல்ல

செந்தாழம்பூவுக்கு முல்லோன்றும் குறையல்ல
உள்ளொன்று வைத்தாலும்
உன்மீது பிழையல்ல
பெண்ணே உன் கண்ணாளன்
பிரையேரி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம்
விளையாட தருவானஎ
ஒஅஹ் ……….

English :

konjam nilavu konjam neruppu
ondraaga saernthaal enthan thaegham
konjam nanju konjam amutham
ondraaga saerthaal enthan kaNgaL
konjam mirugam konjam kadavuL
ondraay saerthaal enthan nenjam
chandralekha… chandralekha…

en kanavil evano oruvan
en iravil oLiyaay therivaan
vaan mazhai poal uyiril vizhuvaan
thinam naan virumpum valaiyil pozhivaan
thaen idhazhai ivaL thanthu maayaathu
ini paaRkadalil alai endrum oyaathu
vanthu naan maNNilae
yaen piRanthaen endra kaeLvi vaaraathu
ingu nee irunthaal oru tholvi neraathu
mangai un kaal pattaal
maNNum oru maNNalla
veLLai pon dhaeghathil
vaervaithuLi uppalla

senthaazhampoovukku muLLondrum kuRaiyalla
uLLondru vaiththaalum
unmeethu pizhaiyalla
peNNae un kaNNaaLan
piRaiyaeRi varuvaanae
viNkoNda meenellaam
viLaiyaada tharuvaanae
oah……….